எனக்கு மிகவும் மிகவும் பிடித்தபாடல். திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டேன்னே சொல்ல முடியாது. பகிர்ந்த உங்களுக்கும் தகவல் சொன்ன கோ.....பூ..... ஸாருக்கும் நன்றி.....
//பூந்தளிர்18 March 2016 at 00:45 எனக்கு மிகவும் மிகவும் பிடித்தபாடல். திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டேன்னே சொல்ல முடியாது. பகிர்ந்த உங்களுக்கும் தகவல் சொன்ன கோ.....பூ..... ஸாருக்கும் நன்றி.....//
ஆஹா, இந்தப் பாடலைப்பற்றி கேள்விப்பட்டதும் எவ்ளோ வேகமாக ஓடி வந்துள்ளீர்கள்!!!!!! :)
ஆச்சர்யம். சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி, தோழியே. நலம் தானே?
என் பதிவுகள் பக்கம் இப்போதெல்லாம் தாங்கள் வருகை தராமல் இருப்பதால் ஊரில் இல்லையோ, எங்காவது வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருப்பீர்களோ அல்லது உடல்நிலை சரியில்லையோ என எனக்குள் பலவித கவலைகளாக இருந்து வந்தன.
இப்போது இங்கு கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா.
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html இந்த என் பதிவின் இறுதியில் 239 பின்னூட்டங்கள் உள்ளன. அதில் முதல் 200 மட்டுமே தங்களால் காண முடியும். அதற்குமேல் உள்ளவை ப்ளாக்கரில் காட்சி அளிக்காது. அவற்றை வேறு ஒரு முறையில் போய் என்னால் மட்டுமே காண இயலும்.
அதில் இந்த பூந்தளிர் என்ற என் சினேகிதி கொடுத்துள்ள ஏராளமான பின்னூட்டங்களைத் தயவுசெய்து பொறுமையாக ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கோ.
மேலும் அவர்கள் பற்றிய என் தனிப்பதிவு ஒன்றையும் கீழ்க்கண்ட இணைப்பில் போய்ப் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2015/12/3.html இதில் மொத்தம் 100 பின்னூட்டங்கள் இருக்கும்.
எங்களுடைய வலையுலக நட்பு மிகவும் ஆத்மார்த்தமானதும் இனிமையானதுமாகும்.
பூந்தளிர் 21 March 2016 at 05:36 கோ.....பூ..... நண்பரே நலமா????? பேச நெறய இருக்கு சந்தர்ப்பம்..... சூழ்நிலை கையைக்கட்டிப்போட்டிருக்கு.... தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணம்.... பேசமுடியாம......... வேணாம்.........//
இந்த உலகில் கவலையில்லாத மனுஷ்யாளே யாரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மனக்கவலைகள் உள்ளன என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கோ.
இறை வழிபாடு ஒன்றே மனதினை கொஞ்சமாவது சாந்தப்படுத்தக்கூடும். முடிந்தால் தினமும் அருகில் உள்ள கோயிலுக்குப்போய் வாருங்கள். அல்லது ஆத்திலேயே சாயங்கால வேளையில் ஸ்வாமி விளக்கினை ஏற்றி விட்டு ஒரு அரை மணி நேரம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அல்லது ஆதி சங்கரர் இயற்றிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் போன்ற எதையாவது படியுங்கோ.
இவ்வாறு நம் மனதை அலைபாயாமலும், கஷ்டங்களை நினைத்து வருந்திக்கொண்டே இல்லாமலும் ஆன்மிக வழியில் சற்றே திருப்பி விட்டோமானால், நாளடைவில் அதுவே நம் மனதுக்கு நிச்சயமாக மிகப்பெரிய நிம்மதியைத்தரும்.
’காலம் ஒருநாள் மாறும் .. கவலைகளெல்லாம் தீரும்’
நான் தங்களுக்காக தினமும் பிரார்த்தித்துக்கொள்கிறேன். அதுபோல தாங்களும் என் மன நிம்மதிகளுக்காகப் தினமும் பிரார்த்தித்துக்கொள்ளவும்.
PLEASE FORGET ALL YOUR WORRIES & ALWAYS BE HAPPY !
