Saturday 22 October 2016

kuyila pudichu

4 comments:

  1. நல்ல அர்த்தமுள்ள பாட்டு.. ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. என்ன அர்த்தமுள்ள வரிகள்..நல்ல பாடல்..

    ReplyDelete
  3. குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    அது எப்படி பாடுமையா ?
    அது எப்படி ஆடுமையா ?

    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    ஆண் பிள்ள முடி போடும் பொண் தாலி கயிறு...
    என்னான்னு தெரியாது எனக்கு...

    ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு...
    ஆனாலும் பயனென்ன அதுக்கு...

    வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்..
    யார் மேல எனக்கென்ன கோபம்...

    ஓலக் குடிசையில இந்த ஏழை பிறந்ததற்கு
    வந்தது தண்டனையா ? இது தெய்வத்தின் நிந்தனையா ?

    இத யாரோடு சொல்ல...

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    அது எப்படி பாடுமையா ?
    அது எப்படி ஆடுமையா ?

    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    எல்லார்க்கும் தல மேல எலுத்தொன்னு உண்டு...
    என்னான்னு யார் சொல்லக் கூடும்...

    கண்ணீர குடம் கொண்டு வடிச்சாலும் கூட...
    என்னாலும் அழியாமல் வாழும்...

    யார் யார்க்கு எதுவென்று விதி போடும் பாதை....
    போனாலும் வந்தாலும் அதுதான்...

    ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி...
    கோழை என்று இருந்த்தேன்..போனது கை நழுவி...

    இத யாரோடு சொல்ல...

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    அது எப்படி பாடுமையா ?
    அது எப்படி ஆடுமையா ?

    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
    மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

    -=-=-=-=-=-=-

    படம்: சின்னத்தம்பி

    பாடியவர்: S P பாலசுப்ரமணியன்

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு இந்தபாட்டு..

    ReplyDelete