சோகப்பாட்டா பாட்டா... அர்த்தமுள்ள நல்ல பாடல்..
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானேவளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானேபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானேகொடுத்தானே கொடுத்தானே மறதியை ஆண்டவன் கொடுத்தானேபிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானேபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானேகுரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லைகுடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லைஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லைஅலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லைபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானேதன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடாஇன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடாஇத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடாஇருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடாபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானேவளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானேமனதினில் கவலையை வளர்த்தானேம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.
படைத்தானே....... தத்துவ பாடலா...நல்லா இருக்கு..
சோகப்பாட்டா பாட்டா... அர்த்தமுள்ள நல்ல பாடல்..
ReplyDeleteபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
ReplyDeleteவளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே மறதியை ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.
படைத்தானே....... தத்துவ பாடலா...நல்லா இருக்கு..
ReplyDelete