tag:blogger.com,1999:blog-6273263028649305784.post2578082541558500988..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: raajaraajasozan naanசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-85101652796522912542016-04-07T01:13:35.059-07:002016-04-07T01:13:35.059-07:00இங்க வந்தாலே நல்ல பாட்டுக்கள் கேட்க கிடைக்குது.......இங்க வந்தாலே நல்ல பாட்டுக்கள் கேட்க கிடைக்குது.... அதுமட்டுமில்ல பின்னூட்ட கலகலப்பையும் ரசிக்க முடிகிறது..... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-49963049460022154902016-04-07T01:00:10.436-07:002016-04-07T01:00:10.436-07:00எங்கேருந்து முழு பாட்டும் தேடி பிடிச்சு போடுறீங்...எங்கேருந்து முழு பாட்டும் தேடி பிடிச்சு போடுறீங்க????? பாட்டு நல்லா இருக்கு.......பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-34879888343455463332016-04-06T22:14:59.083-07:002016-04-06T22:14:59.083-07:00இது பாட்டு நல்லாருக்குது.....இது பாட்டு நல்லாருக்குது.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-52171032911021507412016-04-06T22:02:03.258-07:002016-04-06T22:02:03.258-07:00படம் : ரெட்டைவால் குருவி (1987)
இசை : இளையராஜா
பாட...படம் : ரெட்டைவால் குருவி (1987)
இசை : இளையராஜா
பாடியவர் : K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி

oooooooooooooooooooooooooooo

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே...வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-45683289443827560372016-04-06T22:00:31.589-07:002016-04-06T22:00:31.589-07:00நல்ல கிளுகிளுப்பான பாடல்தான்.
இருவரும் மாற்றி மா...நல்ல கிளுகிளுப்பான பாடல்தான்.

இருவரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் ஏதேனும் கொடுத்துக்கொண்டே உள்ளார்களே ! சபாஷ் !!

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com