tag:blogger.com,1999:blog-6273263028649305784.post8855372611542954339..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: naan pesa ninaippathellaamசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-15479313271396730412016-04-23T00:41:45.951-07:002016-04-23T00:41:45.951-07:00பாட்டு இன்னாமோ நல்லாதா கீது..... ப்ளாக&ஒயிட...பாட்டு இன்னாமோ நல்லாதா கீது..... ப்ளாக&ஒயிட்டு படம் வயசாளி ஹீரோ& ஹீரோயின் ரசிக்க ஏலலே.......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21025413139168226542016-04-23T00:31:08.132-07:002016-04-23T00:31:08.132-07:00எஸ்... ரொம்ப அர்த்தமுள்ள வார்த்தைகள்....இனிமையா...எஸ்... ரொம்ப அர்த்தமுள்ள வார்த்தைகள்....இனிமையான மியூஸிக் ரொம் ப நல்லா ரசித்து கேட்க முடிந்தது...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65683527249330281972016-04-23T00:24:04.278-07:002016-04-23T00:24:04.278-07:00சிப்பிக்குள் முத்து.23 April 2016 at 00:22
வாங்க க...சிப்பிக்குள் முத்து.23 April 2016 at 00:22
வாங்க கோபூஜி... பாட்டு பிடிச்சிச்சா...ஸவுண்ட் சரியா இருந்திச்சா...//

SOUND OK .... பாத் ரூமில் யார் யாரையோ நினைத்துக்கொண்டு, என் வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று முன்னா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52719604663503755322016-04-23T00:22:08.870-07:002016-04-23T00:22:08.870-07:00வாங்க கோபூஜி... பாட்டு பிடிச்சிச்சா...ஸவுண்ட் ...வாங்க கோபூஜி... பாட்டு பிடிச்சிச்சா...ஸவுண்ட் சரியா இருந்திச்சா...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-9045373660778841912016-04-23T00:11:43.079-07:002016-04-23T00:11:43.079-07:00பாடல்: நான் பேச நினைப்பதெல்லாம்
திரைப்படம்: பாலும...பாடல்: நான் பேச நினைப்பதெல்லாம்
திரைப்படம்: பாலும் பழமும்
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-6819245313329765662016-04-23T00:08:57.062-07:002016-04-23T00:08:57.062-07:00
நம்மாளு Teacher is requested to note all the line...
நம்மாளு Teacher is requested to note all the lines of this Very Beautiful song including ’சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை’வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-32182932551140914502016-04-23T00:04:54.514-07:002016-04-23T00:04:54.514-07:00மிகவும் அர்த்தமுள்ள அழகான எனக்கு மிகவும் பிடித்தமா...மிகவும் அர்த்தமுள்ள அழகான எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பகிர்வுக்கு முன்னக்குட்டிக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-59502931669296851842016-04-23T00:03:40.155-07:002016-04-23T00:03:40.155-07:00நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
படம் : பா...நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
படம் : பாலும் பழமும்

oooooooooooo

நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப்
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும்
தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும்
சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

நான் பேச ....

சொல்லென்றும் மொழியென்றும்
பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை

நான் பேச ...

ooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84111507342411875152016-04-22T19:32:33.540-07:002016-04-22T19:32:33.540-07:00ஆஹா..... எப்பவுமே... ஓல்ட் இஸ்... கோல்ட்... தான்....ஆஹா..... எப்பவுமே... ஓல்ட் இஸ்... கோல்ட்... தான்....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.com