Wednesday 24 August 2016

ஆயர்பாடி


9 comments:

  1. பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்
    இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்று பக்கத்து வீட்டு ஐயர் மாமெயின் விருப்ப பாடலாக பத்து பாடல்கள் போட்டிருக்கேன்... கோபூஜி ரசிச்சு கேப்பாங்க... சாரூஜியும் ரசிச்சு கேப்பாங்க.. காயத்ரி சின்ன பொண்ணு அவங்க பக்தி....ஸாமி பாட்டு பிடிக்குமா கேப்பாங்களானு தெரியல... ஷாமைன்ஜி சான்ஸே இல்ல... அவங்களுக்கு ஹிந்தி பாட்டுமட்டும்தான் ரசிக்க தெரியும்னு சொல்லி இருந்தாங்க

    ReplyDelete
    Replies
    1. //காயத்ரி சின்ன பொண்ணு அவங்க பக்தி....ஸாமி பாட்டு பிடிக்குமா கேப்பாங்களானு தெரியல...//

      என்ன ஒரேயடியா இப்படிச் சொல்லிட்டேள். இப்போதெல்லாம் என்னையும் சேர்த்து ஒரேயடியா பக்தி மார்க்கத்திற்கு இழுத்துச் செல்வது எங்கட செல்லக்குழந்தை ஹாப்பி மட்டுமே. அவள் பதிவுகள் பக்கம் போய்ப் பாருங்கோ. ஒரே பக்தி மயம் தான். பக்தியைத் தவிர அந்தக்குழந்தைக்கு வேறு ஒன்றுமே தெரியாது. அவ்வளவு தீவிர பக்தி அவளுக்கு .... அதுவும் சின்னக்குழந்தையாய் இருக்கும் போதே. :)

      Delete
  2. நானும் கேட்டு ரசிக்க வந்திருக்கேன்..முன்னா... நான் வந்தாதான் உங்கட கோபூஜி வருவாங்கனு அடம் பிடிக்குறாங்கனு சொன்னதுல்லாம் சும்மனாச்சிக்குமா...அவங்கள இன்னமும் காணலயே
    .

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 25 August 2016 at 05:16

      //நானும் கேட்டு ரசிக்க வந்திருக்கேன்..முன்னா... நான் வந்தாதான் உங்கட கோபூஜி வருவாங்கனு அடம் பிடிக்குறாங்கனு சொன்னதுல்லாம் சும்மனாச்சிக்குமா... அவங்கள இன்னமும் காணலயே//

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ !

      மீண்டும் பூந்தளிர் இங்கு புத்தம் புதியதாகப் பூத்துள்ளது எனக்குப் புன்னகையை வரவழைத்து, புத்துணர்ச்சியினைக் கொடுத்து, பூரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. :))))))))))))) மிக்க நன்றீங்கோ.

      நான் என்ன செய்வது? இன்று காலை முதல் இப்போது இரவு வரை ஏராளமான வேலைகள் எனக்கு. இப்போதுதான் கம்ப்யூட்டர் பக்கம் கொஞ்சூண்டு வர நேரமே கிடைத்துள்ளது. நீங்க திடீரென்று இன்று இங்கு வருவீர்கள் என எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்?

      எனினும் ஸ்ரீ ‘கிருஷ்’ண ஜெயந்தியாகிய இன்று முதல் வர ஆரம்பித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நம் மீனாவை மகிழ்விக்கவாவது அடம்பிடிக்காமல் தொடர்ந்து வாங்கோ, ப்ளீஸ்.

      Delete
    2. ஓ....அப்போ மீனாவுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியோஓஓஓஓ

      Delete
    3. பூந்தளிர்

      //ஓ....அப்போ மீனாவுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியோஓஓஓஓ//

      என் செல்லமான கோ மாதாவின் (பசு மாட்டின்) கழுத்தை நன்கு அன்புடன் ஆசைதீர சொறிந்துகொடுத்துவிட்டு, அதன் ஷார்ப்பான மிக அழகான, நீண்ண்ண்ண்ட கொம்புகளை நன்கு சீவிவிட்டு, அது என்னை இதுபோல முட்ட வருவதைப்பார்ப்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சியே. :)))))

      Delete
  3. சிப்பிக்குள் முத்து. 24 August 2016 at 21:38

    //பக்கத்தாத்து மாமி நேயர் விருப்பம் ..//

    பக்கத்தாத்து மாமிக்கு இந்த கோபாலகிருஷ்ணனின் கோடானுகோடி நன்றிகளைச் சொல்லி விடவும்.

    //இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்று பக்கத்து வீட்டு ஐயர் மாமியின் விருப்ப பாடலாக பத்து பாடல்கள் போட்டிருக்கேன்... //

    ஆஹா, அந்த மாமிமேல் மீனாவுக்குத்தான் எவ்வளவு அன்பு !!!!!

    //கோபூஜி ரசிச்சு கேப்பாங்க... //

    இப்போதுதான் இன்று எனக்கு நேரம் கிடைத்து, ஒவ்வொரு பாடலாக ரஸித்து ருஸித்துக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.

    மொத்தம் பத்து பாடல்கள் ..... அதுவும் மாமியோடது (நேயர் விருப்பம் என்றால்) என்றால் சும்மாவா. எல்லாமே சூப்பரோ சூப்பர்தான்.

    இனிய பாடல் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
  4. எப்படியோ வராதவங்களையும் வரவச்சுட்டாங்க... (கோபால) கிருணர்......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 25 August 2016 at 21:55

      //எப்படியோ வராதவங்களையும் வரவச்சுட்டாங்க... (கோபால) கிருஷ்ணர்......//

      ஒரு வார்த்தை சொன்னாலும் நன்னா ’நறுக்’குன்னு, ’சுருக்’ குன்னு நன்னா சொல்லியிருக்கீங்க, சாரூஊஊஊ.

      எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

      கிருஷ்ணரும் பலராமருமாகச் சேர்ந்தே பிறக்க என் இனிய வாழ்த்துகள் + ஆசிகள்.

      Delete