ஓ..... நீங்கதான் ஸாரோட சினேகிதியா. ஸார் யூ ஆர் வெரி க்ரேட். தகவலும் சொல்லி உங்க சினேகிதிய உடனே இங்க கூட்டி வந்துட்டீங்களே. ஒருமாசமா தொடர்பே இல்லைனு சொன்னீங்க. நீங்க சொன்ன உடனே வந்துட்டாங்களே. எப்படியோ இருவருக்கும் ரொம்ப நன்றிகள்....
சிப்பிக்குள் முத்து.18 March 2016 at 05:20 ஸார் இவ்வளவு விபரம் சொன்னதற்கு நன்றி. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.............. உங்கள் இருவரின் ஆத்மார்த்தமான நட்பு தொடரட்டும்.//
//ஸார் நீங்க கொடுத்த லிங்க் போயி கமெண்ட் போட்டிருந்தேன். கிடைத்ததா.//
கிடைத்துள்ளது. இப்போதுதான் மதியம் மணி 1.35க்கு பப்ளிஷ் கொடுத்துள்ளேன்.
//அங்க இன்று போயி பார்த்தேன். ஏதும் இல்லயே.//
நான் பப்ளிஷ் கொடுத்தபின் தானே அது வெளியாகும். அதற்குள் வந்து பார்த்திருப்பீர்கள். அதனால் அது அங்கு இருந்திருக்காது.
இன்று அதிகாலையிலேயே கிளம்பி நானும் என் மனைவியும் ஹனிமூன் போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினோம். அதனால் கணினியை என்னால் இன்று இதுவரை இயக்க முடியவில்லை.
{ ஹனிமூன் = பிரீயாடிகல் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள அவ்வப்போது நாங்கள் மேற்கொள்ளும் எங்களின் ஆஸ்பத்தரி விஜயங்கள். நாங்கள் இதுபோல பல்வேறு ஆஸ்பத்தரிகளுக்கு அடிக்கடி ஜாலியாக ஹனிமூன் சென்று வருவது உண்டு என்பதை அறியவும் :) }
சிப்பிக்குள் முத்து. 19 March 2016 at 21:16 கிடைக்கலியா ஹௌ ஸேட்.......//
மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. ஸோ ஸாட் தான் :(
//மீண்டும் பின்னூட்டம் போடலாமா அங்க வந்து//
இது என்ன கேள்வி? தாங்கள் ஆசைதீர எவ்வளவு முறை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
ஏற்கனவே ’பூந்தளிர்’ என்பவரும் ’முருகு’ என்பவரும் மீண்டும் மீண்டும் வருகை தந்து நிறைய பின்னூட்டங்கள் இட்டு சாதனையே புரிந்துள்ளார்களே, இதோ இந்தப்பதிவினிலே: http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html
அதுபோலத் தாங்களும் தாராளமாக எவ்வளவு முறை வேண்டுமானாலும் வருகை தந்து பின்னூட்டமிடலாம் இந்தப்பதிவுக்கு: http://gopu1949.blogspot.in/2015/12/3.html
//சிப்பிக்குள் முத்து.19 March 2016 at 21:20 ஹா ஹா. என்ன ஒரு ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர். ஆஸ்பிடல் போய் வருவதை ஹனிமூனாக கொண்டாடும் தம்பதிகள் நீங்கள் மட்டுமே...))))))) //
என்ன செய்வது சொல்லுங்கோ?
என்னுடைய சிறுகதைகளெல்லாம் படிச்சிருக்கேளா? அவை எல்லாவற்றிலுமே ’ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர்’ நிறையவே கொட்டிக்கிடக்கும்.
ஆஸ்பத்தரி என்றதும் இதோ ஓரிரு கதைகள் உடனே என் நினைவுக்கு வருகின்றன:
ஸார் ஸாரி உங்க கதைகள் எதுவும் படிச்சதில்ல. நீங்க அனுப்பியிருக்கும் லிங்க போயி( பூந்தளிர்....சிவகாமி) மேடம் சாதனையாளர் விருது பெற்ற பதிவு பக்கம் போயி முதலில் லெந்தியா ஒரு கமெண்ட் போட்டேன். எரர் காட்டுச்சி. மறுபடி நேத்து போட்ட கமண்ட் கிடைத்ததூ??????ன்னு டைப் பண்ணினது நேசித்துன்னு தப்பா டைப் ஆச்சி அது மட்டும் எப்படி கரெக்டா கெடச்சதோ???))))). பூந்தளிர் மேடம் இங்க மறுபடி வந்து உங்களுக்குதான் ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்காங்க போல.
