Wednesday 3 August 2016

rasave unna nambi


58 comments:

  1. ராஜாத்தி பாட்டுக்கு பதில் பாட்டு...)))) அவங்க வந்தாங்கனா இதைத்தானே விரும்பி இருப்பாங்க.....

    ReplyDelete
  2. ம் ம்.... நல்லாதான் கோத்து விடறே...)))))

    ReplyDelete
  3. ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்க

    ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க
    அது உசுரவந்து உருக்குத்துங்க

    முன்பு சொல்லாத உறவ இவ நெஞ்சோட வளத்தா
    அது தப்பான கருத்தா இல்ல
    தண்ணீரின் எழுத்தா

    பழச மறக்கலியே
    பாவி மக நெஞ்சு துடிக்குது

    உன்னையும் எனையும் வச்சி
    ஊரு ஜனம் கும்மி அடிக்குது

    அடடா எனக்காக அருமை கொரன்ஜீக
    தரும மகாராசா தலைய கவுன்தீக

    களங்கம் வந்தால் என்ன பாரு
    அதுக்கும் நிலா'னு தான் பேரு

    அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

    ராசாவே...

    காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
    சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது

    பருவம் தெரியாம மழையும் பொழின்ஜாச்சி
    விவரம் தெரியாம மனசும் நனன் சாச்சு

    உனக்கே வச்சி இர்ருகேன் மூச்சு
    எதுக்கு இந்த கதி ஆச்சு

    அட கண்ணு காது மூக்கு வச்சி
    ஊருக்குள்ள பேச்சு...

    ராசாவே... உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்க

    ReplyDelete
  4. படம்: முதல் மரியாதை

    இசை: இளையராஜா

    பாடியவர் : S.ஜானகி

    ஆண்டு: 1985

    ReplyDelete
  5. இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். பலமுறை பார்த்துள்ளேன். இதன் கதை முழுவதும் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். இருப்பினும் அதனை இங்கு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

    ஒருவர் என்னுடன் மிகச் சாதாரண நட்புடன் பழக ஆரம்பித்து, பிறகு மிக நெருக்கமான நட்புடன் ஒட்டிக்கொண்டு ... வெட்டிக்கொள்ளவே முடியாத அளவுக்குப் பழகி வர என்ன காரணமாக இருக்கக்கூடும் என எனக்குள் யோசித்தபோது, இந்த ‘முதல் மரியாதை’ படமே என் நினைவுக்கு அடிக்கடி வந்துகொண்டே இருந்தது.

    என் மனதில் எப்போதுமே இடம் பெற்றுள்ள இந்த இனிய பாடலை இன்று இங்கு வெளியிட்டு சிறப்பித்துள்ள அன்புச் செல்வி: முன்னா மெஹர் அவர்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். :)

    ReplyDelete
  6. //உன்னையும் எனையும் வச்சி
    ஊரு ஜனம் கும்மி அடிக்குது//

    //அட கண்ணு காது மூக்கு வச்சி
    ஊருக்குள்ள பேச்சு...//

    மிகப்பொருத்தமான வரிகள் .. இங்கு யாரோ இருவருக்காக மட்டுமே !

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/blog-post.html

      நலம் தானா?
      நலம் தானா?
      உடலும் உள்ளமும் நலந்தானா?

      Delete
    2. இதற்கு முன்பு கடைசியாக 13.07.2016 முன்னா பார்க்கில் http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/lakho-hai-nikahome.html எங்கட ராஜாத்தியின் ப்ரோஃபைல் போட்டோவை என்னால் பார்க்க முடிந்தது.

      அதன்பின் சுமார் 23 நாட்களுக்குப்பிறகு, அம்பாளுக்கு மிகவும் விசேஷமான ஆடி வெள்ளிக்கிழமை + ஆடிப்பூரமாகிய இன்று, ரோஜாப்பூவினை மீண்டும் இங்கு இன்று பார்த்ததில், மனதுக்குச் சற்றே ஆறுதலாக உள்ளது ..... பின்னூட்ட விஷயம் என்னவாக இருக்கும் என்பதை என்னால் துல்லியமாக யூகிக்க முடியாமல் இருப்பினும் கூட.

      ’பிரியத்துடன் என் மனதில் பூத்துவிட்ட ’ரோஜாப்பூ’ எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எப்போதும் ஃப்ரெஷ் ஆக மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’ என, இங்கு என் வீட்டருகே உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சந்நதிக்கு, ஆடிவெள்ளிக்கிழமை + ஆடிப்பூரமாகிய நேற்று 05.08.2016 இரவு நேரில் சென்று எனக்குள் பிரார்த்தித்துக்கொண்டு வந்துள்ளேன்.

      167 கமெண்ட்ஸ்களுடன் உள்ள, ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளை என் பதிவினில் தாங்களும் மீண்டும் தரிஸித்துக்கொள்ள இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html

      இதில் தாங்கள் ஏற்கனவே எனக்கு எழுதியுள்ள, மிகவும் மனதுக்கு இதமான, நிறைய கமெண்ட்ஸ்களும் உள்ளன என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. :)

      இனி 15 நாட்களுக்கு ஒருமுறையாவது, ’நலம் ... நலமறிய ஆவல்’ என ஓரிரு வரிகள், எனக்கு எப்படியாவது யார் மூலமாவது கிடைத்தால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

      கட்டாயம் ஏதும் இல்லை. ’மனது இருந்தால் மார்க்கம் உண்டு’ எனச் சொல்லுவார்கள். தங்கள் செளகர்யம்போலச் செய்யவும்.

      Delete
  8. ஸாரி..ஸாரி... நீங்க இந்த கமெண்ட் பப்லிஷ் பண்ணாதே டெலிட் பண்ணிடுன்னு சொல்லி இருந்தத கவனிக்கல.. அவசர பட்டு பப்லீஷ் பண்ணி உடனே டெலிட்டும் பண்ணிட்டேன்... ரியலி ஐயாம் வெரி வெரி ஸாரி......உங்களுக்கு என்ன ப்ராப்லம்........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 21:13

      //ஸாரி..ஸாரி... நீங்க இந்த கமெண்ட் பப்லிஷ் பண்ணாதே டெலிட் பண்ணிடுன்னு சொல்லி இருந்தத கவனிக்கல.. அவசர பட்டு பப்லீஷ் பண்ணி உடனே டெலிட்டும் பண்ணிட்டேன்...//

      ஓஹோ .... அது என்ன அவ்வளவு பரம இரகசியமான கமெண்ட்டோ? அது தெரியாமல் எங்களுக்கெல்லாம் (குறிப்பாக எனக்கு) மண்டையே வெடிச்சுடும் போலிருக்குது.

