Wednesday 24 August 2016

குருவாயூருக்கு


7 comments:

  1. பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்

    ReplyDelete
  2. ஸௌத்ல மெயினா கேரளாவில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் குருவாயூர்தான். சின்னதுல ஒரே ஒரு வாட்டி போயிருந்த நினைவு லேசா இருக்கு.

    ReplyDelete
  3. முன்பெல்லாம் அடிக்கடி போய் வந்துள்ள கோயில் : குருவாயூர்

    ஸ்ரீ குருவாயூரப்பன் ஒருவனே தேவாதி தேவன் என்கிறார் இதோ இந்தப்பதிவினில் ஓர் மஹான்

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_5095.html

    மிக அழகான + இனிமையான பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. குருவாயூர் பற்றிலாம் தெரியலியே..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்

      //குருவாயூர் பற்றிலாம் தெரியலியே..//

      அதனால் பரவாயில்லை.

      இதோ இந்தப்பதிவினில் ஸ்ரீ குருவாயூரப்பன் படமும், மேலும் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களும் சாருவுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளன. PLEASE ENJOY !

      http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html

      Delete
  5. ஒருவாட்டி ரொம்ப முன்ன இவருக்கு துலாபாரம் கொடுப்பதாக அவ அம்மா வேண்டிகிட்டாங்க.. அதுக்காக போயிருந்தோம். நல்லா இருந்தது... கேரளாவே அழகுதான்....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:49

      //ஒருவாட்டி ரொம்ப முன்ன இவருக்கு துலாபாரம் கொடுப்பதாக அவ அம்மா வேண்டிகிட்டாங்க.. அதுக்காக போயிருந்தோம். நல்லா இருந்தது... கேரளாவே அழகுதான்....//

      ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் போனபோது, நம் ஆத்தில் உள்ள அனைவருக்குமே துலாபாரம் கொடுத்துவிட்டு வந்தோம். பெரும்பாலும் ஜீனி, வெல்லம், வாழைப்பழம் போன்ற பொருட்களாகக் கொடுத்துவிட்டு வந்தோம்.

      இந்த குருவாயூர் கோயிலின் மிக அருகே ஒரு 4-5 கிலோமீட்டருக்குள் 'ஆனைகட்டா' என்றோர் இடம் உள்ளது. அடுத்தமுறை போனால் அவசியம் அங்கும் போய்விட்டு வாங்கோ. அங்கு குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான யானைகளை பராமரித்து வளர்த்து பழக்கப்படுத்தி வருகிறார்கள். ஒரு அடர்ந்த காட்டின் சூழ்நிலையில் பார்க்கவே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

      அங்கு அந்த யானைகளுடன் நிறைய போட்டோக்கள் எடுத்து வந்துள்ளோம். அவை இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளன.

      Delete