tag:blogger.com,1999:blog-6273263028649305784.post410765081875098125..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-18458354209980898342016-04-30T05:42:40.360-07:002016-04-30T05:42:40.360-07:00சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 05:30
ஆமா இ...சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 05:30
ஆமா இப்பூடி எதையாச்சிம் சொல்லி அந்த பொண்ணுகிட்ட வாங்கி கட்டிக்குதே ஒங்களுக்கு வேலையா போச்சி..கோபூஜி...எப்படியோ நம்ம பக்கம் கலகலப்பா ஆயிடிச்சி....கோபூஜிக்குதா தாங்க்ஸ் சொல்லணும்.....//

ஒரே கல கல கல கல .... கலக்கலா ! :)))))) நன்றிம்மா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12937994029045505532016-04-30T05:30:15.851-07:002016-04-30T05:30:15.851-07:00ஆமா இப்பூடி எதையாச்சிம் சொல்லி அந்த பொண்ணுகி...ஆமா இப்பூடி எதையாச்சிம் சொல்லி அந்த பொண்ணுகிட்ட வாங்கி கட்டிக்குதே ஒங்களுக்கு வேலையா போச்சி..கோபூஜி...எப்படியோ நம்ம பக்கம் கலகலப்பா ஆயிடிச்சி....கோபூஜிக்குதா தாங்க்ஸ் சொல்லணும்.....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20005630291842226102016-04-30T02:24:36.729-07:002016-04-30T02:24:36.729-07:00mru 30 April 2016 at 00:44
இல்லியே ஏதுமே வெளங்கி ...mru 30 April 2016 at 00:44
இல்லியே ஏதுமே வெளங்கி கிட ஏலலியே...//

நீங்க ஒன்னும் வெளங்கி கிடவே வேண்டாம். மேலும் மேலும் என் வாயைக் கிளறாமல் கம்முன்னு இருங்கோ, முருகு. அதுவே போதும் :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1207495083901134332016-04-30T00:44:38.177-07:002016-04-30T00:44:38.177-07:00இல்லியே ஏதுமே வெளங்கி கிட ஏலலியே...இல்லியே ஏதுமே வெளங்கி கிட ஏலலியே...mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63814474580019994082016-04-29T02:55:32.645-07:002016-04-29T02:55:32.645-07:00சிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 21:00
இப்.....சிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 21:00
இப்......போதைக்கா?????????//

ஏதோவொரு போதையில் ’கிக்’குடன் எழுதியதை டக்குன்னு புரிஞ்சுக்கிட்டீங்களே, முன்னாக்குட்டி.

யூ ஆர் சூப்பர்; க்ரேட், க்ரேட்டர் + க்ரேட்டஸ்டு :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41205007770329519362016-04-28T23:22:17.988-07:002016-04-28T23:22:17.988-07:00mru 28 April 2016 at 22:07
ஏதுக்கு....கண்ணுல ஒத்த...mru 28 April 2016 at 22:07
ஏதுக்கு....கண்ணுல ஒத்திகோணும்....//

தங்களின் சூப்பரான எழுத்துக்களுக்காக முருகு.

”கையைக்கொடுங்கோ .... குலுக்கணும் .... முத்தா கொடுக்கணும்”

என்றெல்லாம் வயதுப் பெண்ணைப்பார்த்து நான் சொல்லக்கூடாது அல்லவா ! அதனால் மட்டுமே .... கண்ணில் ஒத்திக்கணும் எனச் சொல்லிப்போட்டேன். ஓக்கேயா !! புரிந்ததா !!!

