Thursday, 25 August 2016

teen bathi vala


24 comments:

 1. இது ஹிந்தி பாட்டுனால ரசிக்க முடிந்தது.. இன்னக்கி நெறய பாடல்கள் போட்டிருக்கீங்க.

  ReplyDelete
 2. தையாண்டி பாடல் ஸ்பெஷலா.. எல்லா வீதிகளிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும்...

  ReplyDelete
 3. நானு கமெண்ட் பண்ணினாதான் அவங்களும் கமெண்ட் பண்ணுவேன்னு குழந்தைதனமா பிடிவாதம் பிடிக்கறாச்களே.. வாட்...டு.....டூஊஊஊஊஊ

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர்

   //நானு கமெண்ட் பண்ணினாதான் அவங்களும் கமெண்ட் பண்ணுவேன்னு குழந்தைதனமா பிடிவாதம் பிடிக்கறாங்களே.. வாட்...டு.....டூஊஊஊஊஊ//

   ஒன்றும் செய்ய வேண்டாம்.

   பால்குடிக்க விரும்பும் + அழும் + அடம்பிடிக்கும் பச்சக் குழந்தைக்கு கிலுகிலுப்பையை ஆட்டுவதுபோல, தங்களின் ரோஜாப்பூவினை ஆட்டிவிட்டு + காட்டிவிட்டுப் போங்கோ .... அதுவே போதும் .... குழந்தைத்தனமா பிடிவாதம் பிடிப்பவருக்கு. :)))))

   Delete
  2. //வாட்...டு.....டூஊஊஊஊஊ//

   நத்திங்.. டு.. டூஊஊஊ. நீங்கமாட்டுக்கும் இங்கு ஒவ்வொரு பதிவுக்கும் வந்துக்கிட்டே, கமெண்டு கொடுத்துக்கிட்டே இருங்கோ போதும்.

   நான் உங்களுக்கு அடியில் வந்து அப்படியே ஃபெவிகால் போட்டது போல பசக்குன்னு ஒட்டிக்கிடுவேனாக்கும்.

   Delete
  3. ரொம்ப ஒட்டாதிங்க... பிரிக்கறது கஷ்டமாயிடும்....

   Delete
  4. பூந்தளிர் 8 September 2016 at 00:25

   //ரொம்ப ஒட்டாதிங்க... பிரிக்கறது கஷ்டமாயிடும்....//

   சரிங்க !

   ஒட்டுவதே பிரியக்கூடாது, பிரிக்கக்கூடாது என்ற ஆவலில்தானே ... அதனால் அப்படி எழுதிப்போட்டேன்.

   ஏனோ இப்போது என் கதை ஒன்றில் நான் எழுதியுள்ள ’வால் பக்கம் இணைந்துகொண்ட பைரவர்கள்’ ஞாபகம் வந்து தொலைக்குது.

   தலைப்பு: ‘அமுதைப் பொழியும் நிலவே’

   இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html

   Delete
 4. என்னாச்சு முன்னா... ஒருவாரமா பாட்டு எதுவும் போடல. நானும் வந்து வந்து பாத்துட்டு ஏமாந்து போறேனே...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 31 August 2016 at 21:16

   //என்னாச்சு முன்னா...//

   அதெல்லாம் மிகப்பெரிய கதை. சுருக்கமாகச் சொல்ல என்னால் இயலாது.

   //ஒருவாரமா பாட்டு எதுவும் போடல.//

   உங்கள் ஊரான நாசிக்கைத் தாண்டி மும்பையில் ஓர் முக்கியமான பதிவரை அவசரமாக அவசியமாகச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கிறாள்.

   அவள் [மீனா] திரும்பிவர இன்னும் ஒரு வாரம் ஆனாலும் ஆகலாம்.

   //நானும் வந்து வந்து பாத்துட்டு ஏமாந்து போறேனே...//

   நம்மளையெல்லாம் இப்போ ஒரேயடியா மறந்தே போயிட்டா ராஜாத்தி. முருகுக் கல்யாணக்கதையைச் சொன்னதுபோல, அவளா பார்த்து மும்பைக் கதைகளைச் சொன்னால்தான் உண்டு.

