tag:blogger.com,1999:blog-6273263028649305784.post5242609582706050788..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: ஒன்னுமே புரியலேசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-55209450646768194612016-09-08T01:56:35.479-07:002016-09-08T01:56:35.479-07:00பூந்தளிர் 8 September 2016 at 01:05
//சரி சரி அச...பூந்தளிர் 8 September 2016 at 01:05

//சரி சரி அசடு வழியுது.....// :)))))

வழியும் அதை ஒரு பாத்திரத்தில் ஏந்தி பத்திரமாக வைத்துக்கொள். அவ்வப்போது ஒரு உத்தரணி பிரஸாதம்போலக் குடிக்க உதவலாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49403166905398924612016-09-08T01:05:50.492-07:002016-09-08T01:05:50.492-07:00சரி சரி அசடு வழியுது.....சரி சரி அசடு வழியுது.....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-56368902672823153402016-09-06T00:38:58.165-07:002016-09-06T00:38:58.165-07:00பூந்தளிர்
//அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓ//
எனக்கு ...பூந்தளிர்

//அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓ//

எனக்கு எல்லாமே ஒருத்தியே ஒருத்தி மட்டுமே.

அவளுக்கு நான் வைத்துள்ள பெயர்கள் மட்டும் மிகவும் அதிகம். அதனால் அந்த ஒருத்தியை மட்டும், இங்கு ஏதோ ஒரு பெயர் சொல்லி, குறிப்பாக என்னால் அடையாளம் காட்ட முடியாதாக்கும். அதனால் மட்டுமே ஒருசிலர் எனச் சொல்லி இருக்கேனாக்கும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-44516835055095775232016-09-02T07:26:08.612-07:002016-09-02T07:26:08.612-07:00அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓஅந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-77313199773829146142016-08-29T04:59:36.611-07:002016-08-29T04:59:36.611-07:00ப்ராப்தம்
//எவ்வளவு ஓல்ட் ஸாங்க் .. இததானே நேத்து...ப்ராப்தம்

//எவ்வளவு ஓல்ட் ஸாங்க் .. இததானே நேத்து கோபால்ஜி போட்டிருந்தாங்க...//

கரெக்ட்டூஊஊஊஊ .... அதே அதே சாரூஊஊஊஊ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10793006664457439432016-08-29T04:57:46.860-07:002016-08-29T04:57:46.860-07:00happy
//எனக்கு கூட ஒன்னுமே புரியல...//
பருவ வயதி...happy

//எனக்கு கூட ஒன்னுமே புரியல...//

பருவ வயதில் உள்ள யாருக்கும் ஒன்னுமே புரியாதுதான்.

’போகப்போகத் தெரியும் .... இந்தப் பூவின் வாஸம் புரியும்’ன்னு ஒரு சினிமா பாட்டே உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-6813592011878343942016-08-28T23:57:43.778-07:002016-08-28T23:57:43.778-07:00பூந்தளிர்
//எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினை...பூந்தளிர்

//எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே...எப்பூஊஊஊடிஇஇஇஇ//

ஒருசிலர் மீது மட்டும் எனக்கு அன்பு ‘சும்மா’ ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதால் இருக்குமோ என்னவோ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-47389633720748289352016-08-28T22:29:35.418-07:002016-08-28T22:29:35.418-07:00எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே......எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே...எப்பூஊஊஊடிஇஇஇஇபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-39160520529425278732016-08-27T00:11:40.492-07:002016-08-27T00:11:40.492-07:00பூந்தளிர் 26 August 2016 at 21:50
//அவங்கதான் நவ...பூந்தளிர் 26 August 2016 at 21:50

//அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....//

ஆஹா !!!!! அடடா !!!!!

’அவள் ஒரு நவரச நாடகம் .....
ஆனந்தக்கவிதையின் ஆரம்பம்’

என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-60448375510431346352016-08-27T00:08:21.872-07:002016-08-27T00:08:21.872-07:00//அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ...//அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ரசிக்குறாங்க...//

நமது பார்க் நண்பர்களின் விஷயங்கள் வரவர ஒன்றுமே எனக்குப் புரியாமல் உள்ளதால், அழுகையாக வருகிறது.

அதனால் மட்டுமே இந்தப்பாட்டினைப் போடும்படி கேட்டிருந்தேனாக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-35587728789634754912016-08-27T00:05:40.915-07:002016-08-27T00:05:40.915-07:00ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத...ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது

என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்

கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே”வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-5657393388879730972016-08-27T00:04:06.133-07:002016-08-27T00:04:06.133-07:00சிப்பிக்குள் முத்து. 22 August 2016 at 22:06
//கோ...சிப்பிக்குள் முத்து. 22 August 2016 at 22:06

//கோபூஜி...நேயர் விருப்பம்//

மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-68001151414426317822016-08-26T21:50:01.245-07:002016-08-26T21:50:01.245-07:00அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-9687138645371514982016-08-23T00:50:32.416-07:002016-08-23T00:50:32.416-07:00அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ...அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ரசிக்குறாங்க...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-90638085339730933352016-08-22T22:43:19.477-07:002016-08-22T22:43:19.477-07:00எவ்வளவு ஓல்ட் ஸாங்க் இததானே நேத்து கோபால்ஜி போட்டி...எவ்வளவு ஓல்ட் ஸாங்க் இததானே நேத்து கோபால்ஜி போட்டிருந்தாங்க...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-17188468569852750162016-08-22T22:39:15.241-07:002016-08-22T22:39:15.241-07:00எனக்கு கூட ஒன்னுமே புரியல...எனக்கு கூட ஒன்னுமே புரியல...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-30001232911926369322016-08-22T22:30:51.821-07:002016-08-22T22:30:51.821-07:00யப்பாடா எங்கேந்து தேடி பிடிச்சு இவ்ளோ ஓல்ட் ஸாங்க...யப்பாடா எங்கேந்து தேடி பிடிச்சு இவ்ளோ ஓல்ட் ஸாங்க் போட்டிங்க... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-2906586446152775802016-08-22T22:06:46.515-07:002016-08-22T22:06:46.515-07:00கோபூஜி...நேயர் விருப்பம்கோபூஜி...நேயர் விருப்பம்சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com