Sunday 9 October 2016

உன்னை சொல்லி


4 comments:

  1. உன்னை சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    உன்னை சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    மயங்க வாய்த்த கன்னியர்க்கு
    மணம் முடிக்க இதயமில்லை

    நினைக்க வாய்த்த கடவுளுக்கு
    முடித்து வைக்க நேரமில்லை

    உன்னை சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    உனக்கெனவா நான் பிறந்தேன்
    எனக்கெனவா நீ பிறந்தாய்

    கணக்கினிலே தவறு செய்த
    கடவுள் செய்த குற்றமடி

    ஒரு மனதை உறங்க வைத்தான்
    ஒரு மனதை தவிக்க விட்டான்

    இருவர் மீதும் குற்றமில்லை
    இறைவன் செய்த குற்றமடி

    உன்னை சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    கடவுள் செய்த குற்றமடி

    ReplyDelete
  2. வாங்க கோபூஜி... என்ன அர்த்தமுள்ள பாட்டு இல்லயா...

    ReplyDelete
  3. இதுவும் சோகப்பாட்டா..நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  4. ரொம்பவே அர்த்த முள்ள பாடல்தான்..

    ReplyDelete