Sunday, 20 March 2016

nenjukule innarunnu

10 comments:

  1. :) ஆஹா, இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

    ஒரு காலத்தில் என் வாய் இந்தப்பாடலை அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டே இருந்ததும் உண்டு.

    பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றீங்க ! :)

    ReplyDelete
  2. நன்றி ஸார். நீங்க இதுடோல டாட்டெல்லாம் கூட ரசிப்பீங்களா???

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 March 2016 at 06:01

      //நன்றி ஸார். நீங்க இதுபோல பாட்டெல்லாம் கூட ரசிப்பீங்களா???//

      மிக அழகான அர்த்தமுள்ள பாடல் அல்லவா. இந்தப்படம் (பொன்னுமணி) வெளியானபோது என் வயது நாற்பது மட்டுமே. பலமுறை தியேட்டரிலும் போய் இந்தப்படத்தைப் பார்த்துள்ளேன். டி.வி.யிலும் அடிக்கடி இந்தப்பாடலைக் கேட்பதுண்டு. இனிமையான இசையுடன் + துடிப்பான காட்சிகளுடன் கூடிய நல்ல பாடல். அதனால் என்னால் இன்றும் இதனை ரசிக்க முடிகிறது. :)

      Delete
  3. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்ன...":

    241
    சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:00 PM

    வாங்கோ, வணக்கம்.

    //ஏற்கனவே போட்டிருந்த கமெண்ட் எரர் வந்திச்சி. மறுபடியும் இன்றும் வந்திருக்கிறேன். இதுவரை போகுதா பார்க்கணும் ஸார்.//

    இது எனக்கு வந்துவிட்டது. இருப்பினும் நான் பப்ளிஷ் கொடுத்து, என் பதில் அளிப்பது உங்களுக்குக் காட்சி அளிக்குமோ அளிக்காதோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதனால் இந்த என் பதிலையே தங்களின் லேடஸ்ட் பதிவினில் ஓர் பின்னூட்டமாக அனுப்பி வைக்கலாம் என நினைத்துள்ளேன்.

    //உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டவங்களுக்கே விருது & ரொக்கப்பரிசும் கொடுத்திருக்கீங்களா. ஆச்சரியமாக இருக்கேன். அதுலயும் எவ்வளவு பேரு ஆர்வமுடன் கலந்துகிட்டு ஜெயிச்சு உங்க ராசியான கையால் பரிசு வாங்கி இருக்காங்க.//

    இதில் மொத்தம் 8 நபர்கள் மட்டுமே ஆர்வம்காட்டி இறுதி வெற்றியை எட்டியுள்ளார்கள். இதுவரை அதில் ஆறு பேர்களுக்கு மட்டுமே என்னால் உடனுக்குடன் பரிசளிக்க முடிந்துள்ளது. மீதி இருவரும் சரியான சண்டிக்குதிரைகள். இதுவரை தங்களின் விலாசமோ ஃபோன் நம்பரோ எனக்குத் தராதவர்கள். :)

    அவர்களுக்கான பரிசுப்பணம் என்னிடம் அழகாக அலங்கரிப்பட்டு அப்படியே தனியாக என் பாதுகாப்பில் இன்றும் உள்ளது.

    //பின்னூட்டமெல்லாமே அதகளமா இருக்கு.//

    அது எப்போதுமே என் பதிவுகளுக்கு உள்ள தனிச்சிறப்பு ஆகும்.

    //அதிலயும் பூந்தளிர் மேடம் முருகு மின்னல் இருவருமே அதிரடி புதிரியா அடிச்சு நொறுக்கியிருக்காங்க.//

    அவர்கள் இருவரும்தான் நான் சொல்லியுள்ள சண்டிக் குதிரைகள். என் மீது இவர்கள் இருவருக்கும் அபாரமான + அளவுக்கதிகமான பாசம் உண்டு. இருவரும் மிகவும் ஆத்மார்த்தமான நட்பு உள்ளங்கள்.

    //அவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் நீங்களும் ரிப்ளை கொடுத்து அலப்பரை பண்ணியிருக்கீங்க.//

    அதுவே என் ஸ்பெஷாலிடி ஆகும். என் பதிலுக்காக மட்டுமே, என் பதிவுகளில் பின்னூட்டமிடுவோர் பலரும் உண்டு. :)

    //இதெல்லாம் படிக்கும்போதே ஜாலியாக இருக்கு.//

    பொறுமையாக தாங்கள் இவற்றையெல்லாம் படித்துள்ளதற்கு என் சந்தோஷங்களும் நன்றிகளும்! :)

    //உங்க ஒவ்வொரு பதிவுகளும் படிக்க விருப்பம் ....//

    ஏற்கனவே ’ஸ்ரத்தா....ஸபுரி’ என்ற பெயரில் (அவர் ஆணோ பெண்ணொ எனக்குத்தெரியாது) ஒருவர், இந்தப்போட்டி முடிந்தபின், ஆரம்பம் முதல் என் ஒவ்வொரு பதிவியை பொறுமையாகப் படித்துவிட்டு, அழகாகப் பின்னூட்டம் அளித்து வருகிறார். தினமும் ஒரு பதிவு வீதம் வரிசையாக பின்னூட்டம் அளித்துக்கொண்டே வருகிறார்.

