Friday 22 April 2016

aye mere hum safar

11 comments:

  1. ரொம்ப நல்ல பாட்டு..........

    ReplyDelete
  2. நல்ல பாடல் + அருமையான காட்சிகள். ரஸித்தேன்.

    முதல் காட்சியில் வரும் அந்தக்குட்டியின் இரட்டைப்பின்னல் எனக்கு எப்போதுமே பிடித்ததாகும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றிகள் முன்னா. இதன் மூல கர்த்தாவான நம்மாளுக்கும் சேர்த்துதான். :)

    ReplyDelete
  3. வாங்க சாரூஜி......... கோபூஜி உங்கள அப்படித்தானே கூப்டறாங்க..... ப்ராப்தம் பெயர விட சாருஜி... நல்லாருக்கில்ல?????

    ReplyDelete
    Replies
    1. /சிப்பிக்குள் முத்து.23 April 2016 at 00:24

      வாங்க சாரூஜி......... கோபூஜி உங்கள அப்படித்தானே கூப்டறாங்க..... ப்ராப்தம் பெயர விட சாருஜி... நல்லாருக்கில்ல?????//

      சாரூஊஊஊஊ என்பதில் ’சாறு’ (கரும்புச்சாறு போல)
      (ESSENCE .... FRUIT JUICE ) கலந்துள்ளதே :))))) அதனால் அந்த என் அழைப்பு ருசியோ ருசியாகத்தான் இருக்கும்.

      ஏதோ அவ்வாறு பிரியத்துடன் இவளை நான் அழைக்க எனக்கோர் ப்ராப்தம் ஏற்பட்டுள்ளதில் ஓர் சின்ன மகிழ்ச்சி.

      Delete
  4. இதுவும் ஸாஃப்ட்...மியூஸிக் வார்த்தைகள்........ என் உயிரே நீ அங்கும்... நான் இங்கும் இருந்தாலும்..... நம் இருவரின் எண்ணங்களும் நினைவுகளும் ஒன்றேதான்..........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 23 April 2016 at 00:34

      //என் உயிரே நீ அங்கும்... நான் இங்கும் இருந்தாலும்..... நம் இருவரின் எண்ணங்களும் நினைவுகளும் ஒன்றேதான்..........//

      சூப்பரா அழகாச் சொல்லிட்டீங்கோ டீச்சரம்மா. :)))))

      அதே ... அதே ... உண்மையோ உண்மை.

      எங்கட டீச்சரைப்போல அருமை ...... வருமோ !

      Delete
    2. டீச்சர்,

      வாராயோ ..... ஒரு பதில் கூறாயோ .....
      நிலவென வாராயோ ......

      http://gopu1949.blogspot.in/2016/04/20.html

      இதற்கு மட்டும் சூப்பரா ஒருசில கமெண்ட்ஸ் போட்டுவிட்டுப் போகவும்.

      ஒருவேளை, இதுவே என் ப்ளாக்கின் கடைசி பதிவாகவும் இருக்கக்கூடும். :(

      Delete
    3. http://gopu1949.blogspot.in/2016/04/20.html

      இந்த என் லேடஸ்ட் பதிவுக்கு ...... (அநேகமாக அதுவே ஒருவேளை என் கடைசி பதிவாகவும் இருக்கலாம்)


      முருகு வந்தாக.....

      முன்னா வந்தாக ......

      சாரூஊஊஊஊ வந்தாக .....

      யாரு வந்து என்ன? எங்கட நம்மாளு ரோஜா டீச்சர் வராததில் எனக்கு மிகவும் வருத்தமே ..... ஒரே அழுகையா வருதூஊஊஊஊ.

      இது சம்பந்தமாக இன்று ஒரு மெயில் அனுப்பினேன். அது UNDELIVERED எனத் திரும்பி வந்துவிட்டதில் .... மேலும் எனக்கு ஒரே அழுகையோ அழுகை. :(((((

      Delete
    4. வாராயோ .....

      ஒரு பதில் கூறாயோ .....

      நிலவென வாராயோ ......

      என்ற பாடலை என் நேயர் விருப்பமாகப் போடும்படி முன்னாக்குட்டியைக் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    5. பாடல்: சொல்லடி அபிராமி
      திரைப்படம்: ஆதி பராசக்தி
      பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
      இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
      இசை: கே.வி. மஹாதேவன்
      ஆண்டு: 1971

      ooooooooooooooo

      மணியே மணியின் ஒளியே
      ஒளிரும் அணிபுனைந்த வணியே

      அணியும் அணிக்கழகே
      அணுகாதவர்க்குப் பிணியே

      பிணிக்கு மருந்தே
      அமரர் பெரும் விருந்தே

      பணியேன் ஒருவரை நின்
      பத்மபாதம் பணிந்த பின்னே

      சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
      சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?

      பதில் சொல்லடி அபிராமி வானில்
      சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
      பதில் சொல்லடி அபிராமி

      நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
      நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

      சொல்லடி அபிராமி

      பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
      படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?

      பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
      படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ

      சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
      சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
      சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

      சொல்லடி அபிராமி

      வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
      வாராயோ அருள் மழை தாராயோ?

      வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
      வாராயோ அருள் மழை தாராயோ?

      வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
      நடுவில் நின்றாடும் வடிவழகே

      கொடிகளாட முடிகளாட குடிபடை
      எழுந்தாட வரும் கலையழகே

      பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
      கொட்டி வர மத்தளமும் சத்தமிட

      வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
      வாராயோ அருள் மழை தாராயோ?

      செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
      ஜெயம் ஜெயம் என்றாட - இடை

      சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
      தண்டை கலந்தாட - இரு

      கொங்கை கொடும்பகை வென்றனமென்று
      குழைந்து குழைந்தாட - மலர்ப்

      பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
      நிலவு எழுந்தாட

      விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
      கனிந்து வாராயோ

      காளி பயங்கரி சூலி மதாங்கினி
      கண்களில் தெரிகின்றாள்

      கண்கள் சிவந்திடும் வண்ணம்
      எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்

      வாழிய மகன் இவன் வாழிய என்றொரு
      வாழ்த்தும் சொல்கின்றாள்

      வானகம் வையகம் எங்கணுமே
      ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்

      அன்னை தெரிகின்றாள்
      என் அம்மை தெரிகின்றாள்

      அன்னை தெரிகின்றாள்
      என் அம்மை தெரிகின்றாள்

      ஓம் சக்தி ஓம் சக்தி
      ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

      ooooooooooooooo

      இதில் ’அபிராமி’ என்று வரும் இடங்களிலெல்லாம் ’சிவகாமி’ என மாற்றிக்கொள்ளுங்கோ .... டீச்சர்.

      Delete
  5. இது பாட்டு வெளங்கி கிட ஏலலியே.......

    ReplyDelete