tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4874111252972851242..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: Nagumoசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-6393868414595779172016-10-24T22:47:08.481-07:002016-10-24T22:47:08.481-07:00இந்தப்பாட்டும் நல்லா இருக்கு..இந்தப்பாட்டும் நல்லா இருக்கு.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-16430191025018123092016-10-24T22:29:35.484-07:002016-10-24T22:29:35.484-07:00ம்..ம்... நல்ல பாட்டு..ம்..ம்... நல்ல பாட்டு..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-27807720372946504472016-10-24T22:25:29.203-07:002016-10-24T22:25:29.203-07:00Movie Arunachalam Music Deva
Year 1997 Lyrics Vair...Movie Arunachalam Music Deva
Year 1997 Lyrics Vairamuthu
Singers Haricharan, K. S. Chithraசிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-26553899190273727892016-10-24T22:21:43.488-07:002016-10-24T22:21:43.488-07:00நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போத...நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

வெள்ளி கொலுசுகள் ஓசை ஓச்சை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ
தேன் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ..

அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
என்னை கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com