Tuesday, 29 March 2016

சின்னசின்ன ஆசை

12 comments:

  1. எங்கட குருஜி சொல்லினாக. அதா வெரசா மொதக வந்துபிடனாக்கும். நல்ல பாட்டுத்ன்.ஆமா நீங்க ஏதுக்கு என் பேர வச்சுகிட்டீக.இனிமேக்கொண்டு எப்பத்தக்கும் வந்துபோடுவன்லா எனிக்கும் எங்கட ஆளுக்கும் ப்ாட்டுனா அம்பூட்டு இஸ்டமாக்கும்.......

    ReplyDelete
  2. ளரும்போதே தௌஸண்ட்வாலா வா வெடிச்சுஇட்டே வாரீங்களே.வாங்க வாங்க.ஸார் சொன்னதும் உடனே வந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது என ’மூன்று முடிச்சுகள்’ என்ற என் பதிவினிலேயே சொல்லியிருக்கிறேன் பாருங்கோ

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_18.html

    தங்களின் இந்தப் பதிவினில் என்னால் செளண்ட் சரியாகக் கேட்க முடியவில்லை. :(

    இந்தப்படத்தை நான் என் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பெங்களூர் தியேட்டர் ஒன்றில் படம் ரிலீஸ் ஆன நாள் அன்றே பார்த்து மகிழ்ந்தேன். சூப்பர் படம். அப்போது ஒரு வேலையாக நாங்கள் குடும்பத்துடன் பெங்களூர் போய் இருந்தோம்.

    இந்தப்பாடலை இயற்றிய கவிஞர் வைரமுத்து மேல் எனக்குக் கொஞ்சம் பொறாமையே உண்டு. :)

    >>>>>

    ReplyDelete
  4. சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
    முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
    வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
    என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

    (சின்ன)

    மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
    தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
    மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
    சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
    கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

    (சின்ன)

    சேற்று வயலாடி நாற்று நட ஆசை
    மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
    வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
    பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
    சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

    (சின்ன)

    ReplyDelete
  5. ரோஜா என்ற இந்தப்படத்தில் அக்காவைப் பெண் பார்க்க வருவார் ஹீரோ அரவிந்தசாமி.

    அக்காவுக்கு அவளின் சொந்தக்காரப் பையன் ஒருவன் மேல் ஏற்கனவே ஆசை. அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லத் தயக்கம். கூச்சம். எனவே டிபன் சாப்பிட்டுவிட்டு கை அலம்பப்போகும், பெண் பார்க்க வந்துள்ள ஹீரோவிடம், தன்னைப் பிடிக்கவில்லை எனச்சொல்லிவிடுமாறு, வேண்டி விரும்பி தயவாகக் கேட்டுக்கொள்வாள்.

    அவரும் ”தங்களின் மூத்த பெண்ணை எனக்குப்பிடிக்கவில்லை. இருப்பினும் அவளின் தங்கச்சியாகிய இந்தப்பெண்ணை மிகவும் பிடித்துள்ளது, எனவே தங்கச்சியை நான் கட்டிக்கொள்ள விரும்புகிறேன், அவளை எனக்கு கல்யாணம் செய்துகொடுத்து இந்த வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிடுவார்.
    அதுபோலவே அவர்களின் திருமணமும் நடந்துவிடும்.

    >>>>>

    ReplyDelete
  6. இந்த உண்மையெல்லாம் ஒன்றுமே தெரியாத தங்கச்சிக்கு, தன்னைக் கட்டிக்கொண்டவன் மேல் கோபமான கோபம் வரும்.

    தன் அழகான அக்காவைப்போய் இப்படி அநியாயமாக ரிஜக்ட் செய்து விட்டாரே, அவள் மனம் எவ்வளவு புண்படும் என நினைத்து வருந்துவாள்.

    இதற்காகவே தன் கணவனுடன் ஒத்துழைத்துப்போகாமல் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாள். பிறகு உண்மையை அவர் சொல்லிக் கேள்விப்பட்டதும், மகிழ்வாள். அவரைப் பாராட்டுவாள்.

    வட்டியும் முதலுமாக சேர்த்து அவருக்குத் தர வேண்டிய இன்பத்தைத் தருவாள். :)

    ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை தன் இதயப் பகுதியில் வாங்கிக்கொள்வாள். அந்தப்படத்தில் வரும் இந்தக்காட்சி எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

    பிறகு அந்தக் கதை எப்படி எப்படியெல்லாமோ சற்றே சோகமாகப் போய் பிறகு கடைசியில் சுபமாக முடியும்.

    ReplyDelete
  7. பாட்டு வரிகள் படத்தின் கதை எல்லாமே தெரிஞ்சுக்க முடியுதே. தாங்க்ஸ்.......... நல்லா இருக்கு....

    ReplyDelete
  8. இது என்ன அதிசயம். மின்னலு இங்க மின்னுதே.வாம்மா மின்னலு நல்லாருக்கியா?

    ReplyDelete
  9. ஆமா மேடம் என் பதிவு பக்கமே தடதடக்குது.

    ReplyDelete
  10. ஏன் டீச்சரம்மா மின்னலு இங்கின மின்னக்கோடாதோ பூந்தளிருதா வாசம் வீச்லாமோ??? நல்லாருக்குதே கத......

    ReplyDelete
  11. ஆரம்பிச்சுபோட்டியா ஒன்னோட லொள்ளுதனத்த. ஆத்தா அடங்கு....

    ReplyDelete
  12. அதுக்கில்ல.......... சரி நா ஏதாச்சும் சொல்லிகினா தப்பாயிடுமு........

    ReplyDelete