Thursday 25 August 2016

govintha ala re ala


10 comments:

  1. வெரி ஓல்ட் ஸாங்க்..நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. இது ரொம்ப ஓல்ட் ஸாங்க்தான் இதுதான் முதல்ல வந்த தையாண்டி ஸாங்க்..

    ReplyDelete
  3. என்ன கமெண்ட் போடறதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காயுது.. கிருஷ் கிட்டதான்.....ட்ரெயினிங்க் எடுக்கணும்....))))

    ReplyDelete
    Replies
    1. //என்ன கமெண்ட் போடறதுன்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காயுது.. கிருஷ் கிட்டதான்..... ட்ரெயினிங்க் எடுக்கணும்....))))//

      மண்டை மட்டுமா காயுது?

      சிவனேன்னு இருக்கும் என்னை எதுக்கு இப்போ வம்பு இழுக்குறீங்கோ?

      சரி .... வாங்கோ .... நல்லாவே ட்ரெயினிங்க் கொடுத்துவிட முயற்சிக்கிறேன். எப்போ வரேள்?

      Delete
  4. இதோ கிளம்பிட்டேனே.. நீங்க ரெடியா....நான் ரெடி.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 31 August 2016 at 21:18

      //இதோ கிளம்பிட்டேனே.. நீங்க ரெடியா....நான் ரெடி.....//

      ஹைய்யோ ! உன் அளவுக்குத் துணிச்சலோ, வேகமோ, தைர்யமோ, சுதந்திரமோ, பேரெழுச்சியோ எனக்குக் கிடையாதும்மா.

      எதையும் ஆர அமர யோசித்து, நன்கு விவேகத்துடன், திட்டமிட்டு செயல்படுத்த நினைக்கும், மிகவும் ‘வழுவட்டை’யான டைப் நான்.

      ட்ரெயினிங் கொடுக்க மிகவும் அமைதியான, பாதுகாப்பான, A.C. + படுக்கை + சாப்பாடு + தீனி + ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபி போன்ற சகல வசதிகளுடனும் கூடிய மிக நல்ல இடமாக முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங் செய்யணும்.

      ட்ரெயினிங் எத்தனை நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் நமக்குள் ஓர் முடிவு செய்துகொள்ளணும்.

      அதனால் முதலில் உங்களின் லேடஸ்ட் அலைபேசி எண்ணைக்கொடுங்கோ. மீதியெல்லாம் நமக்குள் விபரமாகப் பேசி முடிவு செய்துகொள்ளலாம்.

      Delete
    2. மேற்படி என் பின்னூட்டத்தில் ஓர் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. அதற்காக வருந்துகிறேன்.

      எதையும் ஆர அமர யோசித்து,

      =

      எதையும் ஆற அமர யோசித்து,

      Delete
  5. அடடா....... நக்கீரரே.... சொல்லில் பிழையா.....கருத்தில் பிழையா......

    ReplyDelete
  6. என்ன.... கோபு பெரிப்பா... நல்லா.... ட்ரெயினிங்க்... கொடுத்திங்களா.......

    ReplyDelete
    Replies
    1. happy 9 September 2016 at 21:58

      //என்ன.... கோபு பெரிப்பா... நல்லா.... ட்ரெயினிங்க்... கொடுத்திங்களா.......//

      இல்லை .... இன்னும் என்னிடம் அந்த ஆசாமியே நேரில் மாட்டவில்லை. ஃபோன் நம்பரும் கொடுக்கவில்லை.

      இத்தனைக்கும் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு எங்கள் ஊரிலேயே, என் ஆத்திலிருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தாண்டி எங்கோ தங்கிவிட்டுப் போக இருக்கிறாள்.

      ப்ளேனில் பறந்து இங்கு வந்துவிட்டு, ப்ளேனிலேயே திரும்பப் பறந்தும் விடப்போகிறாள்.

      இவ்வாறு பறக்கும் அவளை என்னால் எப்படிப் பிடித்து, சந்தித்துப்பேசி, ட்ரெயினிங் கொடுக்க முடியுமோ ..... தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறேன். :(

      Delete