Saturday 29 October 2016

lkannile enna undu kangala ariyum


15 comments:

  1. Song : Kanniley enna undu
    Movie: Aval oru Thodarkathai (1978)
    Music: MSV
    Lyrics:Kannadasan

    Kannilae Enna Undu Kangal Thaan Ariyum
    Kannilae Enna Undu Kangal Thaan Ariyum
    Kallilae Eeram Undu Kangalaa Ariyum
    En Manam Ennavendru Ennai Andri Yaarukku Theriyum

    Kannilae Enna Undu Kangal Thaan Ariyum
    Kallilae Eeram Undu Kangalaa Ariyum

    Neruppendru Sonnaal Neerilum Anaiyum
    Neer Endru Sonnaal Neruppilum Vegum
    Neruppendru Sonnaal Neerilum Anaiyum
    Neer Endru Sonnaal Neruppilum Vegum
    Naan Konda Neruppu Anaikkindra Neruppu
    Naan Konda Neruppu Anaikkindra Neruppu
    Yaar Anaippaaro Iraivanin Poruppu
    En Manam Ennavendru Ennai Andri Yaarukku Theriyum

    Kannilae Enna Undu Kangal Thaan Ariyum
    Kallilae Eeram Undu Kangalaa Ariyum

    Selaikkul Aadum Mangayin Maeni
    Maenikkul Aadum Manam Enum Nyaani
    Nyaaniyin Manamum Aasayil Thaeni
    Nyaaniyin Manamum Aasayil Thaeni
    Naan Oru Raani Pengalil Nyaani
    En Manam Ennavendru Ennai Andri Yaarukku Theriyum

    Kodaiyil Oru Naal Mazhai Vara Koodum
    Koil Silaikkum Uyir Vara Koodum
    Kaalangalaalay Kaariyam Pirakkum
    Kaariyam Pirandhaal Kaaranam Vilangum

    ReplyDelete
  2. - கண்ணிலே என்ன உண்டு
    Song: kaNNilE enna uNtu பாடல்: கண்ணிலே என்ன உண்டு
    Movie: Aval oru thodarkathai திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
    Lyrics: Poet Kannadasan பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
    Music: M.S. Viswanathan இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    Singers: P. Suseela பாடியோர்: : பி. சுசீலா
    Year: 1974 ஆண்டு: 1974

    ReplyDelete
  3. கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
    கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?
    கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?
    என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?
    கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?

    நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
    நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
    நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
    நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
    நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
    நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
    யாரி அணைப்பாரோ? இறைவனின் பொறுப்பு

    என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

    கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?

    சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
    மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
    ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
    ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
    நானொரு ராணி பெண்களில் ஞானி?

    என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

    கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?

    கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
    கோயில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
    காலங்களாலே காரியம் பிறக்கும்
    காலங்களாலே காரியம் பிறக்கும்
    காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்

    என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

    கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
    கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?

    என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

    ReplyDelete
  4. Replies
    1. ரோஜா அதிசயம்... ஆச்சரியம்..

      Delete
    2. **கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
      கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?

      என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?**

      சொக்கத்தங்கமான தங்கள் மனம் பற்றி எனக்கு மிக நல்லாவே தெரியும்.

      இருப்பினும் இப்போதுள்ள இன்றைய தங்கள் மனம் ......

      நான் அறியேன் பராபரமே !

      எதற்கும் மனம் கலங்காதீங்கோ.

      உங்களுக்கான, மிகக்கடுமையான என் பிரார்த்தனைகள் ஒருபோதும் வீண் போகாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      துணிந்து நில்லுங்கோ, ப்ளீஸ்.

      Delete
    3. பெரிப்பா கமெண்ட் போட்டு ஏன் அழிச்சுட்டேள். நீங்க வருவேளான்னு எவ்வளவு ஆசையா காத்திண்டு இருக்கேன் வாங்கோ...

