tag:blogger.com,1999:blog-6273263028649305784.post1490530606896821830..comments2023-06-29T04:42:20.865-07:00Comments on sipikul muthu: machana pathingalaசிப்பிக்குள் முத்து.http://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6273263028649305784.post-41432153734574620432016-06-28T01:32:12.562-07:002016-06-28T01:32:12.562-07:00பூந்தளிர் 28 June 2016 at 00:39
**[ I AM ALSO OL...பூந்தளிர் 28 June 2016 at 00:39

**[ I AM ALSO OLD ]**

// & ஆல்ஸோ.... கோல்ட்...... டைமண்ட்.... ப்ளாட்டினம்...... ஆல் இன் ஆல்//

இதுவரை ஒரு முறையேனும்

கண்ணால் கண்டு .....

கையில் பிடித்து .....

உரசிப் பார்க்காமலேயே .....

என்னை கோல்ட், டைமண்ட், ப்ளாட்டினம் etc., etc., என புகழ்ந்து சொல்லவும் இந்தப் பூவுலகில் ”பூந்தளிர்” என ஒருத்தி இருப்பதில் எனக்கு ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

மிக்க நன்றீங்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-75675680057184794472016-06-28T00:39:02.954-07:002016-06-28T00:39:02.954-07:00AM ALSO OLD ]&ஆல்ஸோ.... கோல்ட்...... டைமண்ட்.....AM ALSO OLD ]&ஆல்ஸோ.... கோல்ட்...... டைமண்ட்.... ப்ளாட்டினம்...... ஆல் இன் ஆல்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-36563312160224417702016-06-27T23:14:54.642-07:002016-06-27T23:14:54.642-07:00சிப்பிக்குள் முத்து. 27 June 2016 at 22:48
//கோப...சிப்பிக்குள் முத்து. 27 June 2016 at 22:48

//கோபூஜி பழய பாடல்கள் ரசிக்குற அளவுக்கு புது பாடல்கள ரசிக்க முடியலதானே.......//

OLD IS GOLD எனச் சொல்லுவார்களே ! [ I AM ALSO OLD ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-5595369110895831132016-06-27T22:48:29.320-07:002016-06-27T22:48:29.320-07:00கோபூஜி பழய பாடல்கள் ரசிக்குற அளவுக்கு புது பா...கோபூஜி பழய பாடல்கள் ரசிக்குற அளவுக்கு புது பாடல்கள ரசிக்க முடியலதானே.......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-60122248411083885632016-06-26T23:46:51.333-07:002016-06-26T23:46:51.333-07:00http://cinema.dinamalar.com/cinema-news/8097/speci...http://cinema.dinamalar.com/cinema-news/8097/special-report/Special-interview-with-illayaraja.htm

இதில் உள்ள ஐந்தாவது பாராவை மட்டுமாவது படியுங்கோ. என்னால் அதனை Copy & Paste செய்ய முடியவில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-37147706683457669342016-06-26T23:32:11.896-07:002016-06-26T23:32:11.896-07:00எனக்கு மிகவும் பிடித்தமான, மிகவும் இனிமையான, அர்த்...எனக்கு மிகவும் பிடித்தமான, மிகவும் இனிமையான, அர்த்தமுள்ள அழகான, பொருத்தமான பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-23487557793820979722016-06-26T23:30:27.712-07:002016-06-26T23:30:27.712-07:00படம் : அன்னக்கிளி (1976)
பாடியவர் : எஸ்.ஜானகி
இச...படம் : அன்னக்கிளி (1976)

பாடியவர் : எஸ்.ஜானகி

இசை : இசைஞானி இசையராஜா

இயற்றியவர் : பஞ்சு அருணாசலம்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-30529524741205739752016-06-26T23:29:28.501-07:002016-06-26T23:29:28.501-07:00லாலி லாலி லலோ
லாலி லாலி லலோ
லாலி லாலி லலோ
என் மச...லாலி லாலி லலோ
லாலி லாலி லலோ
லாலி லாலி லலோ

என் மச்சான...
மச்சான..

மச்சானப் பார்த்தீங்களா...
மலைவாழைத் தோப்புக்குள்ளே
மச்சானப் பார்த்தீங்களா...
மலைவாழைத் தோப்புக்குள்ளே
மலைவாழைத் தோப்புக்குள்ளே

குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்துச் சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே

வெள்ளிச்சரம் புன்னகையில்
அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே

ஊர்கோல மேகங்களே
நீங்கள் ஒரு நாழி நில்லுங்களேன்

மயிலாடும் காட்டில்
தனியாக அவரை
பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்

மச்சானப் பார்த்தீங்களா...
மலைவாழைத் தோப்புக்குள்ளே

பச்சைப் புள்ளை போல்
அவர் பார்த்து நிற்க
இச்சைக் கொடியாட்டாம்
நான் பார்த்து சொக்க

பச்சைப் புள்ளை போல்
அவர் பார்த்து நிற்க
இச்சைக் கொடியாட்டாம்
நான் பார்த்து சொக்க

அச்சாரம் தந்து
முத்தாரம் பூத்த
கொத்தோடு என்னை
நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள

கஸ்தூரிக் கலைமான்களே
அவரைக் கண்டாக்கா சொல்லுங்களேன்

ரோஜாக்கள் ஆடும்
தோட்டத்தில் அவரை
பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தைச் சொல்லுங்களேன்

மச்சானப் பார்த்தீங்களா...
மலைவாழைத் தோப்புக்குள்ளே

கல்யாணம் பேசி
கண்டாங்கிச் சேலை
தந்தாக்கா என்ன
மாட்டேன்னா சொல்வேன்

கல்யாணம் பேசி
கண்டாங்கிச் சேலை
தந்தாக்கா என்ன
மாட்டேன்னா சொல்வேன்

புது மஞ்சள் பூசி
பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன்
மாப்பிள்ளையாக
மாப்பிள்ளையாக
மாப்பிள்ளையாக

தலைவாழை இலை போடுங்க
ஊரை விருந்துக்கு வரச்சொல்லுங்க

தலைவாழை இலை போடுங்க
ஊரை விருந்துக்கு வரச்சொல்லுங்க

பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம்
மனசார வாழ்த்துங்களேன்

எங்கள் குலம் வாழ வாழ்த்துங்களேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-20736123920828212442016-06-26T22:20:57.272-07:002016-06-26T22:20:57.272-07:00இந்தபாட்டும் நல்லாருக்கு...இந்தபாட்டும் நல்லாருக்கு...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-81188933926200553822016-06-26T22:07:10.562-07:002016-06-26T22:07:10.562-07:00இளையராஜா ஸார் படத்துக்கு மியுஸிக் போட்ட முதல் பாட...இளையராஜா ஸார் படத்துக்கு மியுஸிக் போட்ட முதல் பாட்டுனு ஏதோ புக்ல படிச்ச நினைவு.... நல்லாதான் இருக்கு....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6273263028649305784.post-69977105110566645882016-06-26T21:59:00.422-07:002016-06-26T21:59:00.422-07:00பாட்டு நல்லாதா கீது முன்னா படம்தா ப்ளாக்& ...பாட்டு நல்லாதா கீது முன்னா படம்தா ப்ளாக்& ஒயிட்டுஉஉஉஉmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.com