      // ரியலி ஐயாம் வெரி வெரி ஸாரி......//

      அந்தக் கிளிப் பச்சைக்கலர் பட்டு ஸாரியா ?

      ரியலி வெரி வெரி அழகாக அசத்தலாக ஓர் தேவதைபோல இருந்ததாக யாரோ என்னிடம் ஏற்கனவே சொன்னாங்கோ. :)

      //உங்களுக்கு என்ன ப்ராப்லம்........//

      யாருக்குத்தான் ப்ராப்லம் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ப்ராப்லம்தான்.

      ஏதோவொரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஏற்கனவே இருந்துவந்த நெட் கனெக்‌ஷனை இப்போது கட் செய்திருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை.

      BSNL / AIRTEL / AIRCELL என எவ்வளவோ உள்ளதே. ஒன்றில்லாவிட்டால் வேறு ஒன்றில் புதிய கனெக்‌ஷன் புத்தம் புதிதாக அவர்களின் எவ்வளவோ பெயர்களில் ஏதோவொன்றிலோ இல்லை நான் வைத்துள்ள செல்லப்பெயர்களான ராஜாத்தி, ரோஜாப்பூ, தங்கம், வைரம், வைடூர்யம், மரகதம், மாணிக்கம், பவழம், முத்து, கோமேதகம் என்பவற்றில் ஏதோவொன்றிலோ அல்லது ஸ்ரீ ’கிருஷ்’ண பக்தைகளான ஆண்டாள், மீரா, ராதை போன்ற ஏதோவொன்றிலோ புதிதாக நெட் கனெக்‌ஷன் வாங்கிக்கொண்டு, யாராலும் யூகிக்க முடியாத பாஸ்வேடும் கொடுத்துக்கொள்ளலாமே .... செய்வார்களா?

      செய்யச்சொல்லி ஆலோசனை அளியுங்கோ, ப்ளீஸ் முன்னா.

      Delete
  9. முன்னா என்ன நடக்குது.... ரோஜா கமெண்ட் ஏன் போடல..... எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்காங்க.....

    ReplyDelete
  10. பாடல்: பாடுவோர் பாடினால்
    திரைப்படம்: கண்ணன் என் காதலன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1968

    oooooooooooo

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
    கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்

    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை

    நூலளந்த இடைதான் நெளிய
    நூறு கோடி விந்தை புரிய
    நூறு கோடி விந்தை புரிய

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
    பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை

    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு

    மேடை வந்த தென்றல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    oooooooooooo

    தேடுவோர் தேடினால் ஓடி வரத்தோன்றும்
    சிப்பிக்குள் முத்துவில் எங்கட ராஜாத்தியின்
    ரோஜா மலர் தினமும் மலர வேண்டும்.

    oooooooooooo

    ReplyDelete
  11. http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/paduvor-padinal.html

    இதோ இந்த மேற்படி இணைப்பினில் மேற்படி பாடலுக்கான காணொளி (வீடியோ) இன்று இப்போது என் நேயர் விருப்பமாக இணைக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தப்பட்ட அனைவரின் ஓர் தகவலுக்காகவும் மட்டுமே.

    [ பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேர வேண்டும் ]

    ReplyDelete
  12. ஆமா கோபூஜியின் நேயர் வருப்ப பாடலாகத்தான் போட்டிருக்கேன். வீடியோ ஆடியோ வருமுன்பே " லிரிக்ஸ்: வந்திடிச்சே... ஆனைவரும்பின்னே ...............................

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 August 2016 at 05:19

      //ஆமா கோபூஜியின் நேயர் விருப்ப பாடலாகத்தான் போட்டிருக்கேன்.//

      மிக்க நன்றீங்கோ, மீனா [முன்னா]

      //வீடியோ ஆடியோ வருமுன்பே " லிரிக்ஸ்: வந்திடிச்சே... ஆனைவரும்பின்னே ...............................//

      ஆனைவருமோ ஆட்டுக்குட்டி வருமோ. அதெல்லாம் எனக்குத் தெரியாது.

      எங்காளு ஒருத்தங்க கட்டிக்கரும்பாக இங்கு உங்கள் பதிவுகள் பக்கம் வரணும் முன்னே ..... அதன்பிறகு மட்டுமே அந்தக் கட்டிக் கரும்பைத்தேடி ஓர் எறும்பாக ஓடி வரும் இந்த யானை. ஜொள்ளிட்டேன் ..... ஸாரி ..... சொல்லிட்டேன்.

      கட்டிக்கரும்பை கட்டிப்பிடித்து அணைத்து ’சும்மா’க்கொடுத்து, இங்கு வரவழைத்துக் கொண்டுவருவது ’மீனா’ கையில்தான் உள்ளது என்பது நினைவிருக்கட்டும். :)

      Delete
  13. THX.....A..LOT......
    (......)MIS..... )YOU(....)

    Mis u... all.....

    ReplyDelete
    Replies
    1. @ பூந்தளிர்

      வாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      //THX.....A..LOT...... (......)MIS..... )YOU(....) Mis u... all.....//

      நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் இங்கு பார்த்ததில் எனக்கு ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சி :))))))))))

      ஆனந்தக்கண்ணீருடன் ............... !!!!!

      Delete
  14. இது யாரு.. புது வரவா. பதிவுக்கு சம்பந்தமே இல்லாம என்னமோ கமெண்ட் போட்டிருக்காங்களே.. ஒன்னுமே புரியலியே..

    ReplyDelete
    Replies
    1. மை டியர் செல்லக்குழந்தாய் (ஹாப்பி) !

      வணக்கம்மா.

