ரொம்ப நல்லா இருக்கு பாட்டு..விஜயகாந்துக்கு இப்படி ஒரு அழகான பாட்டு கொடுத்திருக்காங்க.. ஆச்சரியம்தான்...
கோபு பெரிப்பா வந்து பாடல் வரிகள் போட்டிருப்பானு ஆசையூ வந்தேன்.. இன்னம் வரலயே.....பாட்டு நன்னாருக்கு...
ஆமா ஹாப்பி... உன் பெரிப்பா நாம யாரு கூப்டாலும் வர மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க.
ப்ராப்தம் 4 October 2016 at 00:32//ஆமா ஹாப்பி... உன் பெரிப்பா நாம யாரு கூப்டாலும் வர மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க.//என்ன சாரூஊஊஊ, என்னை நன்கு புரிந்துகொண்டுள்ள நீயே இப்படிச் சொல்லலாமா? :( அடம் பிடிப்பது நானா?-=-=-=-=-=-பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்பாலுடன் தேன்கனி சேர வேண்டும்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்பாலுடன் தேன்கனி சேர வேண்டும்கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமைதன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமைநூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரியநூறு கோடி விந்தை புரியபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரைபார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறைபுத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டுபுத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டுமேடை வந்த தென்றல் என்றேன் ஆடை கொண்ட மின்னல் என்றேன்ஆடை கொண்ட மின்னல் என்றேன்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்பாலுடன் தேன்கனி சேர வேண்டும்கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
ரொம்ப நல்லா இருக்கு பாட்டு..விஜயகாந்துக்கு இப்படி ஒரு அழகான பாட்டு கொடுத்திருக்காங்க.. ஆச்சரியம்தான்...
ReplyDeleteகோபு பெரிப்பா வந்து பாடல் வரிகள் போட்டிருப்பானு ஆசையூ வந்தேன்.. இன்னம் வரலயே.....பாட்டு நன்னாருக்கு...
ReplyDeleteஆமா ஹாப்பி... உன் பெரிப்பா நாம யாரு கூப்டாலும் வர மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க.
ReplyDeleteப்ராப்தம் 4 October 2016 at 00:32
Delete//ஆமா ஹாப்பி... உன் பெரிப்பா நாம யாரு கூப்டாலும் வர மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க.//
என்ன சாரூஊஊஊ, என்னை நன்கு புரிந்துகொண்டுள்ள நீயே இப்படிச் சொல்லலாமா? :( அடம் பிடிப்பது நானா?
-=-=-=-=-=-
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்