tag:blogger.com,1999:blog-6273263028649305784.post5783502462815613879..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: கண்ணாலே பேசி பேசெ கொல்லாதே...சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-54157652554427937552016-09-08T02:29:44.392-07:002016-09-08T02:29:44.392-07:00பூந்தளிர் 8 September 2016 at 01:13
//அதுவேறயா.....பூந்தளிர் 8 September 2016 at 01:13

//அதுவேறயா... நேரில் சந்தித்துக்கொள்ளவே வேண்டாம் சாமி... மாடு கட்டை அறுத்துண்டு ஓடி வந்துடும் தேவையா அதெல்லாம்..//

நான் ஏற்கனவே உனக்குச் சொன்ன இதனை நீ புரிந்துகொண்டு வெகு அழகாகச் சொல்லியிருக்கிறாய்.

சமத்தோ சமத்து நீ ..... அதனால்தான் உன்னை எனக்கு இன்றுவரை மிகவும் பிடித்துள்ளது.

கட்டறுத்துக்கொள்ளாத எங்கட மாடு வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-80589229370642347962016-09-08T01:13:49.263-07:002016-09-08T01:13:49.263-07:00அதுவேறயா... நேரில் சந்தித்துக்கொள்ளவே வேண்டாம் சா...அதுவேறயா... நேரில் சந்தித்துக்கொள்ளவே வேண்டாம் சாமி... மாடு கட்டை அறுத்துண்டு ஓடி வந்துடும் தேவையா அதெல்லாம்.. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-57671279717668833312016-09-06T00:30:59.515-07:002016-09-06T00:30:59.515-07:00பூந்தளிர்
//வந்துவிட்டார்.....நக்கீரர்....... எங்...பூந்தளிர்

//வந்துவிட்டார்.....நக்கீரர்....... எங்க எழுத்துப்பிழை இருக்குனு சொல்ல.//

//ஐயோ... இந்த எழுத்து பிழையால என்னை ரொம்பவே ஆட்டி வச்சாரே... மறக்க முடியுமா.......//

மறக்க மனம் கூடுதில்லையே ..... எனக்கும்.

அன்று நான் உன்னை ஆட்டி வைத்தது கொஞ்சூண்டு மட்டுமே.

ஆனால் இன்று என்னை நீ ஆட்டிப்படைப்பதற்கு அளவேதும் உண்டோ? ஒரே அட்டகாசம்தான் .... :)))))

எழுத்தினால் அன்று மோதிக்கொண்ட நாம் இன்னும், இன்றுவரை நேரில் மோதிக்கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லையே. :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-62783438756523768642016-09-02T07:32:02.401-07:002016-09-02T07:32:02.401-07:00வந்துவிட்டார்.....நக்கீரர்....... எங்க எழுத்துப்பி...வந்துவிட்டார்.....நக்கீரர்....... எங்க எழுத்துப்பிழை இருக்குனு சொல்ல. ஐயோ... இந்த எழுத்து பிழையால என்னை ரொம்பவே ஆட்டி வச்சாரே... மறக்க முடியுமா.......பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-84656229679010462632016-08-27T06:16:50.105-07:002016-08-27T06:16:50.105-07:00தலைப்பில் ஓர் எழுத்துப்பிழை உள்ளது.
‘கண்ணாலே பேசி...தலைப்பில் ஓர் எழுத்துப்பிழை உள்ளது.

‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...’

என்று இருக்க வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65347503631337676552016-08-27T06:11:33.712-07:002016-08-27T06:11:33.712-07:00அடுத்த வீட்டுப் பெண் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்...அடுத்த வீட்டுப் பெண் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-64909442008035660292016-08-27T06:05:30.046-07:002016-08-27T06:05:30.046-07:00பாடல் : கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே
திரைப்படம் ...பாடல் : கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே

திரைப்படம் : அடுத்த வீட்டுப் பெண்

பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்

திரையிசை : ஆதி நாராயண ராவ்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-42521665042115427932016-08-26T22:00:59.786-07:002016-08-26T22:00:59.786-07:00ஆமா எனக்கும் தெரியல..
ஆமா எனக்கும் தெரியல..
பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90537940195981418842016-08-23T00:55:49.908-07:002016-08-23T00:55:49.908-07:00ஆமாமா ரொம்பவே பழசுதான்...ஆமாமா ரொம்பவே பழசுதான்...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65742734697486407622016-08-19T21:40:45.167-07:002016-08-19T21:40:45.167-07:00நன்னாருக்கே இந்த பாட்டு.. ரொம்பவே பழசோ..நன்னாருக்கே இந்த பாட்டு.. ரொம்பவே பழசோ..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-18388600649113034302016-08-19T21:38:43.021-07:002016-08-19T21:38:43.021-07:00எவ்வளவு பழய பாட்டு. ஆக்டர்ஸ்லாம் யாருன்னே தெரியலயே...எவ்வளவு பழய பாட்டு. ஆக்டர்ஸ்லாம் யாருன்னே தெரியலயே. எப்படியோ பாட்டு நல்லாருக்குப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.com