tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4997385531082414154..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: paakathe panjagathaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-27820851260038888962016-10-22T22:19:35.185-07:002016-10-22T22:19:35.185-07:00எல்லாரும் அதையே சொல்லி யிருக்கா..எல்லாரும் அதையே சொல்லி யிருக்கா..ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-29939271039665762262016-10-22T22:05:14.562-07:002016-10-22T22:05:14.562-07:00ஓ......ஆமா....கோபால் ஸார் போட்ட பாடல் வரிகள் இந்...ஓ......ஆமா....கோபால் ஸார் போட்ட பாடல் வரிகள் இந்தப் பாட்டோடதுதான் ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-77600132275123483072016-10-22T22:02:28.594-07:002016-10-22T22:02:28.594-07:00ஓ.....அது வேற பாட்டா...ஓ.....அது வேற பாட்டா...Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-87828107259502919442016-10-22T21:55:17.735-07:002016-10-22T21:55:17.735-07:00பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ள...பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

வாழ்க்கை வாழத்தேனே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
தேதிய சொல்லி விடு மனமே மனமே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

வாழ்க்கை வாழத்தேனே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
தேதிய சொல்லி விடு மனமே மனமே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படம்: ஜெண்டில்மேன்

ஆண்டு: 1993

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்: வைரமுத்து

பாடியோர்: மின்மினி, ஸ்ரீனிவாஸ், நோயல் ஜேம்ஸ்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-65970487074647248892016-10-22T21:49:17.654-07:002016-10-22T21:49:17.654-07:00ஓ......இதுதான் பெரிப்பா போட்ட பாட்டா...அப்போ அது...ஓ......இதுதான் பெரிப்பா போட்ட பாட்டா...அப்போ அது..???happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-87012559724557568982016-10-22T20:34:18.737-07:002016-10-22T20:34:18.737-07:00ithu than neenga potta pattu gopooji......ithu than neenga potta pattu gopooji......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com