tag:blogger.com,1999:blog-6273263028649305784.post650545807734649138..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: வெண்ணிலவேசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-71041227785747305872016-09-11T11:04:49.382-07:002016-09-11T11:04:49.382-07:00ஓர் மகிழ்ச்சியான செய்தி !
========================...ஓர் மகிழ்ச்சியான செய்தி !

’மீனா’ என்று என்னால்
அன்புடன் அழைக்கப்படும்

’முன்னா மெஹர் மாமியின்
மும்பைப் பயண அனுபவம்’

பற்றிய குறிப்புகள்
வெகு விரைவில் இங்கு
இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
என்னால் வெளியிடப்பட உள்ளன.

காணத்தவறாதீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-57214556559371985742016-09-11T05:47:54.653-07:002016-09-11T05:47:54.653-07:00சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 04:17
...சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 04:17

//கோபூஜி நீங்களும் வார்த்தை வெளாட்டுல சறுக்கி வெளாடுறீங்களா...//

:))))) எல்லாம் எங்கட சாரூவின் மகிழ்ச்சிக்காக :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-35217331486772551702016-09-11T04:17:21.957-07:002016-09-11T04:17:21.957-07:00happy 11 September 2016 at 04:08
//பெரிப்பா இப்ப...happy 11 September 2016 at 04:08

//பெரிப்பா இப்படி பாடல் வரிகளுடன் கமெண்ட் போட்டால்தான் நல்லா இருக்கு...//

ஆரம்பத்திலிருந்தே இதுபோல பாடல் வரிகளுடன் கமெண்ட்ஸ் போடுவதே என் வழக்கமாக வைத்திருந்தேன்.

நடுவில் கொஞ்சம் நாட்களாக என் மனசு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி விட்டது....டா செல்லம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76450159668929483522016-09-11T04:17:12.891-07:002016-09-11T04:17:12.891-07:00கோபூஜி நீங்களும் வார்த்தை வெளாட்டுல சறுக்கி வெளா...கோபூஜி நீங்களும் வார்த்தை வெளாட்டுல சறுக்கி வெளாடுறீங்களா...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-87658123986386292272016-09-11T04:08:09.976-07:002016-09-11T04:08:09.976-07:00பெரிப்பா இப்படி பாடல் வரிகளுடன் கமெண்ட் போட்டால்தா...பெரிப்பா இப்படி பாடல் வரிகளுடன் கமெண்ட் போட்டால்தான் நல்லா இருக்கு...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-39116213696549919192016-09-11T03:38:00.235-07:002016-09-11T03:38:00.235-07:00படம்: மின்சாரக் கவவு அல்ல ’மின்சாரக் கனவு’
Movie ...படம்: மின்சாரக் கவவு அல்ல ’மின்சாரக் கனவு’

Movie Minsara Kanavu

Music A. R. Rahman

Year 1997

Lyrics Vairamuthu

Singers Hariharan, Sadhana Sargamவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12526943077900358202016-09-11T03:36:09.459-07:002016-09-11T03:36:09.459-07:00அழகான வரிகளுடன் கூடிய இனிமையான இந்தப் பாடல் பகிர்வ...அழகான வரிகளுடன் கூடிய இனிமையான இந்தப் பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள் மூனா ..... ஸாரி ..... மீனா. :)

’மீனா’ என்று உன் பெயரைச் சொல்ல வந்தபோது, மும்பை கமலா நேரு பார்க்கில் உள்ள பூட் பங்களா சறுக்குப்பாறை போல, என் டங்க் ஸ்லிப் ஆகி சறுக்கி ’மூனா’ என பியூஷ் போல சொல்லி விட்டதாக்கும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-51721339524310499822016-09-11T03:31:24.886-07:002016-09-11T03:31:24.886-07:00படம்: மின்சாரக் கவவு
Movie Minsara Kanavu
Musi...படம்: மின்சாரக் கவவு

Movie Minsara Kanavu

Music A. R. Rahman

Year 1997

Lyrics Vairamuthu

Singers Hariharan, Sadhana Sargamவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-88245651622813645502016-09-11T03:30:00.451-07:002016-09-11T03:30:00.451-07:00வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட...வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே..)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே..)

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே

நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே..)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?

இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே

பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே..)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76572443863761626362016-09-10T23:58:59.365-07:002016-09-10T23:58:59.365-07:00முதலில் வாழ்த்துகளை சொல்லிடுறேன்.. வெரி நலஸ் ஸாங்க...முதலில் வாழ்த்துகளை சொல்லிடுறேன்.. வெரி நலஸ் ஸாங்க்.. பியூஷ் மூனா வைத்தேடுறான்......)))))ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-24851725675606021422016-09-10T23:51:53.861-07:002016-09-10T23:51:53.861-07:00ஓ....வாழ்த்துகள் முன்னா....ஓ....வாழ்த்துகள் முன்னா....happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75948426685578345472016-09-10T23:50:37.916-07:002016-09-10T23:50:37.916-07:00ஓ......முன்னா வாழ்த்துகள்.....ஓ......முன்னா வாழ்த்துகள்.....Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-80868119453998687282016-09-10T23:39:01.144-07:002016-09-10T23:39:01.144-07:00நான் வந்துட்டேனே..முதல் ஆளாக கோபு பெரிப்பா வந்திரு...நான் வந்துட்டேனே..முதல் ஆளாக கோபு பெரிப்பா வந்திருக்காங்க.. நல்லா இருக்கு பாட்டுhappyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-58186002082731555002016-09-10T23:22:20.473-07:002016-09-10T23:22:20.473-07:00நன்றி கோபூஜி.. ஏ...ன்...... ஆரயுமே காங்கல....நன்றி கோபூஜி.. ஏ...ன்...... ஆரயுமே காங்கல....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10204515523175128152016-09-10T22:59:11.990-07:002016-09-10T22:59:11.990-07:00மீனாவின் இன்றைய இந்த வெற்றிகரமான 375-வது பதிவுக்கு...மீனாவின் இன்றைய இந்த வெற்றிகரமான 375-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com