இதுவும் நல்லா இருக்கு.. இப்படி மட்டும்தான் கமெண்ட் போட முடியறது..
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்உறவெல்லாம் முள்ளாகும்உயிரெல்லாம் கல்லாகும்யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்வேட்டை ஆடும் மானானேன்வித்தை காட்டும் பொருளானேன்காட்டில் வாழும் கிளியாகாமல்நாட்டில் வாழும் பெண்ணானேன்அன்னை பெற்றாள் பெண் என்றுஅதனால்தானே துயர் இன்றுகண்ணைத் தந்த தெய்வங்களேகருணை தந்தால் ஆகாதோஓ......ஓ.....யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்அழகைக் காட்டும் கண்ணாடிமனதைக் காட்டக் கூடாதோபழகும்போதே நன்மை தீமைபார்த்துச் சொல்லக் கூடாதோவாழ்த்தும் கையில் வாளுண்டுபோற்றும் மொழியில் விஷமுண்டுவஞ்சம் சிந்தும் புன்னகையில்லாமனிதர் இங்கே எவருண்டுஆ.........ஆ..............யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்-=-=-=-=-=-=-படம் : பறக்கும் பாவைகுரல் : பி. சுசீலாபாடல் : கண்ணதாசன்இசை : எம்.எஸ்.வி.நடிகை : சரோஜாதேவி
இந்தப்பாட்டும் ரொம்ப நல்லா இருக்கு..
ஏன் இவ்ளோ சோகம்....
இதுவும் நல்லா இருக்கு.. இப்படி மட்டும்தான் கமெண்ட் போட முடியறது..
ReplyDeleteயாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
ReplyDeleteஅம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ......ஓ.....
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு
ஆ.........ஆ..............
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
-=-=-=-=-=-=-
படம் : பறக்கும் பாவை
குரல் : பி. சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : சரோஜாதேவி
இந்தப்பாட்டும் ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDeleteஏன் இவ்ளோ சோகம்....
ReplyDelete