Monday 4 April 2016

bahuth pyaar karthi hoom

8 comments:

  1. இந்த ஸாங்க் + குறிப்பாகப் பாடுபவரின் காந்தக் கண்கள், வாய், உதடு, பற்கள், புன்னகை + காட்சிகள், கைத்தட்டல் யாவும் பஹூத் ப்யார் ஹை.

    பாடலைப் பரிந்துரைத்து வெளியிட உதவிய ஹிந்தி டீச்சருக்கு என் நன்றிகள்.

    அது என்ன அவளின் காதில் ஒவ்வொன்றும் கால்கிலோ எடையுள்ள காதணிகள் தொங்குகின்றன :)

    ஹிந்தி டீச்சர் இங்கு வருகை தராமல் நான் வரக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஏனோ என் மனசு கேட்கவில்லை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. என்னை தேடுரீங்களா? வந்துட்டேனே. வெரி நைஸ் ஸாங்க். ஓரளவு ஹிந்தி தெரிஞ்சவங்களுக்கு இந்தப்பாட்டுக்கு ஈஸியா அர்த்தம் புரிஞ்சுக்கமுடியும்...........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்4 April 2016 at 22:33
      என்னை தேடுரீங்களா? வந்துட்டேனே. //

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றிகள். சுடும் வெயிலில் பாலை வனத்தில் நடந்து செல்லும் ஒருவனுக்கு, ஓர் மிகப்பெரிய மர நிழலும், குடிக்க குடம் குடமாக ஸ்வீட் இளநீரும் கொடுத்ததுபோல உள்ளது, தங்களின் தங்கமான வருகை. மிக்க நன்றி.....டா. :)

      Delete
  3. குருஜி நீங்க மொதகவே வந்து பாட்டு கேக்கீகளா பாடுர பொட்ட புள்ளிய பாத்து ஜொள்ளு வுடுறீகளா???????நான் சொல்லின பொறவால டீச்சருன்னு சொல்லி போட்டீகளே.வெரி நைஸ்...... எங்கட குருஜி.

    ReplyDelete
    Replies
    1. mru 5 April 2016 at 00:13

      //குருஜி நீங்க மொதகவே வந்து பாட்டு கேக்கீகளா பாடுர பொட்ட புள்ளிய பாத்து ஜொள்ளு வுடுறீகளா???????நான் சொல்லின பொறவால டீச்சருன்னு சொல்லி போட்டீகளே.வெரி நைஸ்...... எங்கட குருஜி.//

      அர்த்தமே புரியாத இந்த ஹிந்திப்பாட்டுக்களில் நமக்கு என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? சொல்லுங்கோ முருகு !

      கண்கொள்ளாக்காட்சிகளில் மட்டுமே என் கவனம் எப்போதும் இருக்குமாக்கும். :)

      Delete
  4. ஓ......... டீச்சரம்மாவின் விருப்பத்துக்காக ஹிந்திபாட்டு போடுறேன்.. அவங்களும் ரெகுலரா இங்க வரணும் இல்லயா?????? இதுமட்டுமில்ல இன்னும் சிலபேரு நேயர் விருப்பமாக சில பாட்டு கேட்டிருக்காங்க... எல்லாமே பழய தமிழ் பாடல்கள். போட்டா நீங்கல்லாரும் பிச்சுகிட்டு ஓடி போயிடுவீங்க.ட்ராப்ட்ல வச்சிருக்கேன்.. எப்படியும் தினத்துக்கும் ரெண்டு பாட்டு போடுறேன்.... உங்க எல்லாரின் வருகையாலும் பின்னூட்ட பெட்டியே கலகலப்பாக இருக்கு.......

    ReplyDelete
  5. ஓ...... என்கும் சில விருப்ப பாடல் இருக்கு... போடுறீங்களா????????

    ReplyDelete
  6. ஹா ஹா சொல்லுங்க.. போட்டுட்டா போவுது.........

    ReplyDelete