Monday 24 October 2016

Mathadu mathadu mallige


4 comments:

  1. திரைப்படம் : அருணாச்சலம் 1997
    இயக்குனர் : சுந்தர்.சி
    நடிப்பு : ரஜினிகாந்த், சௌந்தர்யா , ரம்பா
    இசையமைப்பு : தேவா
    பாடலாசிரியர் : பழனி பாரதி
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
    பாடகிகள் : சித்ரா
    பாடல் : மாத்தாடு மாத்தாடு




    _____________________________________________________________________________________________________________________________________

    ஆரம்ப இசை பல்லவி

    பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    பெண் -1 : மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் :
    கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
    வழி வழி வழி விட்டு விலகடி
    இடுப்பு மடிப்பில் அல்ல மடக்கும்
    ஹேய் வேதவள்ளி

    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    அம்பிகை ராதிகை தேவகை மேனகை

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    பெண் :
    பல பல பல ரெண்டு தினம் பல
    நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம்
    பொம்பல மனசு சிரிச்சு பரிச்சு
    ஹேய் அருணாச்சலம்

    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    சின்னையா கண்ணையா செல்லையா சொல்லையா

    பெண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    இசை சரணம் - 1

    பெண் :
    அப்பாவி ஆனாலும் அடிமேல அடிவாங்கம்
    அடிச்சாலும் ஊர்கூடி ஆஹானு சொல்லுது என்னது

    பெண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் :
    அடிமேல அடிவாங்கி அனைவரையும் சொக்கவைக்கு
    மேளக்காரன் கொண்டுவந்த மிருதங்கம் தான் நீ சொன்னது

    ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் : அய்

    ஆண் :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    ஒல்லி ஒல்லி சுப்பன்தான் ஒத்தக்காலு கருப்பன்தான்
    ஒருக்காலு இருந்தாலும் ஒனருது மேடையிலே யார் அது

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் : ஹான்...

    பெண் :
    ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தகாலு கருப்பையா
    நீ சொன்ன ஜாடையில்லாம் ஊத்துபத்திதான் அது

    பெண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    இசை சரணம் - 2

    பெண் :
    தாளம் இல்லா ஆட்டம் அது தப்பான ஆட்டம் அது
    பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது
    என்னது, என்னது

    பெண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் :
    சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
    பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான்
    அது சொன்னது

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை, ஹோ.....ஹோ....
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் :
    மூனுபிடி மூன்னு நிறம் மூனுக்குமே வீர குணம்
    கூண்டுகுள்ள போட்டதுமே அத்தனையும்
    செவப்பு நிறம் என்ன ஏது

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் : ஹான்

    பெண் :
    வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டி வெச்ச கருப்பாக்கும்
    ஒன்னாக சேரும்போது செவக்கிற தாம்பூழம் தான் அது

    பெண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் குழு : லேலே...

    பெண் குழு : அய்யே

    ஆண் குழு : லேலே...லேலேம்மா

    ஆண் குழு : லேலோ...

    பெண் குழு : அய்யே

    ஆண் குழு : லேலே...லேலேம்மா

    இசை சரணம் - 3

    பெண் :
    ஒருத்தனுக்கு கைகொடுத்தா ஒருத்தனுக்கு கால் கொடுத்தா ஒருத்தனத்தான் மாறோட கட்டிக்கிட்டா பொம்பள யார் அது

    பெண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் : ஹான்

    ஆண் :
    வளையலுக்கு கை கொடுப்ப கொலுசு தான் கால் கொடுப்பா
    முந்தனை சேலையத்தான் மாறோட கட்டிக்கிட்டா, பொம்பள

    ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் : ஏலோ ஏலோம்மா

    ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் :
    ஜய் ஒருத்தனத்தான் கழட்டிபுட்டா ஒருத்தனத்தான் கட்டிபுட்டா ஒருத்தனத்தான் கையோட வெச்சிக்கிட்டா பொம்பள யார் அது

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை

    ஆண் :
    இழங்கன்ன கழட்டிபுட்டு பசுமாட்டை கட்டிபுட்டு
    கையோட வச்சிருந்தா பால் சொம்பூதான் அது வேறது

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பாலம்
    நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம்
    அவன ஜெயிக்க யாரும் இல்ல
    அவன்தானடி அருணாச்சலம்

    ஆண் குழு :
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை
    மாத்தாடு மாத்தாடு மல்லிகை ஏய்
    ______________________________________________________________________

    ReplyDelete
  2. ஹை.... கோபு பெரிப்பா பாடல் வரிகள் போடமாட்டேங்கறான்னு நீங்களே போட்டுட்டேளா முன்னா... இது நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. ஏதோ புதிர் போட்டு அதுக்கு விடை சொல்லுறாப்புல இருக்குது..

    ReplyDelete