      //இது யாரு.. புது வரவா. பதிவுக்கு சம்பந்தமே இல்லாம என்னமோ கமெண்ட் போட்டிருக்காங்களே.. ஒன்னுமே புரியலியே..//

      ”ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

      என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
      என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

      கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
      காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

      கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
      காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

      என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
      என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
      என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

      கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
      கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்

      கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
      பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
      பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
      என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
      ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே”

      ன்னு ஒரு பாட்டு அந்தக்கால நகைச்சுவை நடிகர் சந்திரபாபு என்பவரால் தன் சொந்தக்குரலில் பாடப்பட்டுள்ளது.

      அதுபோலத்தான் இதுவும்.

      என் செல்லப்பெண்ணான உனக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே புரியாது. சிப்பிக்குள் முத்து வலைத்தளத்தில் உள்ள அனைத்துப் பதிவுகளிலும் உள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் பொறுமையாகப்படித்தால் மட்டுமே ஓரளவுக்குப் புரிய வரும்.

      -=-=-=-=-=-

      மேற்படி பாடல் இடம் பெற்றுள்ள படம் பற்றிய விபரங்கள்:

      பாடல்: ஒண்ணுமே புரியல்லே

      திரைப்படம்: குமாரராஜா

      பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

      இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

      இசை: டி.ஆர். பாப்பா

      ஆண்டு: 1961


      Delete
    2. மேற்படி ’ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ பாடல் இன்று 23.08.2016 கீழ்க்கண்ட பதிவினில் என் நேயர் விருப்பமாக ‘மீனா’ (முன்னா) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-post_22.html

      இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

      Delete
    3. அந்தக்கால நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தன் சொந்தக் குரலில் பாடிய மற்றொரு பாடலும் உள்ளது.

      -=-=-=-=-

      நான் ஒரு முட்டாளுங்க
      ரொம்ப நல்லா படிச்சவங்க
      நாலு பேரு சொன்னாங்க
      நான் ஒரு முட்டாளுங்க

      ஏற்கனவே சொன்னவங்க
      ஏமாளி ஆனாங்க

      எல்லாம் தெரிஞ்சிருந்து
      புத்தி சொல்ல வந்தேங்க
      நான் ஒரு முட்டாளுங்க

      கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய
      கைதேனு சொன்னாங்க
      ஏ....ஏ.... ஏ.. கைதே .... டாய்..

      கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய
      கைதேனு சொன்னாங்க

      முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
      பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
      பீஸ் பீஸா கிழிச்சாங்க ... பேஜாரா பூட்டுங்க..
      நான் ஒரு முட்டாளுங்க

      கால் பாத்து நடந்தது ... கண் ஜாடை காட்டுது
      பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது

      மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
      ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
      நான் ஒரு முட்டாளுங்க

      நாணமுன்னு வெட்கமுன்னு
      நாலு வகை சொன்னாங்க

      நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு
      நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

      ஆன வரை சொன்னேங்க
      அடிக்க தானே வந்தாங்க

      அத்தனையும் சொன்ன என்னை
      இளிச்ச வாயன் என்னாங்க.
      நான் ஒரு முட்டாளுங்க…

      -=-=-=-=-

      படம் : சகோதரி
      பாடியவர் : சந்திரபாபு JP

      Delete
  15. அடடா..... இவங்களையா புது வரவுன்னு சொல்றிங்க. ஹாப்பி நீங்கதான் புது வரவு அதான் உங்களுக்கு இவங்கள தெரியல. முன்னா பார்க் பழய பதிவு பாடல்கள் பக்கம்லாம் போயி பாருங்க. இவங்க யாருன்னு தெரிஞ்சுக்கமுடியும்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 21 August 2016 at 21:39

      //அடடா..... இவங்களையா புது வரவுன்னு சொல்றிங்க. ஹாப்பி நீங்கதான் புது வரவு .. அதான் உங்களுக்கு இவங்கள தெரியல. முன்னா பார்க் பழய பதிவு பாடல்கள் பக்கம்லாம் போயி பாருங்க. இவங்க யாருன்னு தெரிஞ்சுக்கமுடியும்.//

      மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள், சாரூஊஊஊஊஊ. மிக்க நன்றி. :)

      என் செல்லக்குழந்தையான ’ஹாப்பி’ கொழுகொழுன்னு, மொழுமொழுன்னு வளர்ந்துள்ள ஓர் வெரி ஸ்மால் பேபி. போகப் போகத்தான் அவளுக்கு எல்லாம் தெரியவரும்.

      அந்த என் செல்லக்குழந்தையின் சிரித்த முகத்தினைப் பார்த்து, நான் அப்படியே சொக்கிப்போய் விட்டேன். :)))))

      Delete
    2. என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம்மா.

      இந்தச் ’சிப்பிக்குள் முத்து’ பதிவருடன் எனக்கு 15.03.2016 முதல்தான் பரிச்சயம் உண்டு. அவங்களுடன் நான் நட்பாகி வெறும் ஐந்தரை மாதங்கள் மட்டுமே ஆகிறது.

      ஆனால் இந்த ‘பூந்தளிர்’ அவர்களுடன் எனக்கு 01.01.2013 முதலே பரிச்சயம் உண்டு. ஆரம்பத்தில் ஒருவித முட்டல் மோதலில் மட்டுமே எங்களுக்குள் நட்பு ஆரம்பித்தது.

      அதன்பின் அது என்னவோ தெரியவில்லை .... நாளுக்கு நாள் மிகவும் ஆத்மார்த்தமான + மிக அதிக + மிகவும் நெருக்கமான நட்பாக இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது. ஜென்ம ஜென்மமாக எங்களுக்குள் ஏதோ தொடர்புகள் இருந்திருக்கும் போலிருக்குது.

