Thursday 20 October 2016

avala sonnal

4 comments:

  1. பல்லவி

    அவளா சொன்னாள் இருக்காது
    அப்படி எதுவும் நடக்காது
    நடக்கவும் கூடாது
    நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

    இசை சரணம் - 1

    உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
    உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா

    அவளா சொன்னாள் இருக்காது
    அப்படி எதுவும் நடக்காது
    நடக்கவும் கூடாது
    நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

    இசை சரணம் - 2

    உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
    முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
    சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
    சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
    நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...

    நம்ப முடியவில்லை... இல்லை ...இல்லை...

    இசை சரணம்-3

    அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
    என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
    அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
    என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்

    உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
    உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
    நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
    நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

    அவளா சொன்னாள் இருக்காது
    அப்படி எதுவும் நடக்காது
    நடக்கவும் கூடாது
    நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

    ReplyDelete
  2. பெரிப்பா பாடல் வரிகளுக்கு நன்றி... படம் பேரு பாடினவா பேரும் போடுங்கோ...

    ReplyDelete
    Replies

    1. happy 22 October 2016 at 03:44

      //பெரிப்பா பாடல் வரிகளுக்கு நன்றி... படம் பேரு பாடினவா பேரும் போடுங்கோ...//

      ஓக்கேடா ..... செல்லம். இதோ உனக்கே உனக்காக .....

      படம் பெயர்: செல்வம்

      ஆண்டு: 1966

      நடிகர் : சிவாஜி கணேசன்

      நடிகை : *கே. ஆர். விஜயா*

      (*எங்கட ஹாப்பி போன்ற புன்னகை அரசி*)

      பாடலாசிரியர் : தெரியவில்லை

      இசையமைப்பாளர்: கே.வி. மஹாதேவன்

      பாடகர் : டி.எம். செளந்தர்ராஜன்.

      டைரக்‌ஷன்: கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

      Delete
  3. சோகப்பாட்டா.. பரவால நல்லாதான் இருக்கு..

    ReplyDelete