Saturday 26 March 2016

jag suna (2)

8 comments:

  1. இந்த வீடியோ சுமாராகத்தான் காதில் விழுகிறது. செளண்ட் பத்தவில்லை. இருப்பினும் காட்சிகளை மட்டும் இரவு தூக்கம் வராதபோது மீண்டும் பார்த்து ரசிக்கலாம் என்று இருக்கிறேன்.

    காலங்கார்த்தாலே பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தால், என் மேலிடத்திடம் நான் பாட்டு வாங்க வேண்டியிருக்குமாக்கும். :)

    ReplyDelete
  2. ஹிந்திபாட்டு ரசிக்க தொடங்கியாச்சா?????வெரிகுட்...

    ReplyDelete
  3. எனிக்கும் ஹிந்தி பாட்டு புடிக்கும்லா.. நல்லா இருக்குது......

    ReplyDelete
  4. ஓ...... புடிக்குமா...வெரி குட்...

    ReplyDelete
  5. ஹை முருகு ஹிந்தி தெரியுமா சொல்லவே இல்ல. வெரி குட்...

    ReplyDelete
  6. எனிக்கு ஹிந்தி தெருயுமுனு ஒங்கட கிட்டால ஏதுக்காக சொல்லிகினம்?????

    ReplyDelete
  7. போச்சுடா.... இப்பதா சமத்து பொண்ணுனு சர்டிபிகேட் கொடுத்தேன். மறுக்கா முருஙகைல ஏறிபோயிட்டியே. எறங்கி வா ஆத்தா...

    ReplyDelete