வெரி குட் ஸாங்க்... ஐ..லைக் இட்......தாங்க்ஸ்.
வாங்க மேடம்..பாட்டு பிடிச்சுதா.......ஸார் முழு பாட்டும் போட்டுடுவாங்க.......
ஆஹா, வாத்யார் படப்பாட்டு. அருமையான அர்த்தமுள்ள பாட்டு. பகிர்வுக்கு நன்றிகள். >>>>>
ஹிந்திப்படப் பாட்டுகள் என்ன ஆச்சு? அவங்க என்ன ஆனாங்க? எனக்கு ஒரே கவலையாகீதூஊஊஊஊஊ. >>>>>
இனுறு தமிழ் ஹிந்தி ரெண்டு பாட்டு போட்டேனே. அவங்களும் முதல் ஆளா வந்துட்டாங்களே.........
படம் : பணம் படைத்தவன் பாடியவர் : T.M.சௌந்தரராஜன் பாடல் வரிகள் : கண்ணதாசன் இசை : M.S.விஸ்வநாதன்.1965-இல் எனக்கு 15 வயதாகும் போது வெளிவந்த படம் இது. நான் இந்தப்படத்தைப் பார்த்த நினைவு இல்லை.பாடல் வரிகள்:===============கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா
இதுதான் எங்க ஸார்........ பாட்டு முழுவதும் தெரிஞ்சு ரசிக்க முடியுது.
அர்த்தம் புரிஞ்சு பாட்டு கேட்டாலே சுகமான அனுபவம்தான்... நன்றி......
இங்கன நா வரலியா??? எப்பூடி மறந்தேன்?? குருஜி சூப்பரா ஃபுல்லு பாட்டும் போடுராங்க....இன்னா நினைவு சக்தி.... நல்லா இருக்குது...
ஆமா முருகு ஒங்கட கண்ணுலா இப்பு வேற எங்கியோல்லா போயிகிட்டு கெடக்கு. இங்கன லேட்டாதான வருவே..... எப்பூடியோ வந்தியே அதே போதும்லா....
யக்கோவ் பகிடி பண்ணிபோடாத ஆமா சொல்லி போட்டேன்.......
வெரி குட் ஸாங்க்... ஐ..லைக் இட்......தாங்க்ஸ்.
ReplyDeleteவாங்க மேடம்..பாட்டு பிடிச்சுதா.......ஸார் முழு பாட்டும் போட்டுடுவாங்க.......
Deleteஆஹா, வாத்யார் படப்பாட்டு. அருமையான அர்த்தமுள்ள பாட்டு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete>>>>>
ஹிந்திப்படப் பாட்டுகள் என்ன ஆச்சு? அவங்க என்ன ஆனாங்க? எனக்கு ஒரே கவலையாகீதூஊஊஊஊஊ.
ReplyDelete>>>>>
இனுறு தமிழ் ஹிந்தி ரெண்டு பாட்டு போட்டேனே. அவங்களும் முதல் ஆளா வந்துட்டாங்களே.........
Deleteபடம் : பணம் படைத்தவன்
ReplyDeleteபாடியவர் : T.M.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : M.S.விஸ்வநாதன்.
1965-இல் எனக்கு 15 வயதாகும் போது வெளிவந்த படம் இது. நான் இந்தப்படத்தைப் பார்த்த நினைவு இல்லை.
பாடல் வரிகள்:
===============
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
இதுதான் எங்க ஸார்........ பாட்டு முழுவதும் தெரிஞ்சு ரசிக்க முடியுது.
ReplyDeleteஅர்த்தம் புரிஞ்சு பாட்டு கேட்டாலே சுகமான அனுபவம்தான்... நன்றி......
ReplyDeleteஇங்கன நா வரலியா??? எப்பூடி மறந்தேன்?? குருஜி சூப்பரா ஃபுல்லு பாட்டும் போடுராங்க....இன்னா நினைவு சக்தி.... நல்லா இருக்குது...
ReplyDeleteஆமா முருகு ஒங்கட கண்ணுலா இப்பு வேற எங்கியோல்லா போயிகிட்டு கெடக்கு. இங்கன லேட்டாதான வருவே..... எப்பூடியோ வந்தியே அதே போதும்லா....
ReplyDeleteயக்கோவ் பகிடி பண்ணிபோடாத ஆமா சொல்லி போட்டேன்.......
ReplyDelete