Tuesday, 18 October 2016

karuputhan enaku pidicha kalaru

5 comments:

  1. கருப்புதான் எனக்கு பிடிச்சு கலரு...... பாட்டு கேட்டோடனே சிரிப்பா வந்துடுத்து.. பெரிப்பா... ( என்னோட "மாமா" ) கருப்புதான்...

    ReplyDelete
    Replies
    1. கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
      கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
      தவுசன் வாட்சு பவரு

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

      டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
      டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்

      கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
      தவுசன் வாட்சு பவரு

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

      சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
      யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை

      ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
      அசத்துங் கருப்புத் தான்

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
      கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்

      தவுசன் வாட்சு பவரு
      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

      ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே

      வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புத் தான்
      வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புத் தான்

      மண்ணூக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூடக் கருப்புத் தான்
      மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவாள் கருப்புத் தான்

      பூமியிலே முத முதலா பொறந்த மனுஷன் கருப்புத் தான்
      மக்கள் பஞ்சம் தீக்கும் அந்த மழை மேகம் கருப்புத் தான்

      ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
      ஒன்னை என்ன ரசிக்க வைத்த கண்ணு முழி கருப்புத் தான்

      கற்பு சொல்லி வந்தா என்ன கண்ணகியும் கருப்புத் தான்
      தாய் வயிற்றில் நாமிருந்த

      தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புத் தான்
      பணமும் கருப்புத் தான்

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
      கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
      தவுசன் வாட்சு பவரு

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

      உன்னைக் கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புத் தான்
      ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புத் தான்

      பூக்கடையில் தேடினேன் பூவில்லை கருப்புத் தான்
      அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்புத் தான்

      பாவாடை கட்டிக் கட்டி பதிஞ்ச இடம் கருப்புத் தான்
      முத்தங்கேட்டுக் காத்திருக்கும் அந்த இடம் ஒனக்குத் தான்

      உன்னைப் பொத்தி வச்சிருக்கும் ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்

      உன்னைப் பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புத் தான்
      ஊரறிய பெத்துகணும் புள்ளை பத்து கருப்பு தான்

      நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஆங்
      நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத் தான்

      அழகு கருப்புத் தான்

      கருப்புத் தான் எனக்கும் புடிச்ச கலரு அவன்
      கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
      தவுசன் வாட்சு பவரு

      கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

      சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
      யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை

      ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
      அசத்துங்கருப்புத் தான்

      Delete
    2. ஹாப்பி... அதாரது உன் மாமா....

      Delete
  2. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. நல்ல பாடல் பகிர்வு....

    ReplyDelete