      பூந்தளிராகிய இவர்களுக்கு ’தமிழ்’ தாய்மொழியாகவே இருப்பினும், இவர்கள் சின்னக்குழந்தையிலிருந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் வட இந்தியாவில் மட்டுமே என்பதால், பள்ளிக்கூடத்தில் தமிழ் படிக்க இவர்களுக்கு வாய்ப்பே கிட்டவில்லை. ஹிந்தி, மராட்டி, குஜராத்தி போன்ற வட இந்திய மொழிகள் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்துள்ளது. ஆத்திலும்கூட கொஞ்சூண்டு தமிழ் உள்பட அனைத்து வட இந்திய மொழிகளையும் கலந்தே பேசிப் பழகியுள்ளார்கள். அக்கம் பக்கத்து வீடுகளிலும் தமிழ் பேசுவோர் இல்லாமல் இருந்துள்ளது. இவரின் அன்புக் கணவருக்கும் இன்று வரை தமிழ் பேசுவதிலோ, படிப்பதிலோ, எழுதுவதிலோ ஆர்வமே கிடையாது.

      இருப்பினும் ஏதோ ஒரு ஆர்வத்திலும், விடா முயற்சியிலும், தட்டுத்தடுமாறி நம் ‘பூந்தளிர்’ மட்டும் தமிழில் எழுதப்பழகினார்கள். 2013ம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு வலைப்பதிவும் தொடங்கி சுமார் 12 பதிவுகள் மட்டும் கொடுத்துள்ளார்கள்.

      அதில் http://sivakamis25.blogspot.com/2013/01/blog-post.html இந்தத் ‘தேங்காய் பால் பாயஸம்’ பதிவும் ஒன்று. முடிந்தால் போய் பாயஸம் சாப்பிட்டுப்பாரு. இருப்பினும் நீ உன் ஆத்தில் செய்யும் பாயஸம் போல இருக்கவே இருக்காதுதான். :)

      2013-ம் ஆண்டு மட்டும், என் பதிவுகளில் இவர்கள் பக்கம் பக்கமாக கமெண்ட்ஸ் கொடுத்து என்னைச் சொக்க வைத்து மகிழ்வித்திருந்தார்கள். பிறகு சுமார் ஓரிரு ஆண்டுகள் இவர்களை என்னால் என் பதிவுகள் பக்கம் சந்திக்கவே முடியவில்லை. எங்கோ காணாமல் போய் என்னை மிகவும் கலங்கடித்து விட்டார்கள்.

      அதன்பின் 2015 மத்தியில் ஒருநாள், புதையல் போல எனக்கு இவர்கள் திரும்பக் கிடைத்தார்கள். நான் என் வலைப்பதிவினில் அப்போது நடத்திக்கொண்டிருந்த 100% பின்னூட்டமிடும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, 02.01.2011 To 31.03.2015 நான் வெளியிட்டிருந்த என் 750 பதிவுகளுக்கும், முழுவதுமாக 100% பின்னூட்டமிட்டு, ரூ. 1000 பரிசுக்குத் தேர்வான எட்டு நபர்களில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

      அந்த அவர்களின் மாபெரும் வெற்றியினைப் பாராட்டி நான் படங்களுடன் வெளியிட்டுள்ள இதோ இந்த ஒரு பதிவை மட்டும் தயவுசெய்து பாருங்கோ, போதும் .... இவர்களைப்பற்றி நீயும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      அதில் உள்ள மொத்தம் 241 கமெண்ட்ஸ்களில் முதல் 200 கமெண்ட்ஸ் மட்டும் தங்களுக்குக் காட்சியளிக்கக்கூடும். 201 க்கு மேற்பட்ட கமெண்ட்ஸ் [201 முதல் 241 வரை மட்டும்] .... பொதுவாகவே ப்ளாக்கர் சிஸ்டத்தில் உள்ள கோளாறினால், உங்களாலோ மற்றவர்களாலோ படிக்க இயலாமல் இருக்கும். என்னால் மட்டும் வேறொரு வழியில் கஷ்டப்பட்டுப்போய் அவற்றை படிக்க இயலும்.

      என் செல்லக் குழந்தை ஹாப்பிக்குப் புரிய வேண்டி மட்டும், நானும் இங்கு இப்போது ஏதேதோ சொல்லியிருக்கிறேன். மற்றவர்களுக்கும்கூட இதன் பயன்படலாம்.

      அன்புடன்,
      என் செல்லக்குழந்தை ஹாப்பியின்
      ’கோபு பெரியப்பா’

      Delete
  16. கோபூஜிஇஇஇஇஇ. ஹாப்பி பேரு என்னங்கஜி.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 00:46

      //கோபூஜிஇஇஇஇஇ. ஹாப்பி பேரு என்னங்கஜி.......//

      அன்புள்ள மீனா,

      அதை நான் என் வாயால் இங்கு ஓபனாகச் சொல்லலாமோ கூடாதோ. எனக்குத் தெரியாமலும் புரியாமலும் உள்ளது.

      இருப்பினும் எனக்கும் ஹாப்பிக்கும் மிகவும் பிடித்தமான பாடல் ஒன்று உள்ளது.

      அந்தப்பாடல் இடம் பெற்றுள்ள படம் “பத்ரகாளி”.

      பாடலின் ஆரம்ப வரிகள்: கண்ணன் ஒரு கைக்குழந்தை.... .

      -=-=-=-=-=-

      இதோ அந்தப்பாடலின் முழு வரிகள்:

      கண்ணன் ஒரு கைக்குழந்தை
      கண்கள் சொல்லும் பூங்கவிதை

      கன்னம் சிந்தும் தேன் அமுதை
      கொண்டு செல்லும் என் மனதை

      கையிரண்டில் நான் எடுத்து
      பாடுகின்றேன் ஆராரோ

      மைவிழியே தாலேலோ
      மாதவனே தாலேலோ

      கண்ணன் ஒரு கைக்குழந்தை
      கண்கள் சொல்லும் பூங்கவிதை

      கன்னம் சிந்தும் தேன் அமுதை
      கொண்டு செல்லும் என் மனதை

      உன் மடியில் நான் உறங்க
      கண்ணிரண்டும் தான் மயங்க

      என்ன தவம் செய்தேனோ
      என்னவென்று சொல்வேனோ

      உன் மடியில் நான் உறங்க
      கண்ணிரண்டும் தான் மயங்க

      என்ன தவம் செய்தேனோ
      என்னவென்று சொல்வேனோ

      ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
      சொந்தம் இந்த சொந்தமம்மா

      வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
      தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