அதாவது வெளங்கிட ஏலுதா? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-9960664387811165912016-04-28T22:07:42.300-07:002016-04-28T22:07:42.300-07:00ஏதுக்கு....கண்ணுல ஒத்திகோணும்....ஏதுக்கு....கண்ணுல ஒத்திகோணும்....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-12266130653807480802016-04-25T21:00:06.745-07:002016-04-25T21:00:06.745-07:00இப்......போதைக்கா?????????இப்......போதைக்கா?????????சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-4027998862711104642016-04-25T05:55:08.911-07:002016-04-25T05:55:08.911-07:00சிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:27
//இது...சிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:27

//இது போல எண்ணிக்கை கெடக்கட்டும்.. அதை கூட்டவோ குறைக்கவோலாம் தெரியாதுங்களே......//

எல்லாம் போகப்போகத்தெரியும். நீங்களும் இப்போதைக்கு(இப் .... போதைக்கு) சின்னப்பெண் தானே, நம்ப மின்னலு முருகுபோல. :)

“போகப்போகத் தெரியும் ....
இந்தப்பூவின் வாஸம் புரியும்”ன்னு

ஒரு சூப்பர் பாட்டு இருக்குது. அதையும் ஒருநாள் என் நேயர் விருப்பமாகப் போடுங்கோ, ப்ளீஸ்.

அது எங்கட நம்மாளு ரோஜா டீச்சர் பாடுவதுபோல எனக்கு அடிக்கடித் தோன்றும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69610864630071778802016-04-25T05:27:45.468-07:002016-04-25T05:27:45.468-07:00இது போல எண்ணிக்கை கெடக்கட்டும்.. அதை கூட்டவோ க...இது போல எண்ணிக்கை கெடக்கட்டும்.. அதை கூட்டவோ குறைக்கவோலாம் தெரியாதுங்களே................சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-39305242119596727802016-04-25T02:12:15.640-07:002016-04-25T02:12:15.640-07:00mru 25 April 2016 at 01:19
முன்னா போரடிகாத.. அதா ...mru 25 April 2016 at 01:19
முன்னா போரடிகாத.. அதா குருஜி பாட்டு முளுசா போடுறாங்கல்லா... நீ வேற ஏதுக்கு???????//

சபாஷ்டா முருகு .... கையைக்கொடுங்கோ. கண்ணில் ஒத்திக்கணும் நான். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-87791406556725426642016-04-25T01:19:36.098-07:002016-04-25T01:19:36.098-07:00முன்னா போரடிகாத.. அதா குருஜி பாட்டு முளுசா ப...முன்னா போரடிகாத.. அதா குருஜி பாட்டு முளுசா போடுறாங்கல்லா... நீ வேற ஏதுக்கு???????mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-43578524315072373202016-04-25T01:10:48.087-07:002016-04-25T01:10:48.087-07:00இது என்ன முன்னா...... ஓ.... புரியது.. பாடல் வரிகள்...இது என்ன முன்னா...... ஓ.... புரியது.. பாடல் வரிகள் வீடியோ ஒரே பதிவுல போட்டா சொதப்புதுன்னு சொன்னேல்லியா..... அதான் தனியா போட்டயா.....
ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-62905608304218067712016-04-25T00:33:31.128-07:002016-04-25T00:33:31.128-07:00ஏன் முன்னா பாடல் தனியா... வீடியோ தனியா போட்டே???ஏன் முன்னா பாடல் தனியா... வீடியோ தனியா போட்டே???பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52949152704677005652016-04-24T21:50:26.283-07:002016-04-24T21:50:26.283-07:00எங்கட நம்மாளு டீச்சருடனான் என் சுகமாக சுகந்தமான பச...எங்கட நம்மாளு டீச்சருடனான் என் சுகமாக சுகந்தமான பசுமையான இனிய நினைவலைகளின் தாக்கமே இந்தப்பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

வெளியிட்டுள்ள நம்ப முன்னாக்குட்டிக்கு என் நன்றிகள்.

பாடல் காணொளியை ஏன் தனியாக வெளியிட்டுள்ளீர்கள்.

பதிவு எண்ணிக்கைகளைக்கூட்டவா ? ஓக்கே ஓக்கே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com