நேரம் கிடைத்தால் + தங்களுக்கு விருப்பமும் இருந்தால், தயவுசெய்து என் சிறுகதைகளை அவசியமாகப் படியுங்கோ. படித்துப் பிடித்திருந்தால் கமெண்ட்ஸ் எழுதுங்கோ, ப்ளீஸ்.
//நீங்க அனுப்பியிருக்கும் லிங்க போயி (பூந்தளிர்....சிவகாமி) மேடம் சாதனையாளர் விருது பெற்ற பதிவு பக்கம் போயி முதலில் லெந்தியா ஒரு கமெண்ட் போட்டேன். எரர் காட்டுச்சி.//
கமெண்ட்ஸ் போடும் முன் அதை தங்களிடம் வேறு எங்காவது WORD DOCUMENT ஆக SAVE செய்துகொண்டு பிறகு அதிலிருந்து COPY & PASTE செய்து அனுப்புங்கோ. நான் அதுபோலத்தான் செய்வது வழக்கம். அப்போதுதான், நாம் அனுப்புவது ஒருவேளை போய்ச்சேராமல் எங்காவது ’காக்கா-ஊஷ்’ ஆகிவிட்டால், மீண்டும் அனுப்ப செளகர்யமாக இருக்கும்.
//மறுபடி நேத்து போட்ட கமண்ட் கிடைத்ததூ??????ன்னு டைப் பண்ணினது நேசித்துன்னு தப்பா டைப் ஆச்சி அது மட்டும் எப்படி கரெக்டா கெடச்சதோ???))))).//
சிலசமயம் கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. லெந்தியான கமெண்ட்ஸ் போய்ச்சேராமல் காணாமல் போய்விட்டால் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.
//பூந்தளிர் மேடம் இங்க மறுபடி வந்து உங்களுக்குதான் ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்காங்க போல.//
வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்ன...":
241 சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:00 PM
வாங்கோ, வணக்கம்.
//ஏற்கனவே போட்டிருந்த கமெண்ட் எரர் வந்திச்சி. மறுபடியும் இன்றும் வந்திருக்கிறேன். இதுவரை போகுதா பார்க்கணும் ஸார்.//
இது எனக்கு வந்துவிட்டது. இருப்பினும் நான் பப்ளிஷ் கொடுத்து, என் பதில் அளிப்பது உங்களுக்குக் காட்சி அளிக்குமோ அளிக்காதோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதனால் இந்த என் பதிலையே தங்களின் லேடஸ்ட் பதிவினில் ஓர் பின்னூட்டமாக அனுப்பி வைக்கலாம் என நினைத்துள்ளேன்.
//உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டவங்களுக்கே விருது & ரொக்கப்பரிசும் கொடுத்திருக்கீங்களா. ஆச்சரியமாக இருக்கேன். அதுலயும் எவ்வளவு பேரு ஆர்வமுடன் கலந்துகிட்டு ஜெயிச்சு உங்க ராசியான கையால் பரிசு வாங்கி இருக்காங்க.//
இதில் மொத்தம் 8 நபர்கள் மட்டுமே ஆர்வம்காட்டி இறுதி வெற்றியை எட்டியுள்ளார்கள். இதுவரை அதில் ஆறு பேர்களுக்கு மட்டுமே என்னால் உடனுக்குடன் பரிசளிக்க முடிந்துள்ளது. மீதி இருவரும் சரியான சண்டிக்குதிரைகள். இதுவரை தங்களின் விலாசமோ ஃபோன் நம்பரோ எனக்குத் தராதவர்கள். :)
அவர்களுக்கான பரிசுப்பணம் என்னிடம் அழகாக அலங்கரிப்பட்டு அப்படியே தனியாக என் பாதுகாப்பில் இன்றும் உள்ளது.
//பின்னூட்டமெல்லாமே அதகளமா இருக்கு.//
அது எப்போதுமே என் பதிவுகளுக்கு உள்ள தனிச்சிறப்பு ஆகும்.
அவர்கள் இருவரும்தான் நான் சொல்லியுள்ள சண்டிக் குதிரைகள். என் மீது இவர்கள் இருவருக்கும் அபாரமான + அளவுக்கதிகமான பாசம் உண்டு. இருவரும் மிகவும் ஆத்மார்த்தமான நட்பு உள்ளங்கள்.
//அவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் நீங்களும் ரிப்ளை கொடுத்து அலப்பரை பண்ணியிருக்கீங்க.//
அதுவே என் ஸ்பெஷாலிடி ஆகும். என் பதிலுக்காக மட்டுமே, என் பதிவுகளில் பின்னூட்டமிடுவோர் பலரும் உண்டு. :)
//இதெல்லாம் படிக்கும்போதே ஜாலியாக இருக்கு.//
பொறுமையாக தாங்கள் இவற்றையெல்லாம் படித்துள்ளதற்கு என் சந்தோஷங்களும் நன்றிகளும்! :)
//உங்க ஒவ்வொரு பதிவுகளும் படிக்க விருப்பம் ....//
ஏற்கனவே ’ஸ்ரத்தா....ஸபுரி’ என்ற பெயரில் (அவர் ஆணோ பெண்ணொ எனக்குத்தெரியாது) ஒருவர், இந்தப்போட்டி முடிந்தபின், ஆரம்பம் முதல் என் ஒவ்வொரு பதிவியை பொறுமையாகப் படித்துவிட்டு, அழகாகப் பின்னூட்டம் அளித்து வருகிறார். தினமும் ஒரு பதிவு வீதம் வரிசையாக பின்னூட்டம் அளித்துக்கொண்டே வருகிறார்.
நீங்களும் விரும்பினால் அதுபோலச் செய்யலாம். தங்களின் மெயில் விலாசம் எனக்குக் கொடுத்தால் மெயில் மூலம் ஒவ்வொரு மாத லிங்குகளையும் உங்களுக்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். என் MAIL ID : valambal@gmail.com
மறக்கவே முடியாத மிகவும் அருமையானதோர் பாடல்.
ReplyDeleteகேட்போர் எல்லோரையும் மயங்கச்செய்யும் பாடல்.
மேலும் இது என் நெருங்கிய சினேகிதி ஒருத்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் என அடிக்கடி என்னிடம் அவள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ரொம்ப சந்தோஷம் உடனே வந்து ரசித்துக் கமெண்டும் போட்டீங்க. நன்றி ஸார்
ReplyDeleteஸார் நீங்க பிஸியான பதிவுலக எழுத்தாளர். பாட்டுகேக்லாம் எப்படி நேரம் ஒதுக்குறீங்க. உங்க சினேகிதியிடமும் இந்த பாடல் பகிர்வு பற்றி சொல்லுங்க.
ReplyDelete//ஸார் நீங்க பிஸியான பதிவுலக எழுத்தாளர். பாட்டுகேட்கவெல்லாம் எப்படி நேரம் ஒதுக்குறீங்க.//
Deleteமனதுக்குப்பிடித்த நல்ல பாடல்களாக இருந்தால் அவ்வப்போது கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கேட்பது உண்டு.
//உங்க சினேகிதியிடமும் இந்த பாடல் பகிர்வு பற்றி சொல்லுங்க.//
அவள் கடந்த ஒரு மாதமாக சற்றே என் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறாள். இருப்பினும் நிச்சயமாக இதுபற்றி அவளுக்கும் நான் சொல்வேன்.
எனக்கு மிகவும் மிகவும் பிடித்தபாடல். திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டேன்னே சொல்ல முடியாது. பகிர்ந்த உங்களுக்கும் தகவல் சொன்ன கோ.....பூ..... ஸாருக்கும் நன்றி.....
Delete//பூந்தளிர்18 March 2016 at 00:45
Deleteஎனக்கு மிகவும் மிகவும் பிடித்தபாடல். திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டேன்னே சொல்ல முடியாது. பகிர்ந்த உங்களுக்கும் தகவல் சொன்ன கோ.....பூ..... ஸாருக்கும் நன்றி.....//
ஆஹா, இந்தப் பாடலைப்பற்றி கேள்விப்பட்டதும் எவ்ளோ வேகமாக ஓடி வந்துள்ளீர்கள்!!!!!! :)
ஆச்சர்யம். சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி, தோழியே. நலம் தானே?
என் பதிவுகள் பக்கம் இப்போதெல்லாம் தாங்கள் வருகை தராமல் இருப்பதால் ஊரில் இல்லையோ, எங்காவது வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருப்பீர்களோ அல்லது உடல்நிலை சரியில்லையோ என எனக்குள் பலவித கவலைகளாக இருந்து வந்தன.
இப்போது இங்கு கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா.
