Sunday 2 October 2016

Musafir hoom yaro


6 comments:

  1. வெரி நைஸ் ஸாங்க்..பகிர்வுக்கு நன்றி முன்னா..

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல பாட்டு நான் ஒரு வழிப்போக்கன் எனக்கு தங்க வீடும் கிடையாது.. உறவுன்னு சொல்லிக்கவும் யாரும் கிடையாது. வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடிகிட்டிருக்கேன்..... அர்த்தம்....

    ReplyDelete
  3. எவ்வளவு சூப்பரா தமிழ்ல அர்த்தம் சொல்றிங்க ப்ராப்தம்ஜி..

    ReplyDelete
  4. ஆமா ரொம்ப தெளிவா அர்த்தம் சொல்லி இருக்காங்க... ப்ராப்தம்ஜி..

    ReplyDelete
  5. ப்ராப்தம்ஜி...நீங்களும்...கோபுபெரிப்பா போல பாடல் வரிகளையும் சொல்லுங்கோளேன்.

    ReplyDelete
  6. அம்மாடி....ஆள விடும்மா... அதெல்லாம் உங்க கோபு பெரிப்பாக்குதான் வரும்..

    ReplyDelete