tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4718207521826905986..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: paakade paakatheசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-81734162672972798402016-10-23T21:08:26.359-07:002016-10-23T21:08:26.359-07:00ஹைய்யோ ரெண்டு பாக்காதே பாடல் வரிகளையும் ரெண்டு...ஹைய்யோ ரெண்டு பாக்காதே பாடல் வரிகளையும் ரெண்டு பேரும் போட்டுட்டாளேhappyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85558482017050898862016-10-23T05:09:40.164-07:002016-10-23T05:09:40.164-07:00சே....என்ன கோபூஜி....சின்ன விஷயத்துக்கு போயி மன்ன...சே....என்ன கோபூஜி....சின்ன விஷயத்துக்கு போயி மன்னிப்பெல்லாம் கேக்குறிங்க. ரொம்ப வருத்தமா இருக்கு..
சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-27401808511470766052016-10-23T05:07:55.058-07:002016-10-23T05:07:55.058-07:00பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...
பாக்காத பா...பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...

ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு

பச்ச புள்ள போலே எளச்சு

கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா

உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா

செக்க செவந்து நான் போகும்படி தான்

தன்ன மறந்து ஏன் பாக்குற

என்ன இருக்குது என்கிட்டனு

என்னை முழுங்க நீ பாக்குற

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...

எட்டி பாத்தா என்ன தெரியும்

உத்து பாரு உண்மை புரியும்

தள்ளி இருந்து நீ பாத்தா சரியா

பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு

அப்ப திட்டிபுட்டு போனவ

கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே

கூரை பட்டு எப்போ வாங்குவ

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆண்டு: 2013

பாடியோர்: விஜய் யேசுதாஸ் + பூஜா வைத்யநாத்

இசை: D. IMMAN

பாடல் வரிகள்: யுக பாரதிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53603260260920819642016-10-23T05:06:49.735-07:002016-10-23T05:06:49.735-07:00Movie Name:Varutha padatha valibar sangam
Song Nam...Movie Name:Varutha padatha valibar sangam
Song Name:Paakkatha paakkatha
Singers:Vijay yesudhas,Priya vaidyanath
Music Director:D.Imman
Lyricist: Yuga Bharathi
Cast:Siva karthikeyan,Sri divya
Year of release:2013சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67199584452236610232016-10-23T05:04:21.312-07:002016-10-23T05:04:21.312-07:00பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
நீ பாத்த பறக்குற ப...பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
நீ பாத்த பறக்குற பாத மறக்குற
பேச்ச கொரைக்குற சட்டுன்னு தான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னு தான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன் (2)

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

ஒ எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா
செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குன்னு என்கிட்டே
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா
என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்பா திட்டிபுட்டு போனவ
கொட்டி குள்ளி உன்ன பாக்குறேனே
கூற பட்டு இப்போ வாங்குவேன்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காதசிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-72075305010598826452016-10-23T04:52:14.715-07:002016-10-23T04:52:14.715-07:00Paakkaadhae Paakkaadhae
ayyayyo Paakkaadhae (2)
...Paakkaadhae Paakkaadhae
ayyayyo Paakkaadhae (2)

Nee paatha parakuren
paadha marakuren
pecha kuraikuren sattunuthaan
Naan nekka sirikuren
naakka kadikuren
sokka nadikuren pattunuthaan
Indha oru paarvayaalathaaney
naanum paalaanen

Paakkaadhae Paakkaadhae ayyayyo
Paakkaadhae Paakkaadhae

Nee paatha parakuren
paadha marakuren
pecha kuraikuren sattunuthaan
Naan nekka sirikuren
naakka kadikuren
sokka nadikuren pattunuthaan
Indha oru paarvayaalathaaney
naanum paalaanen

Paakkaadhae Paakkaadhae ayyayyo
Paakkaadhae

mmm eppa paaru unna nenachi
pacha pulla pola elachi
kannukulla vachi kaakum uravaa
ulla vara unna paapen thelivaa

Sekka sevandhu naan pogumpadithaan
thanna maraundhu yen paakura
enna irukudhu enkitta nee
enna milunga nee paakura

Indha oru paarvayaalathaaney
naanum paalaanen ...(Paakkaadhae..)