To ’சிப்பிக்குள் முத்து’ அவர்களுக்கு
Deletehttp://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html இந்த என் பதிவின் இறுதியில் 239 பின்னூட்டங்கள் உள்ளன. அதில் முதல் 200 மட்டுமே தங்களால் காண முடியும். அதற்குமேல் உள்ளவை ப்ளாக்கரில் காட்சி அளிக்காது. அவற்றை வேறு ஒரு முறையில் போய் என்னால் மட்டுமே காண இயலும்.
அதில் இந்த பூந்தளிர் என்ற என் சினேகிதி கொடுத்துள்ள ஏராளமான பின்னூட்டங்களைத் தயவுசெய்து பொறுமையாக ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கோ.
மேலும் அவர்கள் பற்றிய என் தனிப்பதிவு ஒன்றையும் கீழ்க்கண்ட இணைப்பில் போய்ப் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2015/12/3.html இதில் மொத்தம் 100 பின்னூட்டங்கள் இருக்கும்.
எங்களுடைய வலையுலக நட்பு மிகவும் ஆத்மார்த்தமானதும் இனிமையானதுமாகும்.
இதெல்லாம் தங்களின் தகவலுக்காக மட்டுமே. - VGK
பூந்தளிர் 21 March 2016 at 05:36
Deleteகோ.....பூ..... நண்பரே நலமா????? பேச நெறய இருக்கு சந்தர்ப்பம்..... சூழ்நிலை கையைக்கட்டிப்போட்டிருக்கு.... தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணம்....
பேசமுடியாம......... வேணாம்.........//
இந்த உலகில் கவலையில்லாத மனுஷ்யாளே யாரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மனக்கவலைகள் உள்ளன என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கோ.
இறை வழிபாடு ஒன்றே மனதினை கொஞ்சமாவது சாந்தப்படுத்தக்கூடும். முடிந்தால் தினமும் அருகில் உள்ள கோயிலுக்குப்போய் வாருங்கள். அல்லது ஆத்திலேயே சாயங்கால வேளையில் ஸ்வாமி விளக்கினை ஏற்றி விட்டு ஒரு அரை மணி நேரம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அல்லது ஆதி சங்கரர் இயற்றிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் போன்ற எதையாவது படியுங்கோ.
இவ்வாறு நம் மனதை அலைபாயாமலும், கஷ்டங்களை நினைத்து வருந்திக்கொண்டே இல்லாமலும் ஆன்மிக வழியில் சற்றே திருப்பி விட்டோமானால், நாளடைவில் அதுவே நம் மனதுக்கு நிச்சயமாக மிகப்பெரிய நிம்மதியைத்தரும்.
’காலம் ஒருநாள் மாறும் .. கவலைகளெல்லாம் தீரும்’
நான் தங்களுக்காக தினமும் பிரார்த்தித்துக்கொள்கிறேன். அதுபோல தாங்களும் என் மன நிம்மதிகளுக்காகப் தினமும் பிரார்த்தித்துக்கொள்ளவும்.
PLEASE FORGET ALL YOUR WORRIES & ALWAYS BE HAPPY !
ALL THE BEST !!
ஓ..... நீங்கதான் ஸாரோட சினேகிதியா. ஸார் யூ ஆர் வெரி க்ரேட். தகவலும் சொல்லி உங்க சினேகிதிய உடனே இங்க கூட்டி வந்துட்டீங்களே. ஒருமாசமா தொடர்பே இல்லைனு சொன்னீங்க. நீங்க சொன்ன உடனே வந்துட்டாங்களே. எப்படியோ இருவருக்கும் ரொம்ப நன்றிகள்....
ReplyDeleteஸார் இவ்வளவு விபரம் சொன்னதற்கு நன்றி. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.............. உங்கள் இருவரின் ஆத்மார்த்தமான நட்பு தொடரட்டும்.
ReplyDeleteசிப்பிக்குள் முத்து.18 March 2016 at 05:20
Deleteஸார் இவ்வளவு விபரம் சொன்னதற்கு நன்றி. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.............. உங்கள் இருவரின் ஆத்மார்த்தமான நட்பு தொடரட்டும்.//
:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)
ஸார் நீங்க கொடுத்த லிங்க் போயி கமெண்ட் போட்டிருந்தேன். கிடைத்ததா. அங்க இன்று போயி பாத்தேன். ஏதும் இல்லயே.