    நீங்களும் விரும்பினால் அதுபோலச் செய்யலாம். தங்களின் மெயில் விலாசம் எனக்குக் கொடுத்தால் மெயில் மூலம் ஒவ்வொரு மாத லிங்குகளையும் உங்களுக்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். என் MAIL ID : valambal@gmail.com

    அன்புடன் VGK

    ReplyDelete
  4. குருஜி நாங்க ஒங்கட ரண்டு கண்ணுனு சொல்லி போட்டீக. அப்பாலிக்கா... இந்த முன்னா.... ஒங்கட நெத்திக்கண்ணோஓஓஓஓஓ......

    ReplyDelete
    Replies
    1. mru 29 March 2016 at 22:49

      //குருஜி நாங்க ஒங்கட ரண்டு கண்ணுனு சொல்லி போட்டீக. அப்பாலிக்கா... இந்த முன்னா.... ஒங்கட நெத்திக்கண்ணோஓஓஓஓஓ......//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      இதுபோல டைம்லி ஜோக் அடிப்பதில் அப்படியே அசல் பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே பேத்தி அதிரடி, அலம்பல், அதிரஸ, அட்டகாச, ஸ்வீட் சிக்ஸ்டீன், அதிராவே தான் நீங்களும், முருகு.

      (’அதிரா மியாவ்’ என்ற என் குட் ஓல்ட் ஃப்ரண்டைத்தான் சொல்றேனாக்கும். அவங்க இப்போ என் வலைப்பக்கமே வருவது இல்லை. ஃபேஸ்புக்கில் மட்டுமே தோன்றி வருகிறார்கள் என பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். நான் ஃபேஸ்புக் பக்கமெல்லாம் அதிகமாகச் செல்வது இல்லை.)

      அன்புடன் குருஜி கோபு

      Delete
    2. குருஜிஇஇஇஇஇஇஇஇஇ... ஒங்கட மேலாக கோவமா வருது...நீங்க தா அதிரா அதிரானுபிட்டு பொலம்பிகிட்டால இருக்கீக. (அவுக பேர நெனக்கா காட்டி பொளுது விடியுமோ....)
      அவுக ஒங்கட கண்டுகிடுதே இல்லா...... மூஞ்சி பொஸ்தவத்துல தெனத்துலவும் ஒரு போஸ்டு போட்டு கமண்டுலயும் அலப்பர பண்ணி போட்டுகிட்டாலதா இருக்காக......

      Delete
    3. mru 3 April 2016 at 05:53

      //குருஜிஇஇஇஇஇஇஇஇஇ... ஒங்கட மேலாக கோவமா வருது... நீங்க தா அதிரா அதிரானுபிட்டு பொலம்பிகிட்டால இருக்கீக. (அவுக பேர நெனக்கா காட்டி பொளுது விடியுமோ....) //

      கோபு அண்ணன், கோபு அண்ணன் ன்னு சொல்லி சொல்லியே என் பழைய பதிவுகளில் எவ்வளவு பின்னூட்டங்கள் போட்டு அலம்பல் செய்துள்ளார்கள், அதிரா. அவங்களை என்னால் எப்படி மறக்க முடியும்?
      எதற்கும் அதிரா வருகை தந்துள்ள சில பதிவுகளை மட்டுமாவது பாருங்கோ. உங்களுக்கே தெரிய வரும். அதிராவும் நானும் பின்னூட்டங்களில் நிறைய பேசியிருப்போம். பொறுமையாக அனைத்தையும் படிச்சுப்பாருங்கோ.

      http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html

      இதில் உள்ள படங்களை முதலில் பாருங்கோ, ப்ளீஸ்:

      http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

      //அவுக ஒங்கட கண்டுகிடுதே இல்லா...... மூஞ்சி பொஸ்தவத்துல தெனத்துலவும் ஒரு போஸ்டு போட்டு கமண்டுலயும் அலப்பர பண்ணி போட்டுகிட்டாலதா இருக்காக......//

      இப்போது அவங்க என்னை என் பதிவுகளில் கண்டுகிடாவிட்டாலும் கூட, எங்களுக்குள் ஓர் ஆத்மார்த்தமான பிரியம் உண்டு.

      இப்போது அந்த அலம்பல் ராணி ஃபேஸ்புக் பக்கம் போயிட்டாங்க. அதிலேயே முழுகிப்போய் விட்டாங்க. நான் ஃபேஸ்புக் பக்கமெல்லாம் போவதே இல்லை. அதனால் எங்களுக்குள் இப்போ கொஞ்சம் டச் விட்டுப்போச்சு. எல்லாம் நன்மைக்கே என நினைத்து ஒதுங்கிக்கொண்டு விட்டேனாக்கும்.

      அதுதான் அதிரா மியாவ் குட்டிபோட்டதுபோல ’மின்னலு முருகு’ என் பக்கம்வந்து அதேபோல அலம்பல் செய்துகொண்டு இருப்பதில் கொஞ்சம் எனக்கும் மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

      மிக்க நன்றி, முருகு.

      Delete
  5. ஐயோ ஐய்யய்யோ ஸார்..... என்னை உங்க நெத்திக்கண்ணுனு சொல்லிபோட்டாங்களே... ஏ....ஆத்தா.....முருகு எனுனைய வுட்டுப்போடடி தாயி.

    ReplyDelete
  6. ஹா ஹா, முருகுன்னா இப்படித்தான் அலப்பரை பண்ணனும். அதுதான் நல்லா இருக்கு,

    ReplyDelete