Etti paarthaa enna theriyum
uthu paaru unamai puriyum
thalli irundhu nee paarthaa sariya
pakkathula vandhu nee paaren

Ennathuku enna paakuranu
appa thitti puttu pona
Kattikolla unna paakureney
koora pattu eppa vaanguva

Indha oru paarvayaalathaaney
naanum paalaanen ...(Paakkaadhae..)

I tried my best :)
சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-55513294723839901032016-10-23T03:45:29.435-07:002016-10-23T03:45:29.435-07:00இரண்டு மூன்று நாட்களாகவே என்னால் இவர்கள் வெளியிட்ட...இரண்டு மூன்று நாட்களாகவே என்னால் இவர்கள் வெளியிட்டுவரும் எந்த வீடியோவும் ஆடியோவும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை.

அதனால் இந்தப் பாட்டாக ஒருவேளை இருக்குமோ என நானாகவே நினைத்து மேலே அதன் வரிகளை எழுதி அனுப்பிவிட்டேன்.

ஆனால் அது இல்லை போலிருக்குது.

என்னால் நடந்துள்ள குழப்பங்களுக்கு எல்லோரும் என்னை மன்னித்துக்கொள்ளவும்.

இப்போதும்கூட www.youtube.com took too long to respond என்று மட்டுமே காட்சியளித்து வருகிறது.

இது உங்கள் அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69394916083957327742016-10-22T22:08:18.063-07:002016-10-22T22:08:18.063-07:00ஆமா இது ஏதோ புது படத்தோட பாட்டு..ஆமா இது ஏதோ புது படத்தோட பாட்டு.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-33888278074607942652016-10-22T21:52:13.876-07:002016-10-22T21:52:13.876-07:00ஆமா பெரிப்பா.. நீங்க போட்ட பாடல் வரிகள் இதுல வரவே...ஆமா பெரிப்பா.. நீங்க போட்ட பாடல் வரிகள் இதுல வரவே இல்லையே..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52441834561070951362016-10-22T20:19:05.658-07:002016-10-22T20:19:05.658-07:00கோபூஜி... இது நீங்க போட்ட பாட்டு இல்ல.... இது வேற...கோபூஜி... இது நீங்க போட்ட பாட்டு இல்ல.... இது வேற......)))))சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-53173649064333883912016-10-22T07:58:30.178-07:002016-10-22T07:58:30.178-07:00happy 22 October 2016 at 03:42
//பாட்டு நல்லா இர...happy 22 October 2016 at 03:42

//பாட்டு நல்லா இருக்கு... பெரிப்பா பாடல் வரிகள் போடவாங்கோ...//

உனக்கே உனக்காக ......

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

வாழ்க்கை வாழத்தேனே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
தேதிய சொல்லி விடு மனமே மனமே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே

வாழ்க்கை வாழத்தேனே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
தேதிய சொல்லி விடு மனமே மனமே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படம்: ஜெண்டில்மேன்

ஆண்டு: 1993

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்: வைரமுத்து

பாடியோர்: மின்மினி, ஸ்ரீனிவாஸ், நோயல் ஜேம்ஸ்
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-89296014673250626972016-10-22T04:11:15.093-07:002016-10-22T04:11:15.093-07:00நல்ல பாட்டு..))))நல்ல பாட்டு..)))) ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-29726214402569570882016-10-22T04:06:42.198-07:002016-10-22T04:06:42.198-07:00ஹா ஹா இப்படி ஒரு பாட்டா...ஹா ஹா இப்படி ஒரு பாட்டா...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-79805560992662309312016-10-22T03:42:43.589-07:002016-10-22T03:42:43.589-07:00பாட்டு நல்லா இருக்கு... பெரிப்பா பாடல் வரிகள் போட...பாட்டு நல்லா இருக்கு... பெரிப்பா பாடல் வரிகள் போடவாங்கோ...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.com