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 18 March 2016 at 22:20
Delete//ஸார் நீங்க கொடுத்த லிங்க் போயி கமெண்ட் போட்டிருந்தேன். கிடைத்ததா.//
கிடைத்துள்ளது. இப்போதுதான் மதியம் மணி 1.35க்கு பப்ளிஷ் கொடுத்துள்ளேன்.
//அங்க இன்று போயி பார்த்தேன். ஏதும் இல்லயே.//
நான் பப்ளிஷ் கொடுத்தபின் தானே அது வெளியாகும். அதற்குள் வந்து பார்த்திருப்பீர்கள். அதனால் அது அங்கு இருந்திருக்காது.
இன்று அதிகாலையிலேயே கிளம்பி நானும் என் மனைவியும் ஹனிமூன் போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினோம். அதனால் கணினியை என்னால் இன்று இதுவரை இயக்க முடியவில்லை.
{ ஹனிமூன் = பிரீயாடிகல் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள அவ்வப்போது நாங்கள் மேற்கொள்ளும் எங்களின் ஆஸ்பத்தரி விஜயங்கள். நாங்கள் இதுபோல பல்வேறு ஆஸ்பத்தரிகளுக்கு அடிக்கடி ஜாலியாக ஹனிமூன் சென்று வருவது உண்டு என்பதை அறியவும் :) }
"சாதனையாளர் விருது ... திருமதி. சிவகாமி அவர்கள் [பூந்தளிர்] http://gopu1949.blogspot.in/2015/12/3.html?showComment=1458375457162#c711543266659466036
Deleteசிப்பிக்குள் முத்து. March 19, 2016 at 10:33 AM
வாங்கோ, வணக்கம்.
//நேசித்து இங்கு வந்து ஒரு பின்னூட்டம் போட்டேனே கிடைத்ததா இல்லையா???????//
நேசிக்காமல் போட்டிருக்கும் இது மட்டும்தான் கிடைத்துள்ளது. நேசித்துப் போட்டதாகச் சொல்லியுள்ளது எதுவும் கிடைக்கவில்லை !
மீண்டும் அனுப்புங்கோ, ப்ளீஸ்....... !
கிடைக்கலியா ஹௌ ஸேட்....... மீண்டும் பின்னூட்டம் போடலாமா அங்க வநு
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 19 March 2016 at 21:16
Deleteகிடைக்கலியா ஹௌ ஸேட்.......//
மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. ஸோ ஸாட் தான் :(
//மீண்டும் பின்னூட்டம் போடலாமா அங்க வந்து//
இது என்ன கேள்வி? தாங்கள் ஆசைதீர எவ்வளவு முறை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
ஏற்கனவே ’பூந்தளிர்’ என்பவரும் ’முருகு’ என்பவரும் மீண்டும் மீண்டும் வருகை தந்து நிறைய பின்னூட்டங்கள் இட்டு சாதனையே புரிந்துள்ளார்களே, இதோ இந்தப்பதிவினிலே: http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html
அதுபோலத் தாங்களும் தாராளமாக எவ்வளவு முறை வேண்டுமானாலும் வருகை தந்து பின்னூட்டமிடலாம் இந்தப்பதிவுக்கு: http://gopu1949.blogspot.in/2015/12/3.html
ஹா ஹா. என்ன ஒரு ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர். ஆஸ்பிடல் போய் வருவதை ஹனிமூனாக கொண்டாடும் தம்பதிகள் நீங்கள் மட்டுமே...)))))))
ReplyDelete//சிப்பிக்குள் முத்து.19 March 2016 at 21:20
Deleteஹா ஹா. என்ன ஒரு ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர். ஆஸ்பிடல் போய் வருவதை ஹனிமூனாக கொண்டாடும் தம்பதிகள் நீங்கள் மட்டுமே...))))))) //
என்ன செய்வது சொல்லுங்கோ?
என்னுடைய சிறுகதைகளெல்லாம் படிச்சிருக்கேளா? அவை எல்லாவற்றிலுமே ’ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர்’ நிறையவே கொட்டிக்கிடக்கும்.
ஆஸ்பத்தரி என்றதும் இதோ ஓரிரு கதைகள் உடனே என் நினைவுக்கு வருகின்றன:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-28.html
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
ஹா ஹா. என்ன ஒரு ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர். ஆஸ்பிடல் போய் வருவதை ஹனிமூனாக கொண்டாடும் தம்பதிகள் நீங்கள் மட்டுமே...)))))))
