tag:blogger.com,1999:blog-6273263028649305784.post3639144895121215952..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: thumne muje dekaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-3506676404020878412016-07-27T03:32:11.180-07:002016-07-27T03:32:11.180-07:00ப்ராப்தம் 26 July 2016 at 22:23
//ஹா ஹா. இந்த பு...ப்ராப்தம் 26 July 2016 at 22:23

//ஹா ஹா. இந்த புதிர் கணக்கு ..... நானில்லைப்பா.....//

அதனால் பரவாயில்லை. வாழ்க்கை என்ற கணக்குக்கு மிகத் துல்லியமான விடையை, மிகச் சீக்கிரமாகவும், மிகச் சுலபமாகக் கண்டு பிடித்து வெற்றி பெற்றுள்ளீர்கள். அதுவே போதும்.

மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-1397662515704857932016-07-26T22:23:09.484-07:002016-07-26T22:23:09.484-07:00ஹா ஹா. பியூஷுக்கு ஆறாவது வகுப்பு கணக்கு சொல...ஹா ஹா. பியூஷுக்கு ஆறாவது வகுப்பு கணக்கு சொல்லி கொடுக்கவே அவ அப்பாதான் வேண்டி இருக்கு...இந்த புதிர் கணக்கு ..... நானில்லைப்பா.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-43464180777308064242016-07-26T01:05:29.215-07:002016-07-26T01:05:29.215-07:00சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:19
//தாங...சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:19

//தாங்கூஊஊஊஊஊஊ//

:) மிக்க மகிழ்ச்சி.

//எனிக்கு அல்வா கிண்டவும் தெரியாது கொடுக்கவும் தெரியாது.... வெளங்கிச்சாஆஆஆ//

உங்கள் அக்கா அல்வா கிண்டி உங்களுக்குக் கொடுத்தால் நல்லா மூக்கைப்பிடிக்கத் திங்க மட்டும் தெரியுமாக்கும்.

அது தெரிந்தாலே போதுமே. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14941987547055395262016-07-25T23:19:09.194-07:002016-07-25T23:19:09.194-07:00தாங்கூஊஊஊஊஊஊ எனிக்கு அல்வா கிண்டவும் தெரியாது க...தாங்கூஊஊஊஊஊஊ எனிக்கு அல்வா கிண்டவும் தெரியாது கொடுக்கவும் தெரியாது.... வெளங்கிச்சாஆஆஆசிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-79249479066272973622016-07-24T05:39:12.475-07:002016-07-24T05:39:12.475-07:00சிப்பிக்குள் முத்து. 24 July 2016 at 05:34
//யார...சிப்பிக்குள் முத்து. 24 July 2016 at 05:34

//யாரு யாருக்கு அல்வா கொடுக்க போறாங்க...)))//

இன்றைய தேதியில் எல்லோருமே எனக்கு நல்லா அல்வா கொடுத்துட்டாங்கோ ..... உங்களைத் தவிர :)))))

யா ... அல்லா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-87051303775796585102016-07-24T05:34:55.171-07:002016-07-24T05:34:55.171-07:00யாரு யாருக்கு அல்வா கொடுக்க போறாங்க...)))யாரு யாருக்கு அல்வா கொடுக்க போறாங்க...)))சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-38682683080928237652016-07-24T01:40:01.901-07:002016-07-24T01:40:01.901-07:00சிப்பிக்குள் முத்து. 23 July 2016 at 21:16
//இங்க...சிப்பிக்குள் முத்து. 23 July 2016 at 21:16

//இங்க வேற யாரு வராங்க கோபூஜி....//

ஒரேயடியாக நாம் அப்படிச் சொல்லிவிட முடியாது.

உங்கள் தளத்தினைப் பின் தொடர்பவர்கள் As on Date 7 நபர்கள் உள்ளனர்.

அதில் உங்களையும் என்னையும் நீக்கி விட்டாலும் மீதி ஐந்து நபர்கள் (பஞ்ச ரத்தினமாகவே) உள்ளனர்.

அவர்களின் யாராவது சிலர் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் வரக்கூடும் அல்லவா.