   நானும்கூட, எங்கட இவளைத்தாண்டி நீ அவளை மட்டும் பார்க்கச் சென்றால், மிகவும் ஷார்ப்பான இரட்டைக் கொம்புகளுடன் கூடிய மாடு, என்னைத்தான் முட்டித்தள்ளும் என எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்பார்த்துட்டேன். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை.

   சரி ... சரி ... விடுங்கோ. நாம் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள நமக்கு அந்தப் ‘ப்ராப்தம்’ இல்லை.

   Delete
  2. சே சே முன்னாவ பத்தி அப்படில்லாம் நெனக்காதிங்கோ. அலுப்பு தீர்ந்ததும்... பக்கம் பக்கமா எழுதி அனுப்ப போறா....

   Delete
  3. பூந்தளிர் 8 September 2016 at 00:27

   //சே சே முன்னாவ பத்தி அப்படில்லாம் நெனக்காதிங்கோ. அலுப்பு தீர்ந்ததும்... பக்கம் பக்கமா எழுதி அனுப்ப போறா....//

   அப்படியா சொல்றீங்கோ! ஆறின கஞ்சி பழங்கஞ்சின்னு ஆகாம, நமக்கும் அலுப்பு ஏற்படுத்தாமல், எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சுடச்சுடச் சொன்னால் சரிதான்.

   நீங்களே சொல்லிட்டீங்கோ ...... ஓக்க்க்க்க்க்க்க்கே !

   Delete
 5. ஓ....... மும்பை ல பதிவர்னா நம்ம சாரூ வாதான இருக்கும்... எங்க ஊர தாண்டிதானே போகணும் ஒரு வார்த்த சொல்லி இருந்தா ஸ்டேஷனில் போயாவது பார்த்திருப்பேன்ல. சரி அளவுக்குதான் என் ஐ.டி. தெரியாது சொல்ல முடியல. கிருஷ்.... உங்களுக்கு என்னாச்சி நீங்களாவது சொல்லி இருக்கலாம்தானே..... இருக்கட்டும். எல்லாருமா என்னை ஓரங்கட்டுறீங்கதானே. நானே எல்லாரையும் விட்டு விலகி போகத்தான் நினைக்கிறேன்.. இதுல புது சந்திப்போமுனோ புது கான்டாக்டோ தேவை இல்லைதான் சொல்லலாம் போனதும் நல்லதுதான். பாழாகும் மனசு கேக்கமாட்டேங்குதே....

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் (மை டியர்) .....

   //ஓ....... மும்பை ல பதிவர்னா நம்ம சாரூ வாதான இருக்கும்... எங்க ஊர தாண்டிதானே போகணும் ஒரு வார்த்த சொல்லி இருந்தா ஸ்டேஷனில் போயாவது பார்த்திருப்பேன்ல.//

   கரெக்ட். இதையேதான் நானும் அவளிடம் சொல்லி, முட்டோ முட்டுன்னு முட்டிக்கிட்டேன், ராஜாத்தி.

   நான் முட்டிக்கொண்டதில் என் மண்டை உடைந்து இரத்தம் வந்ததுதான் மிச்சம். :(

   //சரி. அவளுக்குத்தான் என் ஐ.டி. தெரியாது .... சொல்ல முடியல. கிருஷ்.... உங்களுக்கு என்னாச்சி நீங்களாவது சொல்லி இருக்கலாம்தானே..... இருக்கட்டும்.//

   சொல்ல முடிந்ததை மட்டும் மேலே பின்னூட்டத்திலும், ஓர் தனி மெயிலிலும் நான் சொல்லியிருக்கிறேனே. அதற்கு மேல் எந்த வண்டியில், எந்த கோச் நம்பரில், எத்தனாம் தேதி, என்னக்கிழமையில் பயணிக்கிறாள் என்பதை எனக்கும் சொல்லாமல் விட்டுவிட்டாள் அந்த லங்கிணி ...... மீனா.

