Saturday 12 March 2016

raakkammaa kaiya thattu

4 comments:

  1. ஆஹா, ராக்கம்மா கையைத்தட்டு ..... ஜோர் ஜோர் !

    தாங்களும் ஓர் ரஜினி ரஸிகை போலிருக்கு. மிக்க மகிழ்ச்சி.

    தங்களின் இந்தப்பதிவுக்காக நானும் (ராக்கம்மா போலவே) பலமாகக் கையை தட்டிவிட்டேன். :)

    ReplyDelete
  2. ஹையோ ஸார் உங்கள நா எதிர்பார்க்கவே இல்ல. ரொம்ம ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஜினி ரசிகை மட்டுமில்ல ஸார் பாட்டு எல்லா பாஷை பாட்டுக்களுக்கும் இப்ப சமீபமாக உங்க எழுத்துக்களுக்கும் பரம ரசிகை ஸார். நன்றி நன்றி.

    ReplyDelete
  3. ஹை....... கைய தட்டிகிட்டே பாட்டு கேட்டுபிட்டன்லா......

    ReplyDelete
  4. இந்தப்பாட்டு யாரு கேட்டாலும் கையைத்தட்டாம இருக்கமுடியாதுதான்.

    ReplyDelete