tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2962755388559657425..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: chaand ne kuch kahaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-82910230571270100402016-06-17T01:26:33.561-07:002016-06-17T01:26:33.561-07:00பூந்தளிர் 16 June 2016 at 23:01
//இதுக்கெல்லாம் ...பூந்தளிர் 16 June 2016 at 23:01

//இதுக்கெல்லாம் நான் என்னத்த சொல்லுவேங்கோ.........//

பரவாயில்லை. நீங்க இதற்கு ஒன்றும் சொல்ல வேண்டாம். நானே எதேதோ கற்பனை செய்து புரிந்து கொண்டுள்ளேன். டீச்சர் சொல்லிக்கொடுப்பதுடன் அது சரியாக உள்ளதா என ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

அதனால் பரவாயில்லை. தயவுசெய்து விட்டுடுங்கோ ப்ளீஸ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-36739501561537213022016-06-16T23:01:20.855-07:002016-06-16T23:01:20.855-07:00இதுக்கெல்லாம் நான் என்னத்த சொல்லுவேங்கோ............இதுக்கெல்லாம் நான் என்னத்த சொல்லுவேங்கோ.........பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-42276244018083948672016-06-16T05:46:50.195-07:002016-06-16T05:46:50.195-07:00சிப்பிக்குள் முத்து. 16 June 2016 at 05:16
//வால...சிப்பிக்குள் முத்து. 16 June 2016 at 05:16

//வாலன்டைன் டே பாட்டு போல இருக்குது கோபூஜி... அதான் ஆட்டீன் வட்வ பலுனு......//

ஓஹோ ..... காதலுக்கும் இந்த ஹாட்டீனுக்கும் என்னதான் அப்படியொரு சம்பந்தமோ?

எங்கட டீச்சரம்மா என்னிடம் வந்து சொன்னால்தான் என்னால் எதுவுமே சரியாக வெளங்கிக்கிட ஏலும்.

வருவாளா .... அவள் வருவாளா .... இதற்கு எனக்கு ஓர் விளக்கம் தருவாளா?

கடவுளே .... கடவுளே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-63876662209416561882016-06-16T05:16:06.706-07:002016-06-16T05:16:06.706-07:00வாலன்டைன் டே பாட்டு போல இருக்குது கோபூஜி... அதான்...வாலன்டைன் டே பாட்டு போல இருக்குது கோபூஜி... அதான் ஆட்டீன் வட்வ பலுனு......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-28398658536123576992016-06-16T03:26:47.102-07:002016-06-16T03:26:47.102-07:00ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அனைத்தும் அருமை.
குறிப...ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அனைத்தும் அருமை.

குறிப்பாக ஆட்டீன் வடிவ பெரிய பெரிய பலூன்கள் அட்டகாசம்.

முக்கியமாக பதிவு வெளியிட உதவிய பலூனுக்கும், வெளியிட்டு உதவிய பலூனுக்கும், கண்டு களித்து பாராட்டியுள்ள பலூன்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

பிறந்தால் ஜோராக மிகப்பெரிய பலூன்களுடன் பிறக்க வேண்டும் என நினைக்க வைக்கும் பதிவாக உள்ளது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-46289079423095932742016-06-15T23:57:19.636-07:002016-06-15T23:57:19.636-07:00பாட்டு ரோம்ப நல்லா இருக்கு முன்னா......
....பாட்டு ரோம்ப நல்லா இருக்கு முன்னா......
....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-42840464244346740942016-06-15T23:50:30.136-07:002016-06-15T23:50:30.136-07:00பாட்டு டான்ஸு நல்லா கீது முன்னா...பாட்டு டான்ஸு நல்லா கீது முன்னா...mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-47967219306062590862016-06-15T23:40:39.116-07:002016-06-15T23:40:39.116-07:00டீச்சரம்மா நன்றி...டீச்சரம்மா நன்றி...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-70765169184276699132016-06-15T23:24:43.797-07:002016-06-15T23:24:43.797-07:00ம்ம்.. நல்ல பாட்டு...
ம்ம்.. நல்ல பாட்டு...
பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.com