இன்னிசை பாடிவரும்இளங்காற்றுக்கு உருவமில்லைகாற்றலை இல்லையென்றால்ஒரு பாட்டொலி கேட்பதில்லைஒரு கானம் வருகையில்உள்ளம் கொள்ளை போகுதேஆனால் காற்றின் முகவரிகண்கள் அறிவதில்லையேஇந்த வாழ்க்கையேஒரு தேடல்தான்அதை தேடித் தேடிதேடும் மனசு தொலைகிறதே(இன்னிசை)கண் இல்லையென்றாலும்நிறம் பார்க்க முடியாதுநிறம் பார்க்கும் உன் கண்ணைநீ பார்க்க முடியாதுகுயிலிசை போதுமேஅட குயில் முகம் தேவையாஉணர்வுகள் போதுமேஅதன் உருவம் தேவையாகண்ணில் காட்சி தோன்றிவிட்டால்கற்பனை தீர்ந்துவிடும்கண்ணில் தோன்றா காட்சி என்றால்கற்பனை வளர்ந்துவிடும்ஆடல் போலத் தேடல் கூடஒரு சுகமே(இன்னிசை)உயிர் ஒன்று இல்லாமல்உடல் இங்கு நிலையாதேஉயிர் என்ன பொருள் என்றுஅலை பாய்ந்து திரியாதேவாழ்க்கையின் வேர்களோமிக ரகசியமானதுரகசியம் காண்பதோமிக அவசியமானதுதேடல் உள்ள உயிர்களுக்கேதினமும் பசியிருக்கும்தேடல் என்பது உள்ளவரைவாழ்வில் ருசியிருக்கும்ஆடல் போல தேடல் கூடஒரு சுகமே(இன்னிசை)
நல்லா இருக்கு பாட்டு...
அர்த்தமுள்ள வரிகளில் அழகான பாடல்..
இன்னிசை பாடிவரும்
ReplyDeleteஇளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே
(இன்னிசை)
கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே
(இன்னிசை)
உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே
(இன்னிசை)
நல்லா இருக்கு பாட்டு...
ReplyDeleteஅர்த்தமுள்ள வரிகளில் அழகான பாடல்..
ReplyDelete