   //எல்லாருமா என்னை ஓரங்கட்டுறீங்கதானே.//

   அப்படியெல்லாம் நினைக்காதீங்கோ .... ராஜாத்தி. அதுவும் என்னையும் இவர்களுடன் சேர்த்து .......... இப்படிச் சொல்லிப்போட்டீங்களே ..... ஒரே அழுகையா வருதூஊஊஊஊ :(((((

   //நானே எல்லாரையும் விட்டு விலகி போகத்தான் நினைக்கிறேன்..//

   அதுதான் நல்லாவே தெரியுதே. என் எந்த மெயிலுக்கும் முன்புபோல பதிலே வருவது இல்லையே ! :(((((

   //இதுல புது சந்திப்போ, புது கான்டாக்டோ தேவை இல்லைதான். சொல்லாமல் போனதும் நல்லதுதான்.//

   நடப்பது எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளப் பழகிக்கோங்கோ .... ராஜாத்தி.

   //பாழாகும் மனசு கேக்கமாட்டேங்குதே.... //

   அதே கஷ்டம்தான் எனக்கும் உள்ளது ..... டா. !!!!!

   Delete
  2. நடப்பதெல்லாம் நன்மைக்கா..........தெரியலையே கிருஷ்.......

   Delete
  3. பூந்தளிர் 8 September 2016 at 00:29

   //நடப்பதெல்லாம் நன்மைக்கா..........தெரியலையே கிருஷ்.......//

   நிச்சயமா நன்மைக்குத்தான்.

   01.01.2017 புது வருஷம் + உங்களின் பிறந்தநாள் முதல், ஆத்துக்காரருடன் புது வாழ்க்கையை ஆரம்பித்து, ஹனிமூனுக்கெல்லாம் போய், ஜாலியாக படு குஷியா, குஜாலா இருங்கோ. :)

   என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   Delete
 6. மீனா, ஆனாலும் நீங்க ரொம்பவும் மோஸம்.

  மீனா ’போனாப் போன இடம் ..... வந்தால் வந்த இடம் .....’

  சொல்லாமல் கொள்ளாமல் கடந்த இரண்டு வாரங்களாக
  எங்கே போயிட்டீங்க?

  இங்கு எல்லோரும் தவிச்சு தண்ணா உருகிப்போய்ட்டோமாக்கும்.

  போனது வந்தது பற்றியெல்லாம் கதை கதையாக ஒன்று விடாமல் எனக்கு மட்டும் மெயிலில் சொல்லணுமாக்கும். அதை நான் எடிட் செய்து, சொல்ல வேண்டியனவற்றை மட்டும் சற்றே சுவையூட்டி, முருகு கல்யாணம் போல உங்கள் பதிவின் பின்னூட்டங்களில் ஒரு சிறிய தொடராகக்கொடுத்து, அனைவர் கவனத்திற்கும் கொண்டு வருவேனாக்கும்.

  இது மீனாவுக்கான அவசர உத்தரவு என்பதை அறியவும்.

  உத்தரவு இட்டுள்ளவர்கள்: ’ரோஜா+கிருஷ்’

  ReplyDelete
 7. கோபூஜி.... நீங்க வழக்கம்போல வந்து எல்லா பாடலுக்கும் கமெண்ட் போடலைனா முன்னா பார்க்க இளுத்து மூடிகிட்டு போயிகிட்டே இருந்துகிட வேண்டியதுதான்.. உங்களுக்கு உங்கட ஆளு முக்கியமுன்னா எனக்கு எங்கட கோபூஜி ....... அவங்க கமெண்டுதான் முக்கியம்.........

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 7 September 2016 at 22:25

   //கோபூஜி.... நீங்க வழக்கம்போல வந்து எல்லா பாடலுக்கும் கமெண்ட் போடலைனா முன்னா பார்க்க இளுத்து மூடிகிட்டு போயிகிட்டே இருந்துகிட வேண்டியதுதான்..//

   அச்சச்சோ .... அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. இங்கு ஒரு பார்க் இருப்பதால் தான் பறவைகளெல்லாம் ஏதோ கொஞ்சமாவது பறந்து வந்து போய்க்கொண்டு இருக்குதுங்க. ஏற்கனவே மஸ்கட்டுக்கு பறந்துபோன ஒரு பறவையைக் காணவே காணும். ஒரே கவலையா இருக்குது.

