Wednesday 3 August 2016

aisi dewan ki

6 comments:

  1. கட்டிலில் ஆரம்பிக்கும் கட்டிப்பிடி வைத்தியம், கடைசி வரை கட்டிக் கட்டியாக, கற்கண்டு போல இனிமையோ இனிமையாக .....

    >>>>>

    ReplyDelete
  2. பாடல், ஆடல், இசை அனைத்தும் அருமையோ அருமை .....

    எத்தனைவிதமான உடைகள் .... காத்தாட .... இயற்கை காட்சிகளிலும் இனிமையோ இனிமை.

    >>>>>

    ReplyDelete
  3. மிகப்பெரிய, பழுத்த, மிகவும் இனிமையான எங்கள் ஊர் திருவானைக்கோயில் அருகேயுள்ள ’மாம்பழச்சாலை’ என்ற இடத்தில் மட்டும் கிடைக்கும் ’இமாம் பஸந்த்’ என்ற மிகவும் ஒஸத்தியான மாம்பழத்தைத் தோல் நீக்கிவிட்டு, அதன் கதுப்பு ஒன்றினைக் கட் செய்து அப்படியே உறிஞ்சி, ருசித்தது போல ... ருசியோ ருசியாக இருந்தது சில காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிள்ளைத்தாச்சி ஒருத்திக்கு அந்த இமாம் பஸந்த் மாம்பழத்தை வாங்கி பார்ஸலில் அனுப்பணும் போல ஆசையாகவும் உள்ளது.

    ஆளையும் தெரியாது ... அட்ரஸும் தெரியாது ... ஃபோன் நம்பர்கூடத் தெரியாது ... பிறகு எப்படி என்னால் அனுப்ப முடியும்? :(

    ReplyDelete
  4. இமாம் பஸந்ந்த்.... பேரே ஹிந்தி பேரு போல இருக்கே.. அந்த மாம்பழ சுவை உங்க எழுத்து மூலம் இனிக்குதே.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 4 August 2016 at 21:53

      //இமாம் பஸந்ந்த்.... பேரே ஹிந்தி பேரு போல இருக்கே.. அந்த மாம்பழ சுவை உங்க எழுத்து மூலம் இனிக்குதே.....//

      மிக்க மகிழ்ச்சி. நல்ல சமாளிஃபிகேஷன். வெரி குட்.

      உங்களிடம் (உங்கள் தோட்டத்தில்) இல்லாத மாம்பழங்களோ, அங்கு மும்பையில் கிடைக்காத மாம்பழங்களோ இருக்க முடியாதுதான்.

      இருப்பினும் இங்கு திருச்சி டவுன் காவேரி நதியின் பாலம் அருகே உள்ள மாம்பழச்சாலை என்ற ஓர் இடத்தில் (On the way to Tiruvanaikoil-Srirangam from Tiruchirapalli Town) இருக்கும் கடைகளில், பல வகையான மிகவும் சுவையான மாம்பழங்கள் விற்கப்படுகின்றன.

      அவை .... இமாம் பஸந்த், பங்கனப்பள்ளி, ருமேனியா, மல்கோவா, நீலம், கல்லாமணி, செந்தூரம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையாக இருக்கும்.

      இவற்றில் ’இமாம் பஸந்த்’தான் சூப்பர் டேஸ்டிலும், விலையிலும் ராஜாவாக உள்ளது. :)

      Delete
  5. இந்த பாட்டுகூட எனக்கு ரொம்பவே பிடிச்சுதான் பாட்டுதான்...

    ReplyDelete