கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாஹனம் யாரடா நான் நீயாட ஹே மனிதனே போ ...... கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை முள்ளை யார் அள்ளிப் போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது பகையே பகையே விலகு விலகு ஓடி
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
மோதி பார்க்காதே என்னை கண்டு நீ வாழை தண்டு இவன் யானை கன்று நாளும் போராடும் வீரம் உண்டு சுய மானம் உண்டு பகை வெல்வோம் இன்று பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீ பந்தமே இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாஹனம் யாரடா நான் நீயாட ஹே மனிதனே போ ...... கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
ReplyDeleteகாளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாஹனம்
யாரடா நான் நீயாட ஹே மனிதனே போ ......
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை
எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை
முள்ளை யார் அள்ளிப் போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ
முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ
ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது
பகையே பகையே விலகு விலகு ஓடி
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
மோதி பார்க்காதே என்னை கண்டு நீ வாழை தண்டு இவன் யானை கன்று
நாளும் போராடும் வீரம் உண்டு சுய மானம் உண்டு பகை வெல்வோம் இன்று
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது
பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீ பந்தமே
இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாஹனம்
யாரடா நான் நீயாட ஹே மனிதனே போ ......
கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
Movie Name:Punnagai mannan
ReplyDeleteSong Name:Kaalakaalamaaga vaazhum
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
___________
என்ன ஒரே கமல் பாடலா போடுறிங்க.
ReplyDeleteகமல் படங்களில் எல்லா பாடல்களுமே நல்லாதான் இருக்கும்
ReplyDeleteஇந்த பாட்டும் டான்ஸும் ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDelete