Wednesday 30 March 2016

door na jaana

16 comments:

  1. இன்னைக்கி ரெண்டு பாட்டு போட்டிருக்கேன். ஹிந்தில ஒன்னு தமிழ்ல ஒன்னு. வாங்க எல்லாரும்.......

    ReplyDelete
  2. ஆஹா.... சூப்பர் ஸாங்க்...மீ..த... ஃப்ர்ஸ்ட்டூஊஊஊஉ.......

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம். ரெண்டு நாளா ஹிந்திக்கு லீவு விட்டுட்டேன். நீங்க எப்பவுமே ஃபர்ஸ்டூஉஉஉஉஉதான்

      Delete
  3. சாய்ந்து கொள்ள உன் தோள் வேண்டும் தோழா / தோழி என்பது போல முதல் காட்சியே மிகவும் உருக்கமாக உள்ளது.

    மற்ற அனைத்துக் காட்சிகளும் பார்க்க கண்களுக்குக் குளுமையாகத்தான் உள்ளது.

    பகிர்வுக்கும், பதிவு வெளியிட பரிந்துரைத்து உதவியவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸார். நீங்க தமிழ் பாட்டு பூராவும் எழுதினதுபோல பூந்தளிர் மேடம் ஹிந்தி பாட்டு பூராவும் எழுதினா நல்லா புரிஞ்சுக்க முடியும். வாங்க மேடம்.........

      Delete
  4. கோபாலஸார் பதிவு பின்னூட்டப்பெட்டியில் உங்க பேர பாத்தேன். பேரு வித்தியாசமா இருக்கே என்ன பதிவு போட்டிருக்கீங்கனு வந்தேன்.வெரி குட் ஸாங்க்ஸ் பாக்கவும் கேக்கவும் கிடைச்சது. நன்றி. இனி அடிக்கடி பாட்டு கேக்க வருவேன்.....

    ReplyDelete
  5. வாங்க. பாட்டுகள் எல்லாம் ரசிச்சீங்களா..... நன்றி......

    ReplyDelete
  6. பூரா பாட்டும் சொல்லலைனாலும் முதல் ரெண்டு வரிகளுக்கு மட்டும் அர்த்தம் சொல்லவா........ என்னை விட்டு தூரமா விலகி போகாதே... என்னை மறந்தும் போயிடாதே..... ஏன்னா...... எனக்கு எல்லாமே நீ மட்டும்தான்.........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 31 March 2016 at 22:28

      //பூரா பாட்டும் சொல்லலைனாலும் முதல் ரெண்டு வரிகளுக்கு மட்டும் அர்த்தம் சொல்லவா........

      “என்னை விட்டு தூரமா விலகி போகாதே... என்னை மறந்தும் போயிடாதே... ஏன்னா... எனக்கு எல்லாமே நீ மட்டும்தான்.........”//

      ஆஹா, இதனை சூப்பராகப் புரிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி :)))))))))))))))) ததாஸ்து !

      ’தூர்’ என்றால் தூரம் அதாவது Distance

      ’ந’ என்றால் நெகடிவ் சொல் Don't or Do not போல

      ’ஜா’ அல்லது ’ஜானா’ என்றால் ’போ’ அல்லது ‘போங்கோ’ என அர்த்தமாகும்.

      எங்களுக்கும் குச் குச் or தோடா தோடா ஹிந்தி மாலுமாக்கும். :)

      ஜா க் கி ர தை :)

      Delete
  7. :)))))குட்.. பட்....... குச் னு ஒருதரம் சொன்னா அது ஓ..கே... குச்,குச் ரெண்டுதரம் சொன்னா அர்த்தமே அனர்த்தமாயிடும்:)))) தோடா தோடா ஓ...கே..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 1 April 2016 at 00:15

      :)))))குட்.. பட்....... குச் னு ஒருதரம் சொன்னா அது ஓ..கே... குச்,குச் ரெண்டுதரம் சொன்னா அர்த்தமே அனர்த்தமாயிடும்:)))) தோடா தோடா ஓ...கே..//

      சரீங்க டீச்சர். ’குச்’ பற்றி குச் நோட் பண்ணிக்கிட்டேன்.

      அர்த்தமே போதும். இனி அனர்த்தங்களைப் பற்றியெல்லாம் நாம் பேசவே வேண்டாம்.

      //தோடா தோடா ஓ...கே..//

      அச்சா, தோடா தோடா தங்களுக்கு என் ‘தன்யவாத்’ டீச்சர்.

      Delete
  8. குருஜி இனிமேக்கொண்டுகிட்டு ஒங்கட ஆளுவ டீச்சரம்மானே சொல்லிகிடுங்க இது ஓ..கே...

    ReplyDelete
  9. எங்கட மின்னலு ஆர்டர் போட்டுட்டாங்க. இனிமேலாவது அல்லவாவரும் அந்த "யாரோ" அவங்கள.... டீச்சரம்மானுதா சொல்லிபோடோணும்.....

    ReplyDelete
  10. இங்க என்ன ச்த்தம் டீச்சர்அம்மா கையில பிரம்போட வந்திருக்காங்க ...................

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 4 April 2016 at 22:48
      இங்க என்ன ச்த்தம் டீச்சர்அம்மா கையில பிரம்போட வந்திருக்காங்க ...................//

      ஹைய்ய்ய்ய்ய்ய்யோ, எவ்ளோ பெரிய தடியைக் கையில் பிடிச்சுக்கிட்டு வந்திருக்காங்க !

      நம் எல்லோருக்கும் அடி கிடைக்கப்போவது நிச்சயம்.

      ‘அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்’ன்னு ஒரு சினிமாப்பாட்டே உள்ளது, தமிழில். :)

      Delete
  11. ஐயோ.... பெரம்பெல்லா வேணா டீச்சரம்மா.... நாங்கல்லா சமத்து கொளந்தக........

    ReplyDelete