tag:blogger.com,1999:blog-6273263028649305784.post7130821335380971048..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: m k t bagavadar rathe unakuசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-71524706213667013672016-05-20T04:32:51.480-07:002016-05-20T04:32:51.480-07:00mru 19 May 2016 at 21:57
//இன்னா சொல்லினீக குருஜ...mru 19 May 2016 at 21:57

//இன்னா சொல்லினீக குருஜி.... என்னிய போல மக்குஉஉஉஉ ஆகிபோட்டாகளா அல்லாருமே.....//

நோ.....நோ..... எல்லோருமே சமத்தூஊஊஊஊ மட்டுமே. நம்மில் யாரும் மக்கே கிடையாதுடா முருகு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-89006107313422559452016-05-19T21:57:16.075-07:002016-05-19T21:57:16.075-07:00இன்னா சொல்லினீக குருஜி.... என்னிய போல மக்குஉஉஉஉ...இன்னா சொல்லினீக குருஜி.... என்னிய போல மக்குஉஉஉஉ ஆகிபோட்டாகளா அல்லாருமே.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75099848131961729972016-05-19T06:19:46.500-07:002016-05-19T06:19:46.500-07:00mru 19 May 2016 at 05:11
//இன்னா பேசிக்குறீங்க வ...mru 19 May 2016 at 05:11

//இன்னா பேசிக்குறீங்க வெளங்கிகிடவே ஏலலியே.....//

ஆமாம் முருகு. அந்த முன்னாக்குட்டி என்னென்னவோ சொல்லுது. என்னாலும் வெளங்கிக்கிடவே ஏலலை. :)

ஒருவேளை எல்லோருமே எங்கட மின்னலு முருகு போலவே ஆகிட்டாங்களோ என்னவோ? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-21771452355013138052016-05-19T05:11:26.827-07:002016-05-19T05:11:26.827-07:00இன்னா பேசிக்குறீங்க வெளங்கிகிடவே ஏலலியே.....இன்னா பேசிக்குறீங்க வெளங்கிகிடவே ஏலலியே.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-37470405861380740962016-05-19T02:34:11.169-07:002016-05-19T02:34:11.169-07:00சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 01:12
//ஹா ஹ...சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 01:12

//ஹா ஹா... என்ன கோபூஜி இது.......//

எது? ஓஓஓஓஓ ..... அதுவா :)))))))))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-25651854990573088742016-05-19T01:12:16.694-07:002016-05-19T01:12:16.694-07:00ஹா ஹா... என்ன கோபூஜி இது.......ஹா ஹா... என்ன கோபூஜி இது.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-18390757994982254312016-05-19T00:37:58.250-07:002016-05-19T00:37:58.250-07:00சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 00:18
//ஆஹா....சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 00:18

//ஆஹா....நான்கூட எண்ணல.... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்...//

எதை எண்ணல? .... நூறாண்டுகளுக்கு முன்பு எங்கட திருச்சியில் வாழ்ந்த பிரபல சினிமா நடிகர் M.K.T. பாகவதர் ஐயா அவர்கள் பொம்பளைங்க விஷயத்தில் மிக மிக மிக மிக சபலிஸ்ட் ஆக இருந்ததையா? :))))))))))))))))

அல்லது

இது தங்களின் வெற்றிகரமான 125-வது பதிவு என்பதையா?

அல்லது

இரண்டையுமேவா? :)))))))))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52521472077998787082016-05-19T00:18:30.759-07:002016-05-19T00:18:30.759-07:00ஆஹா....நான்கூட எண்ணல.... கோபூஜி.... தகவலுக்கு நன...ஆஹா....நான்கூட எண்ணல.... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51232459282509602912016-05-18T04:29:13.350-07:002016-05-18T04:29:13.350-07:00தங்களின் இன்றைய வெற்றிகரமான 125-வது பதிவுக்கு வாழ்...தங்களின் இன்றைய வெற்றிகரமான 125-வது பதிவுக்கு வாழ்த்துகள், முன்னா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-7870927944440076542016-05-18T01:00:01.533-07:002016-05-18T01:00:01.533-07:00ஓ...இது தான் ஓல்ட் இஸ் கோல்டாஓ...இது தான் ஓல்ட் இஸ் கோல்டாபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-73534260512321488952016-05-18T00:59:37.317-07:002016-05-18T00:59:37.317-07:00ஓ...இது தான் ஓல்ட் இஸ் கோல்டாஓ...இது தான் ஓல்ட் இஸ் கோல்டாபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20479696631750396142016-05-18T00:27:16.293-07:002016-05-18T00:27:16.293-07:00ஐயே இன்னாது பாட்டு ஓ..ஓ.. இதா பல்லவியோ.....ஐயே இன்னாது பாட்டு ஓ..ஓ.. இதா பல்லவியோ.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52701699197549008182016-05-17T23:33:50.934-07:002016-05-17T23:33:50.934-07:00இனிய பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.
தியாகராஜ பாகவதர்...இனிய பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

தியாகராஜ பாகவதர் நூறாண்டுகளுக்கு முன்பே செல்வச்செழிப்புடன் திருச்சியில் ஓர் மிகப்பெரிய பங்களாவில் வாழ்ந்தவர்.

பெண்கள் விஷயங்களில் இவருக்கு மிகுந்த ஈடுபாடும் சபலமும் உண்டு என்று கேள்வி. அதனால் தன் எல்லா சொத்துக்களையும் இழந்து கடைசியில் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் எனவும் சொல்வார்கள்.

இன்று திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ’கலையரங்கம்’ என்ற சினிமா தியேட்டர் + கமர்சியல் காம்ப்ளெக்ஸ் இவர் ஞாபகார்த்தமாகவே அரசாங்கத்தால் கட்டி, பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள மிகப்பெரிய ஏ.ஸி. ஹாலில் அவ்வப்போது நடைபெற்றுள்ள இலக்கிய நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டது உண்டு. திருச்சி கலெக்டர் மற்றும் பல எழுத்துத்துறை VIPs களை நான் அங்கு சந்தித்துப்பேசியுள்ளேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com