அல்லவா என்ன .... அவ்வாறு வந்தால் அல்வா மட்டுமே. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-14858509952017137892016-07-23T21:16:26.778-07:002016-07-23T21:16:26.778-07:00இங்க வேற யாரு வராங்க கோபூஜி....இங்க வேற யாரு வராங்க கோபூஜி....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-15157690791287559192016-07-23T06:01:05.761-07:002016-07-23T06:01:05.761-07:00சிப்பிக்குள் முத்து. 23 July 2016 at 05:25
//ஐயய...சிப்பிக்குள் முத்து. 23 July 2016 at 05:25

//ஐயயோ... கோபூஜிக்கு என்னமோ ஆயிடிச்சி...))))//

இதுவரை மிகவும் டேஞ்சராக எதுவும் ஆகவில்லை. ஆனால் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஆகலாம்தான். எதுவும் இப்போது என்னால் உறுதியாக + இறுதியாகச் சொல்வதற்கு இல்லை.

//பதிலயும் நீங்களே சொல்லி போடுங்க நாங்க பொழச்சி போவோம்......//

ஒரு வாரமாவது ஆகட்டும். வேறு யாரேனும் கணிதப்புலிகள் இங்கு வருகை தரலாம் அல்லவா. அவர்களுக்கும் நாம் ஓர் வாய்ப்புத்தர வேண்டும் அல்லவா?

விடையுடன் கூடிய ஒருசில சுவாரஸ்யமான படைப்புகள் இதோ இந்த என் பதிவுகளில் உள்ளன:

http://gopu1949.blogspot.in/2011/07/blog-post.html

http://gopu1949.blogspot.in/2011/07/2_23.html

http://gopu1949.blogspot.in/2011/07/3_30.html

http://gopu1949.blogspot.in/2011/08/4.html

தலைப்பு: சிந்தனைக்கு சில துளிகள் - 1, 2, 3 & 4வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-4786357373301871822016-07-23T05:25:43.034-07:002016-07-23T05:25:43.034-07:00ஐயயோ... கோபூஜிக்கு என்னமோ ஆயிடிச்சி...)))) பத...ஐயயோ... கோபூஜிக்கு என்னமோ ஆயிடிச்சி...)))) பதிலயும் நீங்களே சொல்லி போடுங்க நாங்க பொழச்சி போவோம்......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-10041574221468674162016-07-23T03:16:06.361-07:002016-07-23T03:16:06.361-07:00அதே புதிர் கணக்கு தமிழில் ......
5 ஸ்தான மிகச்சிற...அதே புதிர் கணக்கு தமிழில் ......

5 ஸ்தான மிகச்சிறிய எண் 10000 என்றும்,
5 ஸ்தான மிகப்பெரிய எண் 99999 என்றும்
உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

தாங்கள் ஒரு ஐந்து ஸ்தான எண்ணை இப்போது கண்டு பிடிக்க வேண்டும். தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் அந்த எண், கீழ்க்கண்ட ஐந்து நிபந்தனைகளை தனக்குள் அடக்குவதாகவும் இருக்க வேண்டும்.

1) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் முதல் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’பூஜ்யங்கள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.

2) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் இரண்டாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’ஒன்றுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.

3) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் மூன்றாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’இரண்டுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.

4) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் நான்காம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’மூன்றுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.

5) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் ஐந்தாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’நான்குகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.

முடிந்தவர்கள் முயற்சி செய்யவும். :)

oooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-2899076020021989472016-07-23T03:14:15.996-07:002016-07-23T03:14:15.996-07:00Puzzle Time Challenge

It ...Puzzle Time Challenge

It is a 5 digit number where .....

1st digit denotes how many ZEROs are there in the number

2nd digit denotes how many ONEs are there in the number

3rd digit denotes how many TWOs are there in the number

4th digit denotes how many THREEs are there in the number

5th digit denotes how many FOURs are there in the number

Can you guess the number?

oooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-5074191348278339592016-07-22T23:42:28.173-07:002016-07-22T23:42:28.173-07:00ஆடல் பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.
TUM NE MUJHE DEK...ஆடல் பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

TUM NE MUJHE DEKHE என்றால் என்னவோ?

அது என்னவாக இருந்தால் நமக்கென்ன எனவும் என்னால் சும்மா இருக்கவும் முடியவில்லை. தெரிந்துகொள்வதில் ஏதோ ஓர் ஆவல்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com