   //உங்களுக்கு உங்கட ஆளு முக்கியமுன்னா எனக்கு எங்கட கோபூஜி ....... அவங்க கமெண்டுதான் முக்கியம்.........//

   அவா அவாளுக்கு அவா அவா ஆளுங்க மேலே ஒரு அவா (அவா=ஆசை) என்றால், எங்கட மீனாவுக்கு மட்டும் விசித்திரமாக இந்த ஐயர்கள் + ஐயர் மாமி மேலே ஒரு தனி பிரியம் உள்ளதே .... கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது.

   Delete
 8. ஓ........ முன்னா ஊருக்கு போயிருக்காங்களா......

  ReplyDelete
  Replies
  1. happy 7 September 2016 at 23:07

   //ஓ........ முன்னா ஊருக்கு போயிருக்காங்களா......//

   ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்துட்டாங்கோ, ஹாப்பி. அவர் போயிருக்காரே .... அதே ஊருக்குத்தான். :)

   Delete
  2. எவர்... போயிருகாரே..... ஓ...ஓ.... அவரா...... சரி சரி.....

   Delete
  3. happy 9 September 2016 at 21:55

   //எவர்... போயிருகாரே..... ஓ...ஓ.... அவரா...... சரி சரி.....//

   அவரே தான் .... இதோ உனக்காக ஒரு பாட்டு:

   -=-=-=-=-

   அத்தான்...என்னத்தான்...
   அவர் என்னைத்தான்...
   எப்படி சொல்வேனடி

   அவர் கையைத்தான்
   கொண்டு மெல்லத்தான்
   வந்து கண்ணைத்தான்
   எப்படி சொல்வேனடி

   (அத்தான்)

   ஏனத்தான் என்னைப் பாரத்தான்
   கேளத்தான் என்று சொல்லித்தான்

   ஏனத்தான் என்னைப் பாரத்தான்
   கேளத்தான் என்று சொல்லித்தான்

   சென்ற பெண்ணைத்தான்
   கண்டு துடித்தான் அழைத்தான்
   சிரித்தான் அணைத்தான்
   எப்படி சொல்வேனடி

   மொட்டுத்தான் கன்னி
   சிட்டுத்தான் முத்துத்தான்
   உடல் பட்டுத்தான்

   மொட்டுத்தான் கன்னி
   சிட்டுத்தான் முத்துத்தான்
   உடல் பட்டுத்தான்

   என்று தொட்டுத்தான்
   கையில் இணைத்தான்
   வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
   எப்படி சொல்வேனடி

   (அத்தான்)

   Delete
 9. கிருஷ்..... முன்னா எவ்வளவு ஃபீல் பண்றா... ரெகுலரா வந்து கமெண்ட் போடுங்கப்பா. என்னை காரணம் சொல்லி சமாளிக்க வேணாம்...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 8 September 2016 at 00:32

   //கிருஷ்..... முன்னா எவ்வளவு ஃபீல் பண்றா...//

   நானும்தான் ஃபீல் பண்றேன். அவள் ஏதோ ஃபீல் பண்றா. நான் வேறு ஏதேதோ ஃபீல் பண்றேன். அவாவா ஃபீலிங்ஸ் அவவாளுக்கு ..... மட்டுமே.

   //ரெகுலரா வந்து கமெண்ட் போடுங்கப்பா.//

   ரெகுலரா போடத்தான் எனக்கும் விருப்பம். மனசும், உடம்பும், பார்ட்னரும் ஒத்துழைக்க வேண்டாமா?

   //என்னை காரணம் சொல்லி சமாளிக்க வேணாம்...//

   சமாளிக்க இருக்கும் எனது ஒரே காரணியாகிய நீங்களும் இப்படிக் காலை வாரி விட்டால் எப்படி?

   Delete