tag:blogger.com,1999:blog-6273263028649305784.post5855368050035738325..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: salami ishq mere jaanசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-34866096330399986112016-09-06T02:27:08.639-07:002016-09-06T02:27:08.639-07:00பூந்தளிர்
//நல்ல அர்த்தமுள்ள பாடல்//
என்னதான் அர...பூந்தளிர்

//நல்ல அர்த்தமுள்ள பாடல்//

என்னதான் அர்த்தமுள்ள பாடலாக இருப்பினும் அதனை எங்கட டீச்சர்-1 அவர்களின் வாயால் கேட்பதுபோன்ற இனிமை உண்டோ?

ஆனால், இப்போதெல்லாம் ஏனோ டீச்சர்-1 தன் வாயைத் திறந்து என்னிடம் காட்டுவதே இல்லை. :(

ஒரே மெளனம்.

‘மெளனம் ஸர்வார்த்த சாதகம்’ + ’மெளனம் கலக நாஸ்தி’ என்றெல்லாம் ஏதேதோ சொல்லுவார்கள். என்னவோ போங்கோ.

மெயில் பக்கம் வழக்கம்போலப்போய்ப்போய் அங்கு ஒன்றுமே இல்லாமல் மிகவும் வெறுத்துப்போய்விட்டேன். :(

எனினும் எங்கட ‘மெளனம்’ வாழ்க !
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69446017803398330382016-09-05T21:24:42.166-07:002016-09-05T21:24:42.166-07:00நல்ல அர்த்தமுள்ள பாடல்நல்ல அர்த்தமுள்ள பாடல்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-43275728281212716932016-07-30T13:00:39.046-07:002016-07-30T13:00:39.046-07:00ப்ராப்தம் 30 July 2016 at 06:24
//வாய்ப்பு கிடைத...ப்ராப்தம் 30 July 2016 at 06:24

//வாய்ப்பு கிடைத்தது.. பயன் படுத்திகிட்டேன்.....//

வாழ்க்கையில் எல்லோருக்குமே எல்லா வாய்ப்புகளுமே கிடைத்து விடுவது இல்லை. அப்படியே வாய்ப்புக் கிடைப்பினும் அதனை தங்களைப்போல பயனுள்ள வகையில், மிகவும் புத்திசாலித்தனமாக, பொறுமையாகவும் அருமையாகவும் பயன் படுத்திக்கொள்வர்கள் வெகு சிலர் மட்டுமே.

அந்த வகையில் எங்கட சாரூஊஊஊ வை நினைக்க எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. :)

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள், சாரூஊஊஊ. :))))) சமத்தூஊஊஊ :))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-5634911297906506422016-07-30T06:24:50.525-07:002016-07-30T06:24:50.525-07:00வாய்ப்பு கிடைத்தது.. பயன் படுத்திகிட்டேன்.....வாய்ப்பு கிடைத்தது.. பயன் படுத்திகிட்டேன்.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52128052716928079612016-07-29T12:29:29.546-07:002016-07-29T12:29:29.546-07:00ப்ராப்தம் 29 July 2016 at 07:36
//மஹத்தர் கா ஸிக...ப்ராப்தம் 29 July 2016 at 07:36

//மஹத்தர் கா ஸிக்கந்தர்==== மனங்களை ஜெயிப்பவன்...... அர்த்தம்...... என் லவ்வ நீ ஸ்வீகரிசுக்கோ னு பாட்டு போகுது.//

ஓஹோ, மிக்க நன்றி.

//ஜெமினி கணேசனின் பெரிய பெண் ஹிந்தில பிரபலமான ஹீரோயின்//

அப்படியா! கூடுதல் தகவலுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-29251358799263442742016-07-29T11:50:42.820-07:002016-07-29T11:50:42.820-07:00சிப்பிக்குள் முத்து. 29 July 2016 at 07:55
//எப்...சிப்பிக்குள் முத்து. 29 July 2016 at 07:55

//எப்படி இவ்ளோ....வ் பாஷை தெரிஞ்சுகிட்டிங்கஜி..//

அதுதான் நம்ம சாரூவின் மிகப்பெரிய ஸ்பெஷாலிடி + ப்ளஸ் பாயிண்ட். நானே மிகவும் வியந்துபோய் உள்ளேன். வாழ்க ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-42530826382786282282016-07-29T07:55:12.834-07:002016-07-29T07:55:12.834-07:00எப்படி இவ்ளோ....வ் பாஷை தெரிஞ்சுகிட்டிங்கஜி..எப்படி இவ்ளோ....வ் பாஷை தெரிஞ்சுகிட்டிங்கஜி..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33319306394302502732016-07-29T07:36:27.041-07:002016-07-29T07:36:27.041-07:00மஹத்தர் கா ஸிக்கந்தர்==== மனங்களை ஜெயிப்பவன்.......மஹத்தர் கா ஸிக்கந்தர்==== மனங்களை ஜெயிப்பவன்...... அரத்தம்...... என் லவ்வ நீ ஸ்வீகரிசுக்கோ னு பாட்டு போகுது. ஜெமினி கணேசனின் பெரிய பெண் ஹிந்தில பிரபலமான ஹீரோயின்ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-86168620843165217072016-07-29T07:12:59.276-07:002016-07-29T07:12:59.276-07:00எனக்கும் தெரியலியே.. சாரூஜி வாங்க..எனக்கும் தெரியலியே.. சாரூஜி வாங்க..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65041501074818984982016-07-29T02:01:39.417-07:002016-07-29T02:01:39.417-07:00பஞ்சு மிட்டாய்க் கலரில் அவளின்
ஆட்டமும், பாட்டமும...பஞ்சு மிட்டாய்க் கலரில் அவளின்
ஆட்டமும், பாட்டமும், டாப்பும்
தோற்றமும் அருமை + இனிமை.

என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதுதான் புரியாமல் உள்ளன.

Muqaddar ka sikandar என்றால் என்னவோ ?

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com