Saturday 2 April 2016

akkiyokijaroke

12 comments:

  1. வாவ்.. வெரி நைஸ் ஸாங்க்..

    ReplyDelete
  2. இந்த பாட்டும் கேட்டுஇட்டதே இல்ல.

    ReplyDelete
  3. பாடலும் + காட்சிகளும் நல்லாத்தான் இருக்கு ......

    பெருமூச்சு விடமட்டுமே முடிகிறது. :(

    காணாமல் போன டீச்சருக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. நைட் டிரஸ் நைட்டியில் அந்தக்குட்டி சூப்பராக்கீதூ ..... :)

    ReplyDelete
  5. அடடா காணாமல் போன டீச்சருக்கு நன்றிகள் எதுக்கு. குட்டிகளை பாத்து இப்படி ஜொள்ளு விடக்கூடாது. அப்புரம் உங்கவீட்டம்மாவிடம் போட்டுக்கொடுத்துடுவேனாக்கும்..........

    ReplyDelete
  6. பூந்தளிர் 4 April 2016 at 22:41
    அடடா காணாமல் போன டீச்சருக்கு நன்றிகள் எதுக்கு.//

    ‘ப’ கழுத்து மஞ்சள் சுடிதாரிலும், கத்தரிப்பூக்கலரில் ட்ரான்ஸ்பரண்ட் ஆக நைட்டியிலும், காட்சிகளைக்கண்டு களிக்க ஏற்பாடு செய்ததற்காக மட்டுமே, (காணாமல் போன) டீச்சருக்கு என் நன்றிகள். வேறு எதற்கு ????? மீண்டும் பெருமூச்சுடன் ......

    ReplyDelete
  7. நல்லா சொல்லினிக டீச்சரம்மா...குருஜி ஒங்கட வயசு 60+ஆஆஆஆஆஆ 20+ஆஆஆஆஆஆ

    ReplyDelete
    Replies
    1. mru 5 April 2016 at 00:20
      நல்லா சொல்லினிக டீச்சரம்மா...குருஜி ஒங்கட வயசு 60+ஆஆஆஆஆஆ 20+ஆஆஆஆஆஆ//

      :) அது எனக்கே தெரியலையே முருகு. இதற்கான விடையும் நம்ப டீச்சர் அம்மாதான் சொல்லணும் :)

      Delete
  8. அது எப்ளடி...... டீச்சரம்மா எப்படி சொல்வாங்க????????

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 5 April 2016 at 05:08
      அது எப்படி...... டீச்சரம்மா எப்படி சொல்வாங்க????????//

      அவங்க என்னைப்பற்றி SWOT ANALYSIS ஸ்வாட் அனலைஸ் செய்து வைத்துள்ளவர்கள் ஆச்சே. என் பலம் + பலகீனம் எல்லாமே இஞ்ச்-பை-இஞ்ச் ஆக அளந்து வெச்சுருக்காங்களே.

      In SWOT

      S means Strength
      W means Weakness
      O means Opportunity
      T means Threats

      இது MBA போன்ற Management Subject இல் வரக்கூடியது.

      நாம் எந்தவொரு காரியங்கள் செய்வதாக இருந்தாலும், இந்த நான்கையும் நன்கு யோசித்தபின் செய்ய வேண்டும். அதாவது நம் பலம் என்ன? நம் பலகீனம் என்ன? நமக்குள்ள வசதி வாய்ப்புகள் என்ன? நம் எதிரிகளிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் என்ன?

      இவற்றை ஆராய்ந்து செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம்.

      இதிலெல்லாம் நம்ம டீச்சர் நல்ல கில்லாடியாக இருப்பாங்க என்பது என் கற்பனை மட்டுமே. :)

      Delete
  9. நல்லாதான் சொல்றீங் டீடெயிலு...........

    ReplyDelete