      அன்னமிடும் கைகளிலே
      ஆடிவரும் பிள்ளையிது

      உன் அருகில் நானிருந்தால்
      ஆனந்தத்தின் எல்லையது

      காயத்ரி மந்திரத்தை
      உச்சரிக்கும் பக்தனம்மா

      கேட்கும் வரம் கிடைக்கும்வரை
      கண்ணுறக்கம் மறந்ததம்மா

      கண்ணன் ஒரு கைக்குழந்தை
      கண்கள் சொல்லும் பூங்கவிதை

      கன்னம் சிந்தும் தேன் அமுதை
      கொண்டு செல்லும் என் மனதை

      கையிரண்டில் நான் எடுத்து
      பாடுகின்றேன் ஆராரோ

      மைவிழியே தாலேலோ
      மாதவனே தாலேலோ

      ஆராரிரோ .. ஆராரிரோ .. ஆராரிரோ .. ஆராரிரோ

      -=-=-=-=-=-=-=-

      இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

      காயத்ரி மந்திரத்தை
      உச்சரிக்கும் பக்தனம்மா
      கேட்கும் வரம் கிடைக்கும்வரை
      கண்ணுறக்கம் மறந்ததம்மா .....

      -=-=-=-=-=-=-=-

      இந்த இனிய பாடலை எங்கள் இருவரின் (கோபூஜி + ஹாப்பி) நேயர் விருப்பமாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மீ னா.

      Delete
    2. மேற்படி பாடல் இடம் பெற்றுள்ள படம்: ‘பத்ரகாளி’

      இசை: இளையராஜா

      பாடல் ஆசிரியர்: வாலி

      பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ் + பி. சுசிலா

      படம் வெளியான ஆண்டு: 1976

      [ எனக்கு அப்போது ஸ்வீட்டான 26 வயது - நான் பலமுறை தியேட்டருக்குச் சென்று பார்த்து ரஸித்துள்ள படம் இது ]

      >>>>>

      Delete
    3. இதே படத்தில்தான் ‘வாங்கோன்னா .... வாங்கோன்னா ....
      மடிசாருப் புடவைக்கு இல்லாத அழகா’ என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது. அதையும் என் நேயர் விருப்பமாகப் போடுங்கோ மீனா. பாட்டும் டான்ஸும் சும்மா சூப்பரா இருக்கும்.

      அந்தப் பாடலின் முழு வரிகளும் இதோ:

      -=-=-=-=-=-

      கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
      கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே

      எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
      ஆம்படையான் மனசு போலே நடப்பேன்

      இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
      வாங்கோன்னா அட வாங்கோன்னா

      கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
      எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்

      ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
      இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

      மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா
      வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா

      தெரியாதான்னா புரியாதான்னா
      வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா

      வாங்கோன்னா அட வாங்கோன்னா
      வாங்கோன்னா அட வாங்கோன்னா

      கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
      எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்

      ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
      இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

      தஞ்சாவூர் கதம்பத்த மொழம் போட்டு வாங்கி
      தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி

      தஞ்சாவூர் கதம்பத்த மொழம் போட்டு வாங்கி
      தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி

      மணக்கலையோ மயக்கலையோ
      கொதிக்கலையோ .. உடம்பு பக்கம் நான்னில்லையோ

      வாங்கோன்னா அட வாங்கோன்னா
      வாங்கோன்னா அட வாங்கோன்னா

      கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
      எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன்

      நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
      இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

      பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல்
      கள்ளாட்டம் (கல்லாட்டம்) இருக்கேனே
      நேக்கென்ன குறைச்சல்

      பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல்
      கள்ளாட்டம் (கல்லாட்டம்) இருக்கேனே
      நேக்கென்ன குறைச்சல்

      மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு
      அழகில்லையொ நேக்கு

      ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா
      வாங்கோன்னா அட வாங்கோன்னா ! :)

      -=-=-=-=-=-

      Delete
  17. ’மடிசார் புடவை’ என்ற தலைப்பில் நான் ஒரு சிறுகதை எழுதி என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளேன்.

    அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30.html

    அதை முதலில் படித்து ரஸித்து விட்டு, அதன்பிறகு மேற்படி பாடலைக் கேட்டால் ஜோராக இருக்கும் என்பதை அனைவருக்கும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அந்த என் கதைக்கான, பரிசுபெற்ற விமர்சனங்கள் படிக்க இதோ சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html {முதல் பரிசு இருவருக்கு}

    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-02-03-second-prize-winners.html {இரண்டாம் பரிசு இருவருக்கு}

    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-03-03-third-prize-winner.html {மூன்றாம் பரிசு ஒருவருக்கு}

    ReplyDelete
  18. //காயத்ரி மந்திரத்தை
    உச்சரிக்கும் பக்தனம்மா//

    பேர கேட்டா டேரக்டா சொல்லலாம் தலயசுத்தி மூக்கு தொடுறீங்களா....... நீங்க சொல்லாத வச்சு யோசிச்சா அவங்க பேரு காயத்ரி யா இருக்குமுனு தோணுது... ரைட்டா...தப்பா

    ReplyDelete
  19. சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 21:40

    **//காயத்ரி மந்திரத்தை
    உச்சரிக்கும் பக்தனம்மா//**

    //பேர கேட்டா டேரக்டா சொல்லலாம் தலயசுத்தி மூக்கு தொடுறீங்களா....... நீங்க சொல்லாத வச்சு யோசிச்சா அவங்க பேரு காயத்ரி யா இருக்குமுனு தோணுது... ரைட்டா...தப்பா//

    ஒவ்வொருவரும் என்னிடம் உள்ள பிரியத்தினாலும் பாசத்தினாலும், தனிப்பட்ட முறையில் தனியே பகிர்ந்துகொண்டு வரும் விஷயங்களை பிறர் அறிய வெளியிடும் வழக்கமே என்னிடம் எப்போதுமே கிடையாது என்பது மீனாவாகிய உங்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். அதை இன்றுவரை நான் என் கொள்கையாகவே வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதனால் மீனாவாகிய உங்களுக்கு இப்போது தோன்றியுள்ளது ரைட்டா ... தப்பா என என்னால் சொல்ல முடியாமல் உள்ளது. ஸாரி மீனா.

