பெ: நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி, நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி, அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான், நான் சிரித்தால் … நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி..... பெ: எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை, இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே, காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே, காலம் நேரம் போகும் வா நான் சிரித்தால் .. நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி, அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான், நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி...... பெ: கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும், மீட்டும் கையில் நானோர் வீணை வானில் வைரம் மின்னும் வேலை, காலம் நேரம் போகும் வா.... பெ: நான் சிரித்தால் … நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான் நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி......
Movie Name:Naayagan Song Name:Naan sirithaal deepavali Singers:Jikki Music Director:Ilaiyaraja Lyricist:Vaali Cast:Kamal hassan,Saranya Year of release:1987
முன்னா பார்க்குக்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
ReplyDeleteபெ: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
ReplyDeleteநாளும் இங்கே ஏகாதேசி,
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி,
அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்,
நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி.....
பெ: எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை,
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே,
காயம் என்றால் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே,
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி,
அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்,
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி......
பெ: கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்,
மீட்டும் கையில் நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை,
காலம் நேரம் போகும் வா....
பெ: நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி......
Movie Name:Naayagan
ReplyDeleteSong Name:Naan sirithaal deepavali
Singers:Jikki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Kamal hassan,Saranya
Year of release:1987
தீபாவளிக்கு பொறுத்தமான பாடல்
ReplyDeleteநாயகன் சூப்பர் படம் பாடல்களும்....
ReplyDeleteமுன்னா பாடல் வரிகள் பாட்டு போடறாங்க.. ஆனாகூட கோபு பெரிப்பா வந்து பாடல் வரிகள் போடோணும்..
ReplyDelete