Sunday, 30 October 2016

Unnai kaanathu naan


5 comments:

  1. உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
    விதை இல்லாமல் வேரில்லையே
    உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
    விதை இல்லாமல் வேரில்லையே
    கிருஷ்ணா

    மாயத்திருடன் கண்ணா கண்ணா
    காமக் கலைஞன் கண்ணா கண்ணா
    மாயத்திருடன் கண்ணா கண்ணா
    காமக் கலைஞன் கண்ணா கண்ணா

    கிருஷ்ணா

    உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
    விதை இல்லாமல் வேரில்லையே
    உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
    நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
    இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
    நீ இல்லாமல் நான் இல்லையே

    உன்னைக் காணாமல்
    உன்னைக் காணாமல்

    கம்தநிஸ நித பம கம ரிகரிஸ

    உன்னைக் காணாமல்
    பெண் நெஞ்சு தடுமாறுதே
    விதை இல்லாமல் வேரில்லையே
    நளினி மோகண ஷியாமள ரங்கா
    தீம் தீம் க்டதகதின்னா
    நடன பாவ ஸ்ருதிலயகங்கா
    க்டதகதின் தீம் தீன்னா
    சரிவர தூங்காது வாடும்
    ராதா நான் உனக்கென
    ராதா தான் உனக்கொரு
    ராதா தான்



    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
    எதிர்பாராமலே அவன்
    எதிர்பாராமலே அவன்
    பின் இருந்து வந்து என்னை பம்பரமாய்
    சுற்றி விட்டு
    உலகுண்ட பெருவாயில் எந்தன் வாயோடு
    வாய் பதித்தான்
    இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
    இந்த பூங்கோதை மறந்தாள் அடி

    ReplyDelete
  2. Movie Name :Viswaroopam
    Song Name:Unnai kaanaadhu
    Singers:Kamal hassan,Shankar mahadevan
    Music Director;Shankaer-Ehsaan Loy
    Lyricist:-Kamal hassan

    ReplyDelete
  3. கதக் டான்ஸரா கமல் சூப்பரா ஆடி இருக்காங்க

    ReplyDelete
  4. நல்ல ஆடல் பாடல்.

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு பாட்டு... டான்ஸ்..

    ReplyDelete