Wednesday 11 January 2017

ஓ......லிட்டில் ஃபளவர்..


2 comments:

  1. ஒரு நாளைக்கு தான் எத்தனை பதிவுகள்...

    மன்னிக்கவும் "பதிவுகள்" என்று சொல்லி விட்டேன்... அனைவரும் அறிந்த காணொளி இனணப்புகள்...

    சொந்த படைப்பு (பதிவு) எழதினால் மட்டும் இந்த குழுவில் பகிரவும்...

    நன்றிகள்... OK...?

    ReplyDelete
  2. ஸார் உங்க கமெண்டை பொருட்படுத்தாமல் இல்லை. என்ன ரிப்ளை கொடுக்கனு தெரியல.

    என் சொந்த வலைப்பதிவின் இணைப்பைத்தானே கொடுத்து வந்துள்ளேன்.

    யாருக்கு என்னதெரியுமோ அதைத்தானே பண்ண முடியும்
    உங்க ரூல்ஸ்லபாடல் பதிவோட இணைப்பெல்லாம் போடக்கூடாதுன்னு எந்த கண்டிஷனுமில்லையே

    பொதுவா அனைவருமே பாடல் விரும்பிகளாகத்தான் இருக்காங்க
    ரசனைகள் வேணும்னா மாறுபடலாம். ஏன் நீங்களேகூட பாடலை விரும்பும் ரசிகராகத்தானே இருக்கிறீர்கள்
    இதைப்போயி பெரிய குத்தம்போல "அங்க" சொல்லியிருக்கிங்களே.

    ReplyDelete