ReplyDeleteமேலும் இரு கதைகள் ஆஸ்பத்தரி + நகைச்சுவை கலந்தவை. மூன்றாவது இன்னொன்றில் ஆஸ்பத்தரி மட்டும் வரும். ஏற்கனவே சொல்ல விட்டுப்போய் விட்டதால் இதோ இணைப்புகள்:
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html
http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html
ஸார் ஸாரி உங்க கதைகள் எதுவும் படிச்சதில்ல. நீங்க அனுப்பியிருக்கும் லிங்க போயி( பூந்தளிர்....சிவகாமி) மேடம் சாதனையாளர் விருது பெற்ற பதிவு பக்கம் போயி முதலில் லெந்தியா ஒரு கமெண்ட் போட்டேன். எரர் காட்டுச்சி. மறுபடி நேத்து போட்ட கமண்ட் கிடைத்ததூ??????ன்னு டைப் பண்ணினது நேசித்துன்னு தப்பா டைப் ஆச்சி அது மட்டும் எப்படி கரெக்டா கெடச்சதோ???))))). பூந்தளிர் மேடம் இங்க மறுபடி வந்து உங்களுக்குதான் ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்காங்க போல.
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 21 March 2016 at 05:48
Delete//ஸார் ஸாரி உங்க கதைகள் எதுவும் படிச்சதில்ல.//
நேரம் கிடைத்தால் + தங்களுக்கு விருப்பமும் இருந்தால், தயவுசெய்து என் சிறுகதைகளை அவசியமாகப் படியுங்கோ. படித்துப் பிடித்திருந்தால் கமெண்ட்ஸ் எழுதுங்கோ, ப்ளீஸ்.
//நீங்க அனுப்பியிருக்கும் லிங்க போயி (பூந்தளிர்....சிவகாமி) மேடம் சாதனையாளர் விருது பெற்ற பதிவு பக்கம் போயி முதலில் லெந்தியா ஒரு கமெண்ட் போட்டேன். எரர் காட்டுச்சி.//
கமெண்ட்ஸ் போடும் முன் அதை தங்களிடம் வேறு எங்காவது WORD DOCUMENT ஆக SAVE செய்துகொண்டு பிறகு அதிலிருந்து COPY & PASTE செய்து அனுப்புங்கோ. நான் அதுபோலத்தான் செய்வது வழக்கம். அப்போதுதான், நாம் அனுப்புவது ஒருவேளை போய்ச்சேராமல் எங்காவது ’காக்கா-ஊஷ்’ ஆகிவிட்டால், மீண்டும் அனுப்ப செளகர்யமாக இருக்கும்.
//மறுபடி நேத்து போட்ட கமண்ட் கிடைத்ததூ??????ன்னு டைப் பண்ணினது நேசித்துன்னு தப்பா டைப் ஆச்சி அது மட்டும் எப்படி கரெக்டா கெடச்சதோ???))))).//
சிலசமயம் கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. லெந்தியான கமெண்ட்ஸ் போய்ச்சேராமல் காணாமல் போய்விட்டால் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.
//பூந்தளிர் மேடம் இங்க மறுபடி வந்து உங்களுக்குதான் ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்காங்க போல.//
பார்த்தேன். பிறகு அதற்கு நானும் பதில் தருவேன்.
வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்ன...":
ReplyDelete241
சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:00 PM
வாங்கோ, வணக்கம்.
//ஏற்கனவே போட்டிருந்த கமெண்ட் எரர் வந்திச்சி. மறுபடியும் இன்றும் வந்திருக்கிறேன். இதுவரை போகுதா பார்க்கணும் ஸார்.//
இது எனக்கு வந்துவிட்டது. இருப்பினும் நான் பப்ளிஷ் கொடுத்து, என் பதில் அளிப்பது உங்களுக்குக் காட்சி அளிக்குமோ அளிக்காதோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதனால் இந்த என் பதிலையே தங்களின் லேடஸ்ட் பதிவினில் ஓர் பின்னூட்டமாக அனுப்பி வைக்கலாம் என நினைத்துள்ளேன்.
//உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டவங்களுக்கே விருது & ரொக்கப்பரிசும் கொடுத்திருக்கீங்களா. ஆச்சரியமாக இருக்கேன். அதுலயும் எவ்வளவு பேரு ஆர்வமுடன் கலந்துகிட்டு ஜெயிச்சு உங்க ராசியான கையால் பரிசு வாங்கி இருக்காங்க.//
இதில் மொத்தம் 8 நபர்கள் மட்டுமே ஆர்வம்காட்டி இறுதி வெற்றியை எட்டியுள்ளார்கள். இதுவரை அதில் ஆறு பேர்களுக்கு மட்டுமே என்னால் உடனுக்குடன் பரிசளிக்க முடிந்துள்ளது. மீதி இருவரும் சரியான சண்டிக்குதிரைகள். இதுவரை தங்களின் விலாசமோ ஃபோன் நம்பரோ எனக்குத் தராதவர்கள். :)
அவர்களுக்கான பரிசுப்பணம் என்னிடம் அழகாக அலங்கரிப்பட்டு அப்படியே தனியாக என் பாதுகாப்பில் இன்றும் உள்ளது.
//பின்னூட்டமெல்லாமே அதகளமா இருக்கு.//
அது எப்போதுமே என் பதிவுகளுக்கு உள்ள தனிச்சிறப்பு ஆகும்.
//அதிலயும் பூந்தளிர் மேடம் முருகு மின்னல் இருவருமே அதிரடி புதிரியா அடிச்சு நொறுக்கியிருக்காங்க.//
அவர்கள் இருவரும்தான் நான் சொல்லியுள்ள சண்டிக் குதிரைகள். என் மீது இவர்கள் இருவருக்கும் அபாரமான + அளவுக்கதிகமான பாசம் உண்டு. இருவரும் மிகவும் ஆத்மார்த்தமான நட்பு உள்ளங்கள்.
//அவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் நீங்களும் ரிப்ளை கொடுத்து அலப்பரை பண்ணியிருக்கீங்க.//
அதுவே என் ஸ்பெஷாலிடி ஆகும். என் பதிலுக்காக மட்டுமே, என் பதிவுகளில் பின்னூட்டமிடுவோர் பலரும் உண்டு. :)
//இதெல்லாம் படிக்கும்போதே ஜாலியாக இருக்கு.//
பொறுமையாக தாங்கள் இவற்றையெல்லாம் படித்துள்ளதற்கு என் சந்தோஷங்களும் நன்றிகளும்! :)
//உங்க ஒவ்வொரு பதிவுகளும் படிக்க விருப்பம் ....//
ஏற்கனவே ’ஸ்ரத்தா....ஸபுரி’ என்ற பெயரில் (அவர் ஆணோ பெண்ணொ எனக்குத்தெரியாது) ஒருவர், இந்தப்போட்டி முடிந்தபின், ஆரம்பம் முதல் என் ஒவ்வொரு பதிவியை பொறுமையாகப் படித்துவிட்டு, அழகாகப் பின்னூட்டம் அளித்து வருகிறார். தினமும் ஒரு பதிவு வீதம் வரிசையாக பின்னூட்டம் அளித்துக்கொண்டே வருகிறார்.
நீங்களும் விரும்பினால் அதுபோலச் செய்யலாம். தங்களின் மெயில் விலாசம் எனக்குக் கொடுத்தால் மெயில் மூலம் ஒவ்வொரு மாத லிங்குகளையும் உங்களுக்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். என் MAIL ID : valambal@gmail.com
அன்புடன் VGK
ஸார் நன்றி. நேத்து நா அனுப்பிய மெயில் கெடச்சுதா???
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 22 March 2016 at 22:16
Delete//ஸார் நன்றி. நேத்து நா அனுப்பிய மெயில் கெடச்சுதா???//
கிடைக்கவில்லையே. :(
மெயில் ஐ.டி. ஏதேனும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆக அனுப்பியிருப்பீங்கோ. செக் பண்ணுங்கோ.
My Mail ID : valambal@gmail.com
[ V A L A M B A L @ G M A I L . C O M ]
TYPE THIS IN small letters & then send it, once again please.
இந்தப்பாட்டும் புடிச்சிருக்கு. குருஜி கத அல்லாமே நெறய சிரிப்பாணி கத தா.. எங்கட அம்மிக்கு ரொம்பவே புடிச்சிகிடும்லா
ReplyDeleteஅப்பூடியா???? நானு இனிமேலதான் படிக்கபோறேன்.
ReplyDeleteஒ......இங்க ஏற்கனவே வந்துட்டேனா. பரவால்ல.
ReplyDelete