தாங்ஸ்.......ரொம்ப நல்ல பாட்டு. எல்லாராலயும் இந்தக்குரல ரசிக்க முடியாது.எனக்கு இந்தப்பாட்டு ரொம்பபிடிக்கும் ஹிந்தியில் பிடிக்காத பாட்டுனு ஏதுமே கிடையாது. ஓல்ட் நியூ எல்லாமே ஐ லைக் வெரிமச்.. இங்க நான்தான் ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ& லாஸ்ட்டூடூடூடூ. இந்த வீடியோ சரியா ஓபனாகல. மறுபடி வேரமாதிரி போடுங்க...
//இங்க நான்தான் ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ& லாஸ்ட்டூடூடூடூ.//ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ சரி ... ஓக்கே.அது எப்படி ’& லாஸ்ட்டூடூடூடூ’ ன்னு நீங்க சொல்லலாம்? :(நீங்கள் ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ வந்ததில் உங்களை விட எனக்குத்தான் அதிக மகிழ்ச்சியாக்கும். :) ENJOY :)
:) WELCOME & ENJOY :)
நீங்க ஹிந்தி பக்கம் வரமாட்டிங்கனு நெனச்சு நானே ஃபர்ஸ்ட்டு நானேலாஸ்ட்டுடுன்னு சொன்னேன். ........
தெரியுமே நீங்க உடனே வந்துடுவீங்கனுஏன் சரியா ஓபனாகல. இங்க சரியா வருதே. சரி இன்னொருமுறை அப்லோட பண்ணுறேன்
வேரமாதிரி அப்லோட் பண்ணி போட்டிருக்கேன். அது இங்க ஓபனாகுதில்ல.உங்களால பாக்க கேக்க முடியுதா.??????
சூப்பரா நன்னாவே ஓபன் ஆகிடுச்சு :) ஜாலியாக் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். வேறு என்ன செய்ய? நம்மாளு பரிந்துரை செய்து கொடுத்துள்ள பாட்டாச்சே. அவங்க சொல்படி கேட்பதுதானே என் வழக்கம். இருவருக்கும் நன்றிகள்.
ம்ம்ம்ம்
:)))))))))))))))))
ஒரே பாட்ட ஏதுக்காக ரெண்டு முட்ம் போடோணும்???? வெளங்கிகிட ஏலலியே.......
ஒருவாட்டி சரியா வரல முருகு.அதான்....
முதல் வாட்டி சரியா இல்ல அதான் ரெண்டுவாட்டி போட்டாங்கப்பா......
தாங்ஸ்.......ரொம்ப நல்ல பாட்டு. எல்லாராலயும் இந்தக்குரல ரசிக்க முடியாது.எனக்கு இந்தப்பாட்டு ரொம்பபிடிக்கும் ஹிந்தியில் பிடிக்காத பாட்டுனு ஏதுமே கிடையாது. ஓல்ட் நியூ எல்லாமே ஐ லைக் வெரிமச்.. இங்க நான்தான் ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ& லாஸ்ட்டூடூடூடூ. இந்த வீடியோ சரியா ஓபனாகல. மறுபடி வேரமாதிரி போடுங்க...
ReplyDelete//இங்க நான்தான் ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ& லாஸ்ட்டூடூடூடூ.//
Deleteஃபர்ஸ்ட்டூடூடூடூடூ சரி ... ஓக்கே.
அது எப்படி ’& லாஸ்ட்டூடூடூடூ’ ன்னு நீங்க சொல்லலாம்? :(
நீங்கள் ஃபர்ஸ்ட்டூடூடூடூடூ வந்ததில் உங்களை விட எனக்குத்தான் அதிக மகிழ்ச்சியாக்கும். :) ENJOY :)
:) WELCOME & ENJOY :)
Deleteநீங்க ஹிந்தி பக்கம் வரமாட்டிங்கனு நெனச்சு நானே ஃபர்ஸ்ட்டு நானேலாஸ்ட்டுடுன்னு சொன்னேன். ........
Deleteதெரியுமே நீங்க உடனே வந்துடுவீங்கனுஏன் சரியா ஓபனாகல. இங்க சரியா வருதே. சரி இன்னொருமுறை அப்லோட பண்ணுறேன்
ReplyDeleteவேரமாதிரி அப்லோட் பண்ணி போட்டிருக்கேன். அது இங்க ஓபனாகுதில்ல.உங்களால பாக்க கேக்க முடியுதா.??????
ReplyDeleteசூப்பரா நன்னாவே ஓபன் ஆகிடுச்சு :) ஜாலியாக் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். வேறு என்ன செய்ய?
ReplyDeleteநம்மாளு பரிந்துரை செய்து கொடுத்துள்ள பாட்டாச்சே. அவங்க சொல்படி கேட்பதுதானே என் வழக்கம். இருவருக்கும் நன்றிகள்.
ம்ம்ம்ம்
ReplyDelete:)))))))))))))))))
Deleteஒரே பாட்ட ஏதுக்காக ரெண்டு முட்ம் போடோணும்???? வெளங்கிகிட ஏலலியே.......
ReplyDeleteஒருவாட்டி சரியா வரல முருகு.அதான்....
ReplyDeleteமுதல் வாட்டி சரியா இல்ல அதான் ரெண்டுவாட்டி போட்டாங்கப்பா......
ReplyDelete