Sunday 21 August 2016

ek do teen

12 comments:

  1. ஓஹ்ஹோ.....நல்ல பாட்டுதான்..

    ReplyDelete
  2. மாதுரி தீட்ஷித் என்னா ஆட்டம் போட்டிருக்காங்களே.பாட்டும் நல்லா இருக்குது...

    ReplyDelete
  3. யப்பா... ஹிந்தி காராள்ளாம் என்னம்மா குத்தாட்டம் போடறா.....

    ReplyDelete
  4. ரொம்ப நாளாயிடிச்சே உங்க பக்கம் வந்து. நெறய நல்ல பாட்டெல்லாம் போட்டிருக்கிங்க. பாட்டு கேட்டாலே மனசு ரிலாக்ஸ் ஆகுதுங்க..

    ReplyDelete
  5. வாங்க வாங்க. வணக்கமுங்க. நன்றிங்க.

    ReplyDelete
  6. ஏக்..தோ...தீன்... நானும் வந்துட்டேன்ல......

    ReplyDelete
    Replies
    1. ஏக்.. தோ.. தீன்.. சார்.. பாஞ்ச்.. சே.. யுடன் ’ஸாத்’ ஆக நான் (அதுவும் எங்கட ராஜாத்திக்கு அடியில் வந்து) கப்புன்னு ஒட்டிக்கிட்டேன். :)))))))

      Delete
    2. ரோஜாப்பூ கலரில் மின்னிடும் அந்த ’ரவிக்’ சூப்பரா இருக்குது. :)

      அடேங்கப்பா .... என்ன ஆட்டம் !!!!!

      [ ரவிக்கை மைனஸ் கை = ரவிக் ]

      Delete
  7. ஹா ஹா ஹா சூப்பர் ரசனை....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஹா ஹா ஹா சூப்பர் ரசனை....//

      இதுபோன்ற சூப்பர் ரசனை இருப்பதால்தானே உங்களின் கடிதங்களை ரசித்து அவற்றில் நான் அப்படியே சொக்கிப் போய் விட்டேன். :)

      Delete
  8. நான் எப்ப கடிதம் போட்டேன்.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:06

      //நான் எப்ப கடிதம் போட்டேன்.......//

      கீழ்க்கண்ட பாடலை எனக்கு நினைவூட்டும் விதமாக அடிக்கடி எனக்கு நீ கடிதம் போட்டிருக்கிறாய். இப்படி ஒரேயடியாக எல்லாவற்றையும் சப்ஜாடாக மறந்துட்டாயே :(

      -=-=-=-=-

      நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
      அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
      உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
      நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
      அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
      உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
      நான் அனுப்புவது கடிதம் அல்ல

      நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
      நீருக்கு மீன் எழுதும் கடிதம்
      நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
      நீருக்கு மீன் எழுதும் கடிதம்
      மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
      மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

      எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
      அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
      உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
      நான் அனுப்புவது கடிதம் அல்ல

      எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
      ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
      என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
      என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
      உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

      நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
      அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
      உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
      நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..

      -=-=-=-=-

      பாடல்: நான் அனுப்புவது கடிதம் அல்ல

      திரைப்படம்: பேசும் தெய்வம்

      பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

      இயற்றியவர்: வாலி

      இசை: கே.வி. மஹாதேவன்

      ஆண்டு: 1967

      Delete