tag:blogger.com,1999:blog-6273263028649305784.post4034327376909724690..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: 2----முஸ்லிம் நிக்காஹ்சிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-37151278160105878532016-06-29T01:22:37.137-07:002016-06-29T01:22:37.137-07:00mru 28 June 2016 at 22:34
//இன்னாலாமோ சொல்லினாக ...mru 28 June 2016 at 22:34

//இன்னாலாமோ சொல்லினாக எங்கட குருஜி.. ஏதுமே வெளங்கி கிட ஏலலே......//

சாதாரணமாக, நல்ல நாளிலேயே, உனக்கு நான் சொல்வது எதுவும் வெளங்கிக்கிட ஏலலே என்று சும்மனாச்சிக்கு டாவு விடுவாய்.

இன்னும் நிக்காஹ் வுக்கு நாலே நாலு நாட்களே உள்ளன. உன்னால் நான் சொல்வதையெல்லாம் இப்போ எப்படி வெளங்கிக்கிட ஏலும்?

எதையும் எனக்கு மிகவும் நளினமாக, அழகாக, அற்புதமாக, அசத்தலாக, ஆச்சர்யமாகச் சொல்லிக்கொடுத்து வரும் எங்கட டீச்சரம்மாவிடம் ஸ்பெஷல் க்ளாஸுக்குப்போய் ட்யூஷன் படி, அதற்கான ஸ்பெஷல் ட்யூஷன் ஃபீஸை நானே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன் என நான் உன்னிடம் முட்டிக்கொண்டேன்.

அதையும் நீ கேட்டதாகத் தெரியவில்லை.

எனினும் உனக்கு உன் அம்மி இருக்கிறார்கள். கவலை இல்லை. இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-70832619642444735242016-06-28T22:34:02.345-07:002016-06-28T22:34:02.345-07:00இன்னாலாமோ சொல்லினாக எங்கட குருஜி.. ஏதுமே வெளங்க...இன்னாலாமோ சொல்லினாக எங்கட குருஜி.. ஏதுமே வெளங்கி கிட ஏலலே......
mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-81325906205361930832016-06-28T01:52:08.471-07:002016-06-28T01:52:08.471-07:00mru 27 June 2016 at 23:35
//இப்பூடி நிக்காவெல்லா...mru 27 June 2016 at 23:35

//இப்பூடி நிக்காவெல்லாம் பணக்கார வூடுகளுல இருக்கலாம்.. எங்கூட்டு நிக்காலாம் இப்பூடிலா இல்லா.....//

’ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை’ என்று ஒரு பழமொழியே உள்ளதுடா, முருகு.

அதனால் எதற்கும் நீ கவலையே படாதே.

பிறந்த வீட்டில் வறுமையால் கஷ்டப்பட்ட பெண்கள், பொதுவாக புகுந்த வீட்டில், செளக்யமாக, சந்தோஷமாக, செளபாக்யமாக, எல்லா வசதி வாய்ப்புக்களுடன் அமர்க்களமாகவே இருப்பார்கள். நீயும் அதுபோலவே ஜாலியோ ஜாலியாகத்தான் இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

’அல்லா’வின் அருளால் நாம் எல்லோரும் நன்றாகவே இருப்போம்.

பணக்காரர்களின் கல்யாணமோ, ஏழைகளின் கல்யாணமோ எல்லாமே கடைசியில் ..... விஷயம் ஒன்றுதான்.

’மயிருள்ள சீமாட்டிகள் வாரி முடிகிறார்கள்’ என்றும் ஓர் பழமொழி உள்ளது. அதனால் கல்யாணம் என்ற பெயரில் சிலர் ஆடம்பரமாக வெட்டிச் செலவுகள் செய்து மகிழ்கிறார்கள்.

’ஒய்யாரக்கொண்டை தான் .... உள்ளே இருக்கும் ஈறும் பேனும்’ என்றும் ஓர் பழமொழி சொல்லுவார்கள்.

நல்ல குணத்திலும், அதிர்ஷ்டத்திலும் நீ மிகப்பெரியதோர் பணக்காரிதான் என்பதை என்றும் மறக்க வேண்டாம்.

இனிய நல்வாழ்த்துகள்.

அன்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-76102935893665339872016-06-27T23:35:28.431-07:002016-06-27T23:35:28.431-07:00இப்பூடி நிக்காவெல்லாம் பணக்கார வூடுகளுல இருக்கல...இப்பூடி நிக்காவெல்லாம் பணக்கார வூடுகளுல இருக்கலாம்.. எங்கூட்டு நிக்காலாம் இப்பூடிலா இல்லா.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41294108864562387032016-06-27T23:17:17.424-07:002016-06-27T23:17:17.424-07:00ம் ம் ம் முஸ்லிம் மேரேஜ் எல்லாம் இதுபோல பதிவ...ம் ம் ம் முஸ்லிம் மேரேஜ் எல்லாம் இதுபோல பதிவுகளில் பாத்துதான் ரசிக்க முடியும்.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-67633149908527141782016-06-27T07:57:14.112-07:002016-06-27T07:57:14.112-07:00சூப்பரோ சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.சூப்பரோ சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-31931818048378247882016-06-27T05:10:01.324-07:002016-06-27T05:10:01.324-07:00இந்த வாரம் பூராவுமே முருகு ஸ்பெஷலுதான்..இந்த வாரம் பூராவுமே முருகு ஸ்பெஷலுதான்..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.com