    எங்கடச் செல்லக்குழந்தை ஹாப்பியே ஒருவேளை இதைப்பற்றி என்றாவது ஒருநாள் சொன்னால் மட்டுமே நாம் அனைவரும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒரு பேர சொல்லுதுக்கு இத்தர பில்டப்பா... தாங்கல சாமியோ. அவங்களே காயத்ரினு சொல்லி போட்டாங்கோ....

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 24 August 2016 at 00:29

      //ஒரு பேர சொல்லுதுக்கு இத்தர பில்டப்பா... தாங்கல சாமியோ. அவங்களே காயத்ரினு சொல்லி போட்டாங்கோ....//

      பார்த்தேன் .... பின்னே என்ன சும்மாவா ..... எதிலும் ஒரு பில்டப் கொடுத்தால்தானே அதில் ஒரு தனிச்சுவை இருக்கக்கூடும். :)

      அதுசரி .... என் பெயர் உங்களுக்குத்தெரியுமோ. அதாவது என் பெயருக்கான காரணம் மீனாவுக்குத் தெரியுமோ. இதோ இந்தப்பதிவினில் போய்ப்பாருங்கோ தெரியும்:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      என் ஊரையாவது தெரியுமோ? அது இதோ இந்தப்பதிவினில் உள்ளது. போய்ப்பாருங்கோ:

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      மீனாக்குட்டிக்கு ஒன்றுமே தெரியாதாக்கும். என் பதிவுகள் பக்கம் தலை வைத்தே படுப்பது இல்லை என வைராக்யமாகத்தானே இதுவரை இருந்து வருகிறீர்கள்.

      :(((((( மிகவும் மோஸம். என்னாலும் இதைத் தாங்கவே முடியலை மீனா. :((((((

      Delete
  20. ’பத்ரகாளி’ என்ற படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு இனிய பாடல்களை இன்று 24.08.2016 வெளியிட்டுள்ள மீனாக்குட்டிக்கு என் கோடானுகோடி நன்றிகள்.

    மேற்படி பாடல்களுக்கான காணொளிகள் காண இதோ இணைப்பு:

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-post_18.html

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-post_23.html

    >>>>>

    ReplyDelete
  21. சிப்பிக்குள் முத்து.23 August 2016 at 21:06

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-post_23.html

    //கோபூஜி நேயர் விருப்ப பாடல். கோபூஜி பாட்டு கேட்டு வழக்கமான கலகலப்புடன் கமெண்ட் போட்டாகணும்.. திஸ் இஸ் மீனாஸ் ஆர்டர்.....//

    மீனா மஹாராணியாரின் ஆர்டருக்கு கோபூஜி தலை வணங்குகிறான்.

    இருப்பினும் எங்கட ராஜாத்திக்கும், மீனா மஹாராணியார் இதுபோலதொரு ஆர்டர் போட்டு முன்னா பார்க் பக்கம் அவங்களையும் முதலில் வரவழைக்க வேண்டும்.

    அப்போதுதான் முட்டிமுட்டி பால் குடிக்கப் பசுவைத் தேடிடும் கன்றுக்குட்டி போல கோபூஜியும் துள்ளிக்குதித்து ஓடோடி வருவானாக்கும். :)))))

    அதுவரை ‘ராஜாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காற்றாடி (பட்டம்) போலாடுது’ன்னு பாடிக்கொண்டு மட்டுமே இருப்பானாக்கும்.

    மிக நீண்ட தாடி வளர்ந்து ஒரே அரிப்போ அரிப்பாகவும் உள்ளது என்பதையும் அவங்களிடம் சொல்லி வைக்கவும்.

    ooooo

    ReplyDelete
    Replies
    1. மீனா ... கிருஷ்.... இருவருக்காகவும்... ரோஜா.... வந்துவிட்டது... சந்தோஷமா ..... கிருஷ் எல்லா பாடலுக்கும் உங்க ரசனையான கமெண்ட்ஸை எதிர்பார்த்து வந்திருக்கேன்..

      Delete
    2. பூந்தளிர் 24.08.2016 - 21.49 Hrs.

      //மீனா ... கிருஷ்.... இருவருக்காகவும்... ரோஜா.... வந்துவிட்டது... சந்தோஷமா .....//

      எனக்காக மட்டுமல்லாமல் எங்கட மீனாவுக்காகவும் ரோஜா மலர்ந்துள்ளதில் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான்.

      மீனாவுக்கும் ரோஜாவின் வரவு என்னைவிட மிகவும் சந்தோஷமாகவே இருக்கலாம் என நினைக்கிறேன்.

      //கிருஷ் எல்லா பாடலுக்கும் உங்க ரசனையான கமெண்ட்ஸை எதிர்பார்த்து வந்திருக்கேன்..//

      ‘நீ முன்னாலே போனா ..... நா பின்னாலே வாரேன்’ என்று ஒரு பாடலில் சிலவரிகள் வரும். அதே தலைப்பில் நான் உருக்கமான ஓர் கதையும் எழுதி வெளியிட்டுள்ளேன். இதோ அதன் இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

      எனவே நீ முன்னாலே வந்து கருத்தளிக்கும் பாடல் பகிர்வுகளுக்கு மட்டுமே என்னால் உன் பின்னாலே வந்து ரசனையான கமெண்ட்ஸ் கொடுக்க முயற்சிக்கப்படும். ( Not for all )

      >>>>>


      Delete
    3. இன்னொரு முக்கியமான விஷயம்.

      நாம் முன்னா பார்க்கில் ஒருவரையொருவர் சந்திக்கப்போவதே இன்னும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

      அந்த நான்கு மாதங்களுக்குள் நம் முன்னாப்பார்க் ஓனர் மீனாக்குட்டிக்கு நல்ல வரன் குதிர்ந்து நிச்சயமாகக் கல்யாணம் ஆகி அவள் ஜாலியாக ஹனிமூன் கிளம்பி விடுவாள்.

      ஏற்கனவே சமீபத்தில் கல்யாணம் ஆகியுள்ள பார்க் நட்புகளுக்கு குட்டி அல்லது குட்டிகள் பிறந்து அவர்களும் லாங் லீவ் - மெடர்னிடி லீவில் சென்று விடுவார்கள்.

