Wednesday, 19 October 2016

anbe nee ange


5 comments:

  1. AM ராஜா:

    அன்பே நீ அங்கே
    நான் இங்கே வாழ்ந்தால்

    இன்பம் காண்பது எங்கே
    அன்பே....

    உந்தன் மங்காத சிங்கார ரூபம்
    உந்தன் மங்காத சிங்கார ரூபம்

    ஜிக்கி:

    எந்தன் வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்
    வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்

    இன்று இருள் சூழ என் செய்தேன் பாபம்
    இருள் சூழ என் செய்தேன் பாபம்

    நானும் இங்கே நீயும் அங்கே
    அன்பே.....

    இன்ப கரை நாடும் என் வாழ்வின் ஓடம்
    துன்ப புயலாலே அலை மோதி ஆடும்

    AM ராஜா:

    இந்த நிலை மாறும் நாள் என்று கூடும்
    நிலை மாறும் நாள் என்று கூடும்

    என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும்
    நினைவாலே கண்ணீரில் வாடும்

    நானும் இங்கே நீயும் அங்கே
    அன்பே.....

    ஜிக்கி:

    நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
    இன்பம் காண்பது எங்கே
    அன்பே....

    ReplyDelete
  2. கோபூஜி...வெரி ஸாரி... முதல்ல இந்தபாட்டும் போட்டப்போ வீடியோ ஆடியோ வரல (சொதப்பி) அத டெலிட் பண்ணிட்டு மறுக்காமல் இப்ப போட்டேன்.. அத டெலிட் பண்ணப்போ நீங்க போட்ட பாடல் வரிகள் மத்தவங்க கமெண்ட்ஸ் எல்லாமே டெலிட் ஆயிடிச்சி.. நான் ஒரு "டுபுக்கி" எம்மேலயே கோவமா வருது..

    ReplyDelete
  3. இது என்னாது. மறுபடி இந்த பாட்டு போட்டிருக்கே..

    ReplyDelete
  4. ஹா ஹா முன்னா... அதென்ன " டுபுக்கி" முருகு போல புது வார்த்தைலாம் சொல்றே

    ReplyDelete
  5. அது ஒன்னுமில்ல சாரூஜி.. பின் விளைவுகள யோசிக்காம டெலிட் பண்ணினேன்ல.. சரியான அடி முட்டாள்.. அசடு..னு அர்த்தம்

    ReplyDelete