      Delete
  5. வாங்க டீச்சரம்மா.... எம்பூட்டு நாளாகி போச்சி...நல்லாருக்கிங்களா. கோபூஜி....நீங்க வந்தால்தான் அவங்களம்ுவேன்னு அடம் பிடிக்குறாங்க... இதுபோல ஒருவார்த்தையில கமெண்ட் போட்டா கூட போதும் கோபூஜியும் வர சொல்லுங்க. எங்க எல்லாருக்குமே கோபூஜி போடும் கலகலப்பான கமெண்டுகள்தான் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் அவங்க கமெண்டு எதுவுமே இல்லாம முன்னா பார்க்கே டல்லடிக்குது. அவங்கள கூட்டி வாங்க. நானும் எம்பூட்டு தடவை எப்படிலாமோ கூப்பிட்டேன் நீங்க வந்தால்தான் வருவாங்களாம். கோபூஜி இப்படி அடம் பிடிச்சாங்களோ உங்க மேலதானே கோவம்வரும்லா

    ReplyDelete
    Replies
    1. சோகப்பாட்டா. நல்லாதான் இருக்கு

      Delete
    2. முன்னா..... உங்க கோபூஜிய நானா இங்க வரகூடாதுன்னு கைய கட்டி போடுடெருக்கேனா... அதுக்கு நான் யாரு... அவங்களுக்கு சொந்தமா பந்தமா
      " யாரோ" தானே. உங்க எல்லானையும்போல நானும்
      "ஜஸ்ட்" ஒரு ஃப்ரெண்ட் தானே.. என்னை காரணம் காட்டி அவங்க இங்க வராம இருப்பதால நீங்கல்லாம் என் மேல கோபப்படும்படி தானே ஆச்சு. இதெல்லாம் எனக்கு தேவையா. என்னை யாரும் நல்லவளா நினைக்க வேண்டாம் அதே சமயம் மிஸ்டேக்கும் பண்ணிக்க வேண்டாமுனு சொல்றேன்....
      யாரு கையையும் நான் கட்டி போடல. ஏதோ ஒரு மன மாறுதலுக்கு இப்ப இங்க வந்தேன்
      உங்க கோபூஜி இங்க கமெண்ட் போட்டா உங்க எல்லாருக்குமே சந்தோஷமா உற்சாகமா இருக்கு அந்த சந்தோஷத்த என்னை காரணமு காட்டி மறுக்கறது சரி இல்ல.... அவங்க எப்பவும் போல வரட்டும் கமெண்டும் போடட்டும் நான் எதுவும் நினைக்க
      மாட்டேன்.என்னால யாருக்கும் எந்த உபயோகமும் கிடையாது. மற்றவஙுக சந்தோஷத்த கெடுக்கறேன்ற கெட்ட பேரு எனக்கு வேணாம்

      Delete
    3. கோபூஜி.....டீச்சரம்மாதான் வந்துட்டாங்கல்ல...நீங்களும் வந்திடுங்க...

      Delete
  6. ரோஜா கோபால்ஜிய நல்லா புரிஞ்சுகிட்ட நீங்களா இப்படிலாம் சொல்றிங்க அவங்க இத பாத்தா ரொம்ப வேதன படுவாங்க ரோஜா.. கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்..

    ReplyDelete
  7. சாரூ... ஸாரிம்மா. ரொம்ப டிப்ரெஷனல் ல இருக்கேன் எங்க என்ன பேசுறேன்னே மனசுல இல்ல. உங்க கோபால்ஜி மனசு கஷ்டப்படும்படி ஏதானும் சொல்லி யிருந்தா அவங்க கிட்ட ரியலி ஐயாம் வெரி ஸாரி சொல்லிடும்மா. அவங்கள என்னால மிஸ்டேக் பண்ணிக்கவே முடியாது...

    ReplyDelete
  8. ஓ..கே...ரோஜா...கூல்....

    ReplyDelete