      நானும் நீங்களும் நமது வழக்கமான (வழுவட்டையான) ஜோலிகளைப்பார்க்கப் போய் விடுவோம்.

      இதுதான் உலகம். இதுதான் நிதர்சன உண்மை என நான் சொல்லவும் வேண்டுமோ?

      ஏதோ ஓடும் வரை நம் வண்டி ஓடட்டும் .... ’ஆடுவரை ஆட்டம்’ என்ற பாடல் போல !

      எல்லாமே கடைசியில் இரயில் சினேகிதம் போலத்தான் ஆகப்போகிறது என்பது சர்வ நிச்சயமாகத் தெரிகிறது.

      Delete
  22. சரி சரி அந்த பஞ்சாயத்த அப்புறமா வெச்சுகிடலாம்.. எல்லா ஆமா எல்லா பாட்டுக்கும் வந்து கலகலகல கமெண்டு வரணும்னு ஆர்டர் போட்டிச்சு இந்த பெண்குட்டி.. கண்டுகிடலியா...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 22:43

      //சரி சரி அந்த பஞ்சாயத்த அப்புறமா வெச்சுகிடலாம்.. எல்லா ஆமா எல்லா பாட்டுக்கும் வந்து கலகலகல கமெண்டு வரணும்னு ஆர்டர் போட்டிச்சு இந்த பெண்குட்டி.. கண்டுகிடலியா...//

      நான் பின்னூட்டம் கொடுக்க வருகிறேனோ இல்லையோ, அவ்வப்போது உங்கள் பதிவுகள் பக்கம் வந்துகொண்டு, நாட்டு நடப்புகள் எல்லாவற்றையும் அவ்வப்போது கண்டுகொண்டே இருக்கிறேனாக்கும். ஜாக்கிரதை !

      மீனா என்ற பெண்குட்டி போட்ட ஆர்டரையும் கண்டுகொண்டு பதிலும் கொடுத்துள்ளேனாக்கும். பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிடுவது இல்லை இந்தப்பெண் குட்டி. அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. :(

      Delete
  23. ஒங்கட கமெணடெல்லாமே ஒடனே ஒடனே பப்லிஷ் கொடுக்குறேனே கோபூஜி... ஒங்கட ராஜாத்திய எங்கிட்டுபோயி தேட... மெயில் ஐ.டி. கூட தெரியாது. இங்கிட்டுபோட்டா அல்லாரோட கவனத்துக்கும் வருமில்லா. நா என்னதான் பண்ணிகிட முடியும்

    ரோஜா டீச்சர் எங்கே இருந்தாலும் ப்ரௌஸிங்க் போயி எங்களைல்லாம் கொஞ்சமாவது கண்டுகிடுங்க. எங்கட கோபூஜி அடம்பிடிக்குறாங்க. பதிவு பக்கம் சும்ம பாத்துகிட்டு போயிடறாங்க. நீங்க வந்தா தான் கமெண்டு போடுவாங்களாம்.... ஏதாச்சிம் பண்ணி கோபூஜிய தினசரி கலகலப்பா கமெண்ட் போட வக்க வேண்டியது உங்கட பொறுப்பு.........
    கோபூஜி போதுமா......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.

      இனியாவது தினமும் ஃப்ரெஷ்ஷாக ரோஜா மலரட்டும் என நாம் அனைவரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம்.

      ராஜாத்தி .... என் கண்ணே, நீங்க எங்கிருந்தாலும் உடனே தினமும் ஓடியாங்கோ ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மா.

      Delete
    2. கிருஷ்... ஏன்பா இப்படி அன்பு தொல்லை கொடுக்கறீங்க....
      (அன்புக்கு நான் அடிமை... உங்கள்.....)

      Delete
    3. பூந்தளிர் 24 August 2016 at 21:46

      //கிருஷ்... ஏன்பா இப்படி அன்பு தொல்லை கொடுக்கறீங்க....//

      அது ஏன் என்றே எனக்குத் தெரியவில்லையே, டீச்சர்.

      அன்பிருந்தால் வருவீர்கள் என்றும் தொல்லையாக நினைத்தால் வரமாட்டீர்கள் என்றும் நினைத்திருந்தேன்.

      ’அன்புத்தொல்லை’ எனச் சொல்லிக் குழப்பிட்டீங்கோ.

      //(அன்புக்கு நான் அடிமை... உங்கள்.....)//

      ஓஹோ. மிக்க நன்றி. ’தங்கள் ஸித்தம் என் பாக்யம்’ என நானும் எனக்குள் நினைத்துக்கொள்கிறேன்.

      மிக்க நன்றீங்கோ, ராஜாத்தி.

      Delete
  24. http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/ye-ladka-hai-allah.html

    சிப்பிக்குள் முத்து. 23 August 2016 at 00:55

    //ஹாப்பி உங்க பேரு ப்ளீஸ்... //

    happy 23 August 2016 at 23:24

    //காயத்ரி..... //

    ஆஹா, இதன்மூலம் தங்களின் உண்மையான பெயரை இன்று நானும் அறிந்துகொள்ள முடிந்ததில் ஹாப்பியோ ஹாப்பி மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
  25. இதோ காயத்ரி மஹா மந்திரம்:

    ஓம் பூர் புவஸ்ஸூவ
    தத் சவிதுர்வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ யோ ந: ப்ரசோதயாத்|

    >>>>>

    ReplyDelete
  26. காயத்திரி மந்திரத்தின் விளக்கம்:

    பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

    >>>>>

    ReplyDelete
  27. உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.

    ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளன.

    >>>>>

    >>>>>

    ReplyDelete
  28. உபநயனம் என்றால் என்ன? என்பதுபற்றி அறிய என் செல்லக்குழந்தை ஹாப்பி எழுதியுள்ள

    இந்தப்பதிவுக்குப் போய்ப் படிச்சுப்பாருங்கோ.

    http://httphappy.blogspot.in/2016/08/blog-post_18.html

    >>>>>

    ReplyDelete
  29. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்: 153) பின்வருமாறு பாடியுள்ளார்.

    "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
    அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"

    ooooo

    ReplyDelete
  30. ஸ்ரீ கிருஷ்ணன் (கண்ணன்) பிறந்த நாளான நாளை 25.08.2016 வியாழக்கிழமை காலை இதனை வெளியிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    oooooo

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா

    பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
    வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ

    பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
    வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ

    முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
    நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ

    முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
    நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ

    என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்
    இன்று தன்னை இழந்தேன்
    சுகம் தன்னில் விழுந்தேன்


    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா

    கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
    என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ

    கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
    என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ

    தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
    அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
    தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
    அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ

    கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்
    பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
    சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
    சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்

    ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்
    அந்த கோதை சிரிப்பாள் அதைக் கண்டு ரசிப்பான்
    அதைக் கண்டு ரசிப்பாள்

    ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்
    என் அன்பைத் தருவேன் அந்த அன்பைப் பெறுவேன்

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா

    >>>>>

    திரைப்படம்: பெற்றால்தான் பிள்ளையா
    பாடியோர்: பி. சுசிலா + டி.எம்.செளந்தரராஜன்
    இசை: எம்.எஸ்.விஸ்வ நாதன்
    பாடல் வரிகள்: வாலி

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/blog-post_10.html

      மேற்படி பதிவினில் 25.08.2016 கோகுலாஷ்டமியன்று என் நேயர் விருப்பப் பாடலாக வெளியிடப்பட்டுள்ள ’கண்ணன் பிறந்தான்’ பாடலுக்கு என் அன்பு நன்றிகள்.

      Delete
  31. என் மற்றொரு நேயர் விருப்பப்பாடல்:
    =======================================

    ’எதிர்நீச்சல்’ கே. பாலசந்தர் இயக்கி 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    செளகார் ஜானகியும் - ஸ்ரீகாந்தும் நடித்துப் பாடும் பாடல் இன்றும் பிரபலமான பாடல்.

    வாலியின் நகைச்சுவை வரிகளும், சுசீலாம்மாவும், செளந்தரராஜன் ஐயாவும் பாடும் அழகும்,

    குமாரின் எளிமையான இனிமையான மெட்டும் ஒரு கலக்கல்...

    -=-=-=-=-=-

    சுசீலா:
    ஏன்னா, நீங்க சமர்த்தா?
    நீங்க அசடா?
    சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
    அசடா இருந்தா பறிப்பேளாம்

    டி.எம்.எஸ்:
    ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

    சுசீலா:
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
    அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
    அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
    அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
    பொடவையா வாங்கிக்கறா
    பட்டு பொடவையா வாங்கிக்கறா
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

    டி.எம்.எஸ்:
    அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
    வாங்கறாண்டி..பட்டு
    அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
    மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
    மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
    சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
    பட்டு புடவைக்கு ஏதடி?
    அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

    சுசீலா:
    உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
    என்னத்தைக் கண்டா பட்டு?
    உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
    கண்டா பட்டு?

    டி.எம்.எஸ்:
    பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
    பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு

    சுசீலா:
    நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
    நட்டுண்டா நேக்கு?
    நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
    நட்டுண்டா நேக்கு?
    எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
    எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு

    டி.எம்.எஸ்:
    சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
    தெரியாதோடி நோக்கு?
    சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
    தெரியாதோடி நோக்கு?

    சுசீலா:
    எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
    எதுக்கெடுத்தாலும் சாக்கு .... உம் உம்
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

    டி.எம்.எஸ்:
    ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு

    சுசீலா:
    பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?

    டி.எம்.எஸ்:
    ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

    சுசீலா:
    என்னத்தை செய்வேள்?

    டி.எம்.எஸ்:
    சொன்னத்தை செய்வேன்

    சுசீலா:
    வேறென்ன செய்வேள்?

    டி.எம்.எஸ்:
    அடக்கி வெப்பேன்

    சுசீலா:
    அதுக்கும் மேலே?

    டி.எம்.எஸ்:
    ம்ம்ம் பல்லை உடைப்பேன்

    சுசீலா:
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

    டி.எம்.எஸ்:
    பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
    பட்டு நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி?

    -=-=-=-=-=-

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்தமான மேற்படி பாடலின் வீடியோ + ஆடியோ, என் நேயர் விருப்பமாக இன்று 07.09.2016 வெளியிடப்பட்டுள்ளது.

      இதோ இணைப்பு:
      http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post.html

      வெளியிட்டுள்ள உதவி என்னை மகிழ்வித்துள்ள மீனாக்குட்டிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

      Delete
    2. மேற்படி என் பின்னூட்டத்திலும் சிறு எழுத்துப்பிழை ஆகியுள்ளது. அது ஏனோ இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

      ’ராசாவே உன்னை நம்பின்னு ....’ இந்த ரோசாப்பூ பாட்டுப்பாடுவதால் வந்த கோளாறாகவும் இருக்கும்.

      -=-=-=-

      //வெளியிட்டுள்ள உதவி என்னை மகிழ்வித்துள்ள மீனாக்குட்டிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.// = தவறு

      வெளியிட்டு உதவி என்னை மகிழ்வித்துள்ள மீனாக்குட்டிக்கு என் அன்பான இனிய நன்றிகள். = சரி

      Delete
  32. ஹா ஹா ஹாப்பி வாங்க... சம்பந்த பட்டவங்க புரிஞ்சுப்பாங்கம்மா

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 30 August 2016 at 21:29

      //ஹா ஹா ஹாப்பி வாங்க...//

      ஹாப்பி இன்றைய என் (நம்) செல்லக்குழந்தை என்பதில் எனக்கும் ஹாப்பியோ ஹாப்பி மட்டுமே.

      //சம்பந்த பட்டவங்க புரிஞ்சுப்பாங்கம்மா//

      ஹாப்பியும் நம்முடன் மிகவும் சம்பந்தப்பட்ட குழந்தை மட்டுமே ராஜாத்தி .... அவள் இப்போது குட்டியூண்டு இளம் நொங்கு போன்ற குட்டியானதால், போகப்போக எல்லாமே புரிந்துகொள்வாள்.

      சமத்தோ சமத்து ... கட்டிச்சமத்து ... அச்சு வெல்லமாக